புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Ammu Swarnalatha |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
திருப்பூர்: நூற்பாலைகள் வழங்கிய மின்சாரத்துக்கான கட்டண பாக்கி தொகை 42 கோடி ரூபாயை வழங்கக்கோரி, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் சார்பில், மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் அறிக்கை:
பஞ்சில் இருந்து நூல் உற்பத்தி செய்யும் 506 நூற்பாலைகள், தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இவற்றில், 317 நூற்பாலைகள், காற்றாலைகள் நிறுவி, தங்களுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகின்றன. நூற்பாலைகள் தேவைக்குபோக மீதமாகும் மின்சாரத்தை, சேமித்து வைத்து மின்வாரியத்துக்கு வழங்கப்படுகிறது.
கடந்த 2006ல் நிறுவப்பட்ட காற்றாலைகளுக்கு யூனிட்டுக்கு 2.75 ரூபாய்; 2006க்கு பின் துவங்கப்பட்ட காற்றாலைகளுக்கு ரூ.2.90; 2008க்கு பின் துவங்கப்பட்ட காற்றாலைகளுக்கு யூனிட்டுக்கு ரூ.3.39 என, மூன்று பிரிவுகளாக பிரித்து, நூற்பாலைகள் வழங்கும் மின்சாரத்துக்கு மின்வாரியம் பணம் பட்டுவாடா செய்கிறது. கடந்த 2011 முதல் தற்போது வரை, மின்வாரியத்துக்கு ரூ.42 கோடி மதிப்பிலான மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மின் கட்டணத்தை இரண்டு ஆண்டுகளாகியும் மின்வாரியம் வழங்காமல் உள்ளது.
நூற்பாலைகளுக்கு செலுத்த வேண்டிய மின் கட்டண தொகையை உடனடியாக வழங்கக்கோரி, தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் அசோசியேசன் சார்பில், மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையில், நூற்பாலைகளுக்கு வழங்க வேண்டிய மின் கட்டணத்தை இரண்டு மாதங்களுக்குள் வழங்குவதாக மின்வாரியம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது, இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-தினமலர்

- jenisivaஇளையநிலா
- பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012
நம்ம கட்டலலைன்னா எப்படி கட் பண்றாங்க .
![உடுட்டுக்கட்டை அடி வ](/users/1813/71/41/02/smiles/246975.gif)
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ஆகா..கூண்டோட கைலாசம்தான்...jenisiva wrote:நம்ம கட்டலலைன்னா எப்படி கட் பண்றாங்க .![]()
![மப்பு ஏறிப்போச்சு](https://2img.net/i/fa/i/smiles/drunken_smilie.png)
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
இது வேறயா இப்போ.அப்போ மின்சார வாரியம்........?
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
பீஸ் புடுங்க படும்...கரூர் கவியன்பன் wrote:இது வேறயா இப்போ.அப்போ மின்சார வாரியம்........?
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அச்சலா wrote:பீஸ் புடுங்க படும்...கரூர் கவியன்பன் wrote:இது வேறயா இப்போ.அப்போ மின்சார வாரியம்........?![]()
ஏற்கனவே ஒரு பல்ல புடுங்கிட்டாங்க. இப்ப ரெண்டாவது.அப்போ இனிமேல்...................
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
ஏற்கனவே ஒரு பல்ல புடுங்கிட்டாங்க. இப்ப ரெண்டாவது.அப்போ இனிமேல்...................
பல்லே இல்லாம போய்டும் .....
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மிசார வாரியமா இல்ல கடன்காரன் வாரியமா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மின்சாரத்துக்கு பணம் கொடுக்கவில்லை : கோர்ட்டில் "டாஸ்மா' வழக்கு D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
மின்சாரம் கடனை கொடுக்கும்...Muthumohamed wrote:மிசார வாரியமா இல்ல கடன்காரன் வாரியமா ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மின்சாரம் கடனை கொடுக்கும்...
மின்சாரமே இப்போ கடன் மாறி தான் ......
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சுவிஸ் ரகசிய வங்கி கணக்கில் அதிக பணம் வைத்து இருப்போருக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு வருமான வரித்துறை முடிவு
» அமெரிக்கா கோர்ட்டில் அர்னால்டு மனைவி விவாகரத்து வழக்கு
» தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு
» அ.தி.மு.க.,வை தடை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் இன்று தி.மு.க., வழக்கு
» சுப்ரீம் கோர்ட்டில் தோனி வழக்கு; கிடைக்குமா ரூ.114 கோடி?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|