புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10அழகு குறிப்புகள் - Page 2 Poll_m10அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10 
6 Posts - 46%
heezulia
அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10அழகு குறிப்புகள் - Page 2 Poll_m10அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10அழகு குறிப்புகள் - Page 2 Poll_m10அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10அழகு குறிப்புகள் - Page 2 Poll_m10அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10அழகு குறிப்புகள் - Page 2 Poll_m10அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10அழகு குறிப்புகள் - Page 2 Poll_m10அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10 
372 Posts - 49%
heezulia
அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10அழகு குறிப்புகள் - Page 2 Poll_m10அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10அழகு குறிப்புகள் - Page 2 Poll_m10அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10அழகு குறிப்புகள் - Page 2 Poll_m10அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10அழகு குறிப்புகள் - Page 2 Poll_m10அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10அழகு குறிப்புகள் - Page 2 Poll_m10அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10அழகு குறிப்புகள் - Page 2 Poll_m10அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10அழகு குறிப்புகள் - Page 2 Poll_m10அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10அழகு குறிப்புகள் - Page 2 Poll_m10அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10அழகு குறிப்புகள் - Page 2 Poll_m10அழகு குறிப்புகள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகு குறிப்புகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Oct 13, 2009 3:01 pm

First topic message reminder :

முட்டை கோசின் இலைகளைக் கழுவி சுத்தம் செய்யவும், இதனுடன் சிறிதளவு சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்து பின் ஆறவைக்கவும். அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு சேர்க்கவும். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி குளிர் சாதனப் பெட்டில் வைத்துக் கொள்ளவும். இதனை முகம் கழுவும் போது பயன்படுத்தவும், முகம் பளீச் சென்று இருக்கும்

வெள்ளரிக்காயை எடுத்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள். அதனுடன் முட்டை வெள்ளைக் கருவையும், ஒரு தேக்கரண்டி பால் பவுடரையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகம் அசிகரிக்கும்

கருவளையத்தை போக்க:
இரவு படுக்கப் போகும் முன் பஞ்சை பன்னீரில நனைத்து கண்களை மூடி அதன் மீது பஞ்சை வைத்து 15 நிமிடங்களுக்குப் பின் எடுத்து விட்டால் கண் சோர்வு நீங்கும். பாதம்் ஆயிலால் கண்களை சுற்றி மசாஜ் செய்தால் கண்ணில் உள்ள கருவளையம நீங்கும்.
கண்ணகளை சுற்றி விளக்கெண்ணெய் தேய்க்கலாம், நல்ல பலன் கிடைக்கும்

உபயோகித்த டீ பையைக் குளிரச் செய்து, கண்களுக்கடியில் வைக்கலாம்.

ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.இமைகளின் மேல் இதை பூசி 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.


ந‌ன்றி faizakader


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Oct 13, 2009 8:38 pm

இதுவெல்லாம் மீனுக்கில்லை



அழகு குறிப்புகள் - Page 2 Skirupairajahblackjh18
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 14, 2009 5:11 am

நன்றி குருபை... அழகு குறிப்புகள் - Page 2 678642

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 14, 2009 5:12 am

ஈகரைல இருக்கவே நேரம் போதலை..இதெல்லாம் பண்ண எங்கே டைம் இருக்கு .. அழகு குறிப்புகள் - Page 2 838572


அழகு குறிப்புகள் - Page 2 Icon_eek அழகு குறிப்புகள் - Page 2 Icon_eek

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 14, 2009 5:23 am

பருக்கள் மறைய

லவங்கம் - 1
சந்தனப்பவுடர் - 1 சிட்டிகை
கசகசா விழுது - 1 டீஸ்பூன்

இவற்றை ஒன்றாகக் கலந்து பருக்கள் மீது பூசி
உலரவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவினால் பருக்கள்
வந்த வேகத்திலேயே காய்ந்து உதிர்ந்து விடும்,
தழும்பும் ஏற்படாது.

ஒரு வாரத்தில் மூன்று முறை இதனைச் செய்து
பாருங்கள். அடுத்த வாரமும் செய்ய வேண்டிய
அவசியமே இல்லாதபடி பருக்கள் மறைந்தே
போய்விடும்.


