புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_lcap மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_voting_bar மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_rcap 
156 Posts - 79%
heezulia
 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_lcap மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_voting_bar மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_lcap மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_voting_bar மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_lcap மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_voting_bar மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_lcap மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_voting_bar மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_lcap மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_voting_bar மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_rcap 
3 Posts - 2%
prajai
 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_lcap மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_voting_bar மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_rcap 
1 Post - 1%
Pampu
 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_lcap மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_voting_bar மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_lcap மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_voting_bar மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_lcap மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_voting_bar மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_rcap 
321 Posts - 78%
heezulia
 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_lcap மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_voting_bar மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_lcap மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_voting_bar மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_lcap மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_voting_bar மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_rcap 
8 Posts - 2%
prajai
 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_lcap மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_voting_bar மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_lcap மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_voting_bar மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_lcap மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_voting_bar மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_lcap மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_voting_bar மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Dec 01, 2012 10:10 am

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_596898.jpg

"2012, டிச.21ல் உலகம் அழியும்' என்ற தகவல் பரவி, பலரையும் பீதியில் ஆழ்த்தி வருகிறது. எங்கிருந்து இந்த கதை கிளம்பியது என்று பார்த்தால், பழமையான "மாயா நாகரீகத்தை' நோக்கி கையை காண்பிக்கின்றனர். புத்தகங்கள், இணையதளங்கள், திரைப்படங்கள் வழியாகவும் இக்கருத்து பரவி, பீதியை மேலும் அதிகரிக்கிறது.

மாயா நாகரிகம் என்றால் என்ன:பண்டைக் காலத்தில், மத்திய அமெரிக்காவில் பரவியிருந்த சிறந்த நாகரீகம் மாயா. தற்போதுள்ள மெக்ஸிகோ, கவுதிமாலா, ஹோண்டுராஸ் ஆகிய பகுதிகளில் வசித்த மாயர்களிடம் இந்நாகரீகம் காணப்பட்டது. இது கி.மு., 2600ல் தோன்றியது. முழுவதும் வளர்ச்சி பெற்ற எழுத்து, மொழி ஆகியவற்றை இது பெற்றிருந்தது. கணிதம், வானியலில் மாயர்கள் சிறப்புற்றிருந்தனர். மாயர்களின் கட்டடக்கலை குறிப்பிடத்தகுந்தது.

நுணுக்கமாகவும், விசாலமான இடத்தை கொண்டிருக்கும் வகையிலும் கட்டடங்கள் இருக்கும். கி.மு., 150ம் ஆண்டுகளில் மாயா நாகரீகம் உச்சத்தை அடைந்தது.

மாயா நாகரீகத்தினர், பூஜ்ஜியத்தைப் போன்ற ஒரு பயன்பாட்டு முறையை அறிந்திருந்தது சிறப்பாக கருதப்படுகிறது. வளர்ச்சியடைந்த கிரேக்கர்கள் கூட, பூஜ்ஜியத்தை அராபியர்களிடமிருந்தே அறிந்தனர். இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களின் பயன்பாட்டை அறிந்திருக்கவில்லை. உலோகங்கள் இல்லாமலே உறுதியான, சிறந்த கட்டடங்களை வடிவமைத்தனர். நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த சிற்பங்களையும் செதுக்கினர்.

சூரியன், சந்திரன், புதன், வெள்ளி ஆகியவற்றின் சுழற்சி முறைகளை அறிந்து ஆவணப்படுத்தினர். சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை முன்கூட்டியே கணித்தனர்.

சடங்கு, சம்பிரதாயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்களாக விளங்கினர். வானியல் நிகழ்வின் அடிப்படையிலேயே சடங்குகளை செய்தனர். ஒவ்வொரு ஆண்டும் கடவுளிடம் அரசர்கள் பேசி, ஆலோசனை நடத்தும் சடங்கை நடத்தினர்.

கல்வெட்டுகள், சிற்பங்கள் ஆகியவற்றையும் வடிவமைத்தனர். புத்தகத்தை வடிவமைக்கும் அறிவையும் பெற்றிருந்தனர். இவ்வளவு சிறப்பையும் பெற்றிருந்த மாயா நாகரீகம் எவ்வாறு அழிந்தது என இதுவரை தெளிவாக தெரியவில்லை. இதற்கான சில காரணங்களை வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். சிற்றரசர்கள் இடையே ஏற்பட்ட சண்டை, நோய்கள் மூலம் அழிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. காடுகளை அழித்து விவசாயம் நடத்தியதாலும் அழிந்ததாக கூறப்படுகிறது. இவற்தற எல்லாம் கடந்து சுமார் ஆறு லட்சம் மாயன் இனத்தவர்கள் மெக்ஸிகோ, கவுதமாலா நாடுகளில் இன்றும் வாழ்கிறார்கள்.

