புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_c10என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_m10என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_c10என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_m10என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_c10என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_m10என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_c10என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_m10என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_c10என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_m10என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_c10என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_m10என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_c10என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_m10என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_c10என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_m10என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் அன்னைக்கு வாழ்த்துக்கள்.


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Sat Dec 01, 2012 11:32 am

First topic message reminder :

"ஆசிரியர்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கும் விழா 2012 " இன்போது

என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Photo0328p
திருமதி .சு. பூபாலசிங்கம்
ஆங்கில பாட ஆசிரியை,
மகாஜன கல்லூரி, மட்டக்களப்பு,இலங்கை


சிறந்த ஆசிரியையாக விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட என் அன்னைக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :


chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Dec 06, 2012 12:45 pm

வணங்குகிறேன் மகிழ்ச்சி




அன்புடன்
சின்னவன்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 19, 2012 10:05 am

வாழ்த்து தெரிவித்த அனைத்து உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நன்றி

🐰 🐰 🐰 🐰

தங்களின் வாழ்த்துக்களின் பிரதிபலனாக ஆசிரியையாக இருந்த என் அன்னை ஆசிரிய ஆலோசகராக (ISA ) பதவி உயர்வு பெற்று இன்று கடமையை பொறுப்பேற்க உள்ளார்.
இறைவனின் அருளும் ஆசிர்வாதமும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.








என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Dec 19, 2012 10:13 am

சிறந்த ஆசிரியையாக விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட என் தோழி அகன்யாவின் அன்னைக்கு
என் சார்பாகவும் ஈகரை நண்பர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேன் மேலும் பல விருதுகள் வாங்கவும் இந்த இனிய வேளையில் வாழ்த்துகிறேன்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Mஎன் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Uஎன் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Tஎன் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Hஎன் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Uஎன் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Mஎன் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Oஎன் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Hஎன் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Aஎன் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Mஎன் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Eஎன் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Dec 19, 2012 10:19 am

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
குற்றமற கற்பித்தல்
ஆசிரியரின் கடமையென....
கொள்கையை கொண்டவரே!
பணியில் சிறந்தது
ஆசிரியர் பணியென்று
என் அன்னையும் சொல்வார்!
நாளைய பாரத வயலின்
நாற்றங்காலுக்கு கல்வியெனும்
நீர்பாய்ச்சி நாள்தோறும்
தன்னலம் கருதாது வாழ்ந்த
பெண்ணியமே....
குடியரசுத் தலைவர் விருபெற்ற
விடியல் திலகமே.....
அகன்யாவின் அன்னையே !
உளமார வாழ்த்துகிறோம்!
சீரிய பணியாற்றி மேலும்
உயர இறைவனைப் பணிகிறோம்
எந்நாளும் வாழியவே!

எங்கள் குடும்ப உறவுகளுடன்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 19, 2012 11:03 am

Muthumohamed wrote:சிறந்த ஆசிரியையாக விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட என் தோழி அகன்யாவின் அன்னைக்கு
என் சார்பாகவும் ஈகரை நண்பர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

மேன் மேலும் பல விருதுகள் வாங்கவும் இந்த இனிய வேளையில் வாழ்த்துகிறேன்


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி முத்து அண்ணா .



என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 19, 2012 11:06 am

கா.ந.கல்யாணசுந்தரம் wrote: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
குற்றமற கற்பித்தல்
ஆசிரியரின் கடமையென....
கொள்கையை கொண்டவரே!
பணியில் சிறந்தது
ஆசிரியர் பணியென்று
என் அன்னையும் சொல்வார்!
நாளைய பாரத வயலின்
நாற்றங்காலுக்கு கல்வியெனும்
நீர்பாய்ச்சி நாள்தோறும்
தன்னலம் கருதாது வாழ்ந்த
பெண்ணியமே....
குடியரசுத் தலைவர் விருபெற்ற
விடியல் திலகமே.....
அகன்யாவின் அன்னையே !
உளமார வாழ்த்துகிறோம்!
சீரிய பணியாற்றி மேலும்
உயர இறைவனைப் பணிகிறோம்
எந்நாளும் வாழியவே!

எங்கள் குடும்ப உறவுகளுடன்!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க மகிழ்ச்சி ஐயா, தங்கள் வாழ்த்துக்களுக்கு நான் தலை வணங்குகின்றேன்.



என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Dec 19, 2012 11:28 am

நல்லாசிரியர் விருது குடியரசு தலைவரிடமிருந்து பெற்றது மிகப்பெரிய கௌவுரவம்.... உண்மையான உழைப்பிற்கு கிடைத்த மரியாதை... மனமகிழ்ந்து வாழ்த்துகிறேன் உங்க அம்மாவை அனன்யா.... வாழ்த்துக்கள்! அன்பு மலர்

காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
பண்பாளர்

பதிவுகள் : 240
இணைந்தது : 23/09/2012
http://thoorikaisitharal.blogspot.in/

Postகாயத்ரி வைத்தியநாதன் Wed Dec 19, 2012 12:18 pm

தாமதமாகத்தான் பார்க்க நேரிட்டது...அம்மாவிற்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள். என்றும் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளோடு இச்சேவையைத் தொடர இறையருளட்டும்..வாழ்க வளமுடன்..புன்னகை அன்பு மலர்



நட்புடன் காயத்ரி வைத்தியநாதன் :வணக்கம்:
தூரிகைச்சிதறல்...
****
மௌனம் வெல்லவும் செய்யும்
கொல்லவும் செய் ::

http://tamilkkudil.blogspot.in/p/blog-page.html
http://thoorikaisitharal.blogspot.in
https://www.facebook.com/ThamizhkkudilTrust
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Wed Dec 19, 2012 12:31 pm

தலைவர்கள்
லட்சியங்களை விடுத்து
லட்சங்களை எண்ணி கொண்டிருக்க
தலைவிகள்
சுமைகளை விடுத்து
சுகங்களை எண்ணி கொண்டிருக்க
எங்கோ ஓர் மூலையிலும்
ஏதோ ஒரு வேளையிலும்
இரவும் பாராமல்
பகலும் பாராமல்
மாணவர்களின் கிறுக்கல்களை
திருத்தி திருத்தி
மதிப்பெண்களை
எண்ணிகொண்டிருப்பவர்
தான்
ஆசிரியர் !

உங்கள் அன்னைக்கு
எங்கள் வாழ்த்துக்கள் :suspect:


Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Dec 19, 2012 2:03 pm

jenisiva wrote:தலைவர்கள்
லட்சியங்களை விடுத்து
லட்சங்களை எண்ணி கொண்டிருக்க
தலைவிகள்
சுமைகளை விடுத்து
சுகங்களை எண்ணி கொண்டிருக்க
எங்கோ ஓர் மூலையிலும்
ஏதோ ஒரு வேளையிலும்
இரவும் பாராமல்
பகலும் பாராமல்
மாணவர்களின் கிறுக்கல்களை
திருத்தி திருத்தி
மதிப்பெண்களை
எண்ணிகொண்டிருப்பவர்
தான்
ஆசிரியர் !

உங்கள் அன்னைக்கு
எங்கள் வாழ்த்துக்கள் :suspect:

அருமை அக்கா! மிக்க நன்றி.



என் அன்னைக்கு வாழ்த்துக்கள். - Page 4 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக