புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:00 pm
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 11:57 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 11:30 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 11:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 10:22 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 10:21 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:19 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 9:32 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:50 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:34 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:21 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:04 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:20 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:12 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:59 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:42 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:25 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 12:00 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 11:36 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:23 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:41 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:21 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 6:41 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 3:15 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 3:04 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 1:13 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 12:09 am
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:02 am
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:23 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:07 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:06 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:05 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:04 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:03 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:02 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:01 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 11:00 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:59 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:56 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:53 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:43 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 4:03 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Ammu Swarnalatha |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய்
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் Tamil-Daily-News-Paper_1914179326](https://2img.net/h/dinakaran.com/data1/DNewsimages/Tamil-Daily-News-Paper_1914179326.jpg)
திருவனந்தபுரம்: திருச்சூரை சேர்ந்த ஒரு தாய், கல்லீரல் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு கல்லீரலையும், சிறுநீரகம் பாதிக்கப்பட்ட மகளுக்கு சிறுநீரகமும் அளிக்க முன்வந்துள்ளார். கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் மனக்கொடி பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மனைவி கிரிஜா (52). இவர்களுக்கு சினோஜ் (34) என்ற மகனும், சிமி (30) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி குழந்தைகளும் உள்ளனர். கிரிஜாவின் கணவர் ராஜன் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால், சினோஜுடன் கிரிஜா வசித்து வந்தார்.இந்நிலையில், சிமிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் பரிசோதித்த போது அவருடைய 2 சிறுநீரகங்களும் செயலிழந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு சில மாதங்களுக்குள் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் சிமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என டாக்டர்கள் கூறினர். இதனால், கிரிஜா அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும், மனதை தேற்றிக்கொண்ட அவர் தனது ஒரு சிறுநீரகத்தை மகளுக்கு கொடுக்க தீர்மானித்தார். டாக்டர்களிடம் இது குறித்து கிரிஜா ஆலோசனை நடத்தினார். கிரிஜா சிறுநீரகம் தானம் செய்ய டாக்டர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்வதற்கான முன்னேற்பாடுகளை டாக்டர்கள் செய்து வந்தனர்.
இந்த நேரத்தில்தான் கிரிஜாவுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அவருடைய மகன் சினோஜ் ஒரு நாள் வீட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் பரிசோதித்தபோது அவருடைய கல்லீரல் செயலிழந்தது தெரிய வந்தது. உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் சினோஜின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என டாக்டர்கள் கூறினர். இதை கேட்டு சினோஜ் அதிர்ச்சி அடைந்தாலும், கிரிஜா அதிர்ச்சி அடையவில்லை. தன்னுடைய கல்லீரலை தந்து மகனின் உயிரை காப்பாற்ற அவர் தீர்மானித்தது தான் அதற்கு காரணம். கிரிஜாவின் இந்த முடிவுக்கு டாக்டர்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வரும் 4ம் தேதி எர்ணாகுளத்திலுள்ள அமிர்தா மருத்துவமனையில் மகனுக்காக தனது கல்லீரலை கிரிஜா கொடுக்க உள்ளார். அன்றுதான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய அமிர்தா மருத்துவமனை டாக்டர்கள் தீர்மானித்துள்ளனர். மகனுக்கு கல்லீரலை கொடுத்த பிறகு உடல்நலம் தேறினால் மகளுக்கு தனது சிறுநீரகத்தை கொடுப்பது உறுதி என்கிறார் இந்த தாய். ஆனால் இந்த அறுவை சிகிச்சைகளுக்கு ஸி30 லட்சத்திற்கும் அதிகமாக பணம் தேவைப்படும். கிரிஜாவின் குடும்பத்தால் இந்த அளவிற்கு பணத்தை ஏற்பாடு செய்ய முடியாது. இதையறிந்து கேரளாவில் உள்ள ஏராளமான சமூக தொண்டு நிறுவனங்கள் அவருக்கு உதவ முன்வந்துள்ளன.
-தினகரன்..
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தாயின் அன்பிர்க்கில்லை எல்லை
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நானும் வியந்து போயிட்டேன்...கரூர் கவியன்பன் wrote:தாயின் அன்பிர்க்கில்லை எல்லை
இப்படியும் நாட்டில் நடக்குதா,,,
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
உண்மைதான்......Muthumohamed wrote:தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
தாயின் பாசம் சொல்லமுடியாத பந்தம் .....
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
பூவன் wrote:தாயின் பாசம் சொல்லமுடியாத பந்தம் .....
உண்மையிலும் உண்மை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மகனுக்கு கல்லீரல், மகளுக்கு சிறுநீரகம் உயிருடன் உடலையும் தரும் தாய் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
இப்படி பட்ட தாய் இனியும் பிறப்பார்களா...காத்திருப்போம்..
ஏக்கத்தோடு..
ஏக்கத்தோடு..
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Similar topics
» சிறுநீரகம், கல்லீரல் என்பவற்றை ஒரே நேரத்தில் பொருத்தி சாதனை படைத்தது ஜப்பான்!
» மருமகனுடன் ஜாலி...மகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற தாய் கைது!
» மகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டிய விஷயங்கள் -- உபயோகமான தகவல்கள் !!!!
» மகனுக்கு பெண் பார்க்கச் சென்ற தாய் ஆட்டோ கவிழ்ந்து பலி
» மகனுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த பணம் இல்லாமல் தாய் தீக்குளித்து தற்கொலை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|