மாயன் காலண்டர் சொல்வது என்ன:மாயன் காலண்டர், காலத்தின் அடிப்படையிலான முறைகளையும், கோள்களின் அடிப்படையிலான விபரங்களையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது. தற்கால காலண்டர்களுக்கு அடிப்படையாக இது விளங்குகிறது. 2012, டிச.21ம் தேதி முடியும் வகையில் இக்காலண்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதை வைத்து தான், உலகமே அன்றுடன் முடியப் போகிறது என எண் கணித ஆய்வாளர்கள், ஜோதிடர்கள் "கதை' கட்டிக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இது, உலகத்துகான முடிவு அல்ல என்றும், காலண்டரின் சுழற்சி முடிவே என்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் மறுக்கின்றனர்.

2000ம் ஆண்டின் துவக்கத்திலும் இதே போல் உலகம் அழியும் என ஆளாளுக்கு பேசினர். 2012ல் உலகம் அழியும் என்ற கருத்தை, நாசா விஞ்ஞானிகள் மறுக்கின்றனர். "மனிதர்களாலே தான் அழிவுகள் நேர்கின்றன. இயற்கையை அழிப்பது; தொழில் வளர்ச்சி; அறிவியல் உபகரணங்கள் போன்றவற்றால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு தான் உலகத்தை அழிக்கின்றன,'' என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2012ம் ஆண்டில் மொத்தமாக அழிவு ஏற்படும் என்பதெல்லாம், மூடநம்பிக்கைவாதிகள் கட்டிவிடும் கதைதான்.ஆக, ஒவ்வொரு காலகட்டத்திலும் இதுபோல் சிலர், ஏதாவது கதை கட்டிவிடுவது நடந்துகொண்டு தான் இருக்கிறது.

தினமலர்

 மிரட்டும் டிச.21: அழியப் போகிறதா உலகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 01, 2012 10:59 am

ம... ரொம்ப சரி சிவா, இதை வைத்துக்கொண்டு எவ்வளவு வியாபாரங்கள் நடக்கின்றன? நம் தளத்திலேயே நான் ஒரு வீடியோ பார்த்தேன், ஒருவர் 16 வருடங்களுக்கு முன்பிருந்தே பூமி அடி இல் ராக்ஷத குழாய்களில் வீடு போல கட்டி ஒரு வருடத்திற்கு தேவையான வைகளை ( உணவு, தண்ணீர் மின்சாரம் முதலியவைகளை ) வைத்து , அவற்றை விற்று அவர் இத்தனைகாலம் சுகமாய் மிகப்பெரிய பணக்காரராக ஆகி வாழ்ந்து கொண்டு இருக்கிறார். எவ்வளவு சாமர்த்தியம் பாருங்கள். அந்த ஒரு வருடத்துக்கு பிறகு என்ன ஆகும்? அல்லது பூமியே அழியும் போது இந்த ஆழ் வீடுகள் ஒன்றும் ஆகாதா? என்ன மடமை இது ? எனக்குப்புரியவில்லை சோகம் சிலரின் பயத்தையும் இயலாமையையும் வைத்துக்கொண்டு மற்றவர்கள் பணம் பார்க்கிறார்கள் இப்ப புன்னகை அவ்வளவுதான் மிச்சம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Dec 01, 2012 11:13 am

அழியுமோ அழியாதோ?அதற்குள் வீட்டுக்கு ஒரு 50 இன்ச் 3d தொலைகாட்சி வாங்கிவிட வேண்டும்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Dec 01, 2012 11:22 am

நிச்சயமாக அழியாது.
ஒருவேளை பூமியில் சில பகுதிகளில் பாரிய பாதிப்புக்கள், உயிரிழப்புக்கள் ஏற்படலாம்.
எல்லாவற்றையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Sat Dec 01, 2012 11:41 am

டிசம்பர் 21 ம கடந்து போகும்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Dec 01, 2012 2:08 pm

அழிவது அழியும் நேரத்தில் அழியும்
அதுவரை நாம் எதையும் அழிக்காது
மகிழ்வுடன் இருப்போம்

Rangarajan Sundaravadivel
Rangarajan Sundaravadivel
பண்பாளர்

பதிவுகள் : 162
இணைந்தது : 02/08/2012

PostRangarajan Sundaravadivel Sat Dec 01, 2012 2:16 pm

“I am not afraid of death, I just don't want to be there when it happens.” - வுடி ஆலன்

கனவுகளில், கனவுகளுக்காக, கனவுகளுடன் வாழ்கிறேன்.
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Dec 01, 2012 2:59 pm

அழிந்தால் மாயன்களின் திறமையை நினைத்து கொண்டே,அழியவில்லை என்றால் ஏலியன்களின் வரவை எதிர்பார்த்தே...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Dec 01, 2012 3:01 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அழிந்தால் மாயன்களின் திறமையை நினைத்து கொண்டே,அழியவில்லை என்றால் ஏலியன்களின் வரவை எதிர்பார்த்தே...

பொறுத்து இருந்து பாப்போம் ......

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Dec 01, 2012 3:08 pm

ஆவதும்... அழிவதும் ஆண்டவன் அன்றி வேறு யாருக்கும் தெரியாது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக