புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
First topic message reminder :
முதன்முறையாக 48 மணி நேரத்துக்குள் 10 மாடி கட்டடம் கட்டப்பட்டு சாதனை
மொகாலி,
இந்தியாவிலேயே முதன்முறையாக பஞ்சாப் மாநிலம், சண்டிகர் மாவட்டத்தில் உள்ள மொகாலி நகரத்தில் 10 மாடி கட்டடம் ஒன்று 48 மணி நேரத்தில் 200 பணியாளர்கள் மற்றும் 25 நிபுணர்களின் உதவியுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 10 மாடி கட்டடம் கட்டுவதற்குத் தேவையான அனைத்து தளவாடச் சாமான்களையும் மூன்று மாதங்களுக்கு முன்னரே தயார்செய்து கொண்டு, கடந்த வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் 200 தொழிலாளர்களுடனும் 25 நிபுணர்களுடனும் களம் இறங்கியது. தொடர்ந்து இரவு&பகலாக அனைவரும் பணியாற்றி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு இன்று மாலை 4.30 மணிக்குக் கட்டி முடித்தனர். நிலநடுக்கம் மற்றும் நில அதிர்வுகளைத் தாங்கும் விதத்தில் மத்திய தொழில்துறை மற்றும் அறிவியல் ஆராய்ச்சி துறை பரிந்துரை செய்தபடி இரும்பு தளவாடப் பொருட்கள் இந்த 10 மாடிக் கட்டடப் பணிக்கு மேற்கொள்ளப்பட்டது என்று சினர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.
-தினத்ந்தி..

பின்ன இருக்காதா என்ன...எல்லாம் தம்பியின் மீது உள்ள பாசம்தான் பூவன்..பூவன் wrote:யினியவன் wrote:அவர் கட்டுற பல அடுக்கு காதல் கோட்டைய பார்த்துமா இந்த கேள்விய கேக்கறீங்க?அச்சலா wrote:இது மாதிரி நீங்க ஏதும் சாதனை படைத்தது உண்டா..பூவன் wrote:மிக பெரிய சாதனை தான் ,
என்னை வைத்து சொல் கோட்டை கட்டுவதே உங்களுக்கு சேட்டை ஆகிவிட்டது
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
பின்ன இருக்காதா என்ன...எல்லாம் தம்பியின் மீது உள்ள பாசம்தான் பூவன்..
முடியல ???
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நான் தலைப்பை பார்த்ததும் வெளிநாடுகளில் தான் கட்டிடம் கட்டி இருப்பார்களோ என்று நினைத்தேன்
மிக பெரிய சாதனை தானுங்கோ
மிக பெரிய சாதனை தானுங்கோ
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எங்க பாசம் தாங்க முடியலையா?பூவன் wrote:முடியல ???பின்ன இருக்காதா என்ன...எல்லாம் தம்பியின் மீது உள்ள பாசம்தான் பூவன்..
எங்க நேசம் தாங்க முடியலையா?
இல்லை கவிதை எழுத முடியலையா?
(இது தான்னா நம்ம ராரா ரொம்ப சந்தோஷப்படுவாறு)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
எங்க பாசம் தாங்க முடியலையா?
எங்க நேசம் தாங்க முடியலையா?
இல்லை கவிதை எழுத முடியலையா?
(இது தான்னா நம்ம ராரா ரொம்ப சந்தோஷப்படுவாறு)
என் மன பந்தலிலே
பாசம் வாசம் வீசும்
நேச பறவைகள் நீங்கள் ....
வாசம் குறையாமல்
நேசம் குறையாமல்
மனம் பரப்பும்
மல்லிகைகள் நீங்கள் .....
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அச்சலா wrote:நன்றி முத்துமுஹம்மது....
அதிசயிக்க தக்க தகவல் பதிந்ததற்கு நன்றிகள் அச்சலா அவர்களே
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
இது தான்னா நம்ம ராரா ரொம்ப சந்தோஷப்படுவாறு)
அவரை தான் தேடுகிறேன் வரட்டும் ......
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
முடிவா சொல்லுங்க நாங்க பறவையா? மல்லிகையா?பூவன் wrote:
என் மன பந்தலிலே
பாசம் வாசம் வீசும்
நேச பறவைகள் நீங்கள் ....
வாசம் குறையாமல்
நேசம் குறையாமல்
மனம் பரப்பும்
மல்லிகைகள் நீங்கள் .....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:முடிவா சொல்லுங்க நாங்க பறவையா? மல்லிகையா?பூவன் wrote:
என் மன பந்தலிலே
பாசம் வாசம் வீசும்
நேச பறவைகள் நீங்கள் ....
வாசம் குறையாமல்
நேசம் குறையாமல்
மனம் பரப்பும்
மல்லிகைகள் நீங்கள் .....
பாச பறவைகள் , வாச மல்லிகைகள் ....
மொத்ததில் நேசமுள்ளவர்கள் .....
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3