வெள்ளை மிளகு - 5
பாசிப் பயறு - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
இவற்றை வெந்நீரில் ஒரு இரவு முழுக்க ஊறவைத்து, அரைத்து

அதை பரு உள்ள இடத்தில் பூசி 10 நிமிடம் கழித்து நீர் ஊற்றி
அலசுங்கள். பரு வரையில் மறைந்துவிடும். அதுமட்டுமல்ல
புதிதாகவும் பரு வராது.


மாலினி.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 14, 2009 5:25 am

கருவளையம் நீங்க

உருளைக்கிழங்குத் துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்


இவற்றை சேர்த்து, அரைத்து முகம் முழுக்க
(கண்களுக்கு அடிப்புறம் சற்று அடர்த்தியாகவே)
பூசி, உலர விட்டுக் கழுவுங்கள். தினமும் செய்து
பாருங்கள், கை மேல் பலன் கிடைக்கும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 14, 2009 5:43 am

பேன்,ஈறு தொல்லை ஒழிய
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சீயக்காய் - 1 கிலோ
துவரம் பருப்பு - 1/4 கிலோ
வெந்தயம் - 1/4 கிலோ
வேப்பங்கொட்டை - 20 கிராம்
காய்ந்த நெல்லிக்காய் - 100 கிராம்
கறுப்பாகிய வசம்பு - 10

இவற்றை மிஷினில் கொடுத்து, அரைத்துக் கொள்ளுங்கள்.

நல்லெண்ணையில் 2 அல்லது 3 மிளகு போட்டுக் காய்ச்சி,
தலையில் மசாஜ் செய்யுங்கள். பிறாகு, இந்த பவுடரை
சுடுதண்ணிரில் கலந்து, தலையுல் 'பேக்' போட்டு அரை
மணி நேரம் விட்டு, அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த
சிகிச்சையை செய்தால், பேன், ஈறு பக்கத்திலேயே நெருங்காது.
முடியும் மிருதுவாக இருக்கும்.




வறண்ட கூந்தல் மிருதுவாக
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
தயிர் - 1 டீஸ்பூன்
தோல் நீக்கிய பூந்திக்கொட்டை - 2

இவற்றை இரவே ஊறவைத்து, காலையில் அரைத்து,
தலையில் 'பேக்' போட்டு 20 நிமிடம் கழித்து அலசுங்கள்.
கூந்தல் பொலிவுடன் பளபளக்கும்.




பித்த வெடிப்பு குறைய
~~~~~~~~~~~~~~~~~~~~~~
துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்
மருதாணி இலை - 6

இவற்றை தயிரில் ஊற வைத்து, அரைத்து பாதத்தில்
பத்து போல் போட்டு அலசுங்கள். பாதம் மிருதுவாகி
மிளிரும்.


நன்றி மாலினி.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 14, 2009 5:50 am

பப்பாளி பேஸ்ட் குளியல்


பப்பாளி பழக்கூழ்,மஞ்சள் வாழைப்பழக் கூழ்,
சந்தனப்பொடி, பயத்தமாவு, நான்கையும் ஒரே
அளவு எடுத்து, சூடான நீரை ஊற்றி, பேஸ்ட்
ஆக்குங்கள்.

முகம் முதல் பாதம் வரை இதைப் பூசி, 10
நிமிடம் ஊறவிட்டு, பிறகு கொஞ்சம்
கொஞ்சமாக தண்ணீரை ஊற்றி குளியுங்கள்.

10 நளைக்கு ஒரு முறை இப்படி குளித்து
வந்தால், இறந்த செல் புதுப்பிக்கப்பட்டு,
அழகும் இளமையும் அள்ளி தரும்.


நன்றி மாலினி.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 14, 2009 5:52 am

கழுத்து கருப்பு மறைய




கடலை மாவு - 1 டீஸ்பூன்


சந்தன பவுடர் - 1 டீஸ்பூன்


பால் பவுடர் - 1 டீஸ்பூன்


துளசி சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டும் சம அளவு



எல்லாம் சேர்த்து பேஸ்டாக்குங்கள். கழுத்தைச் சுற்றி


இந்த பேஸ்ட்டை பூசி, ஒரு 'ப்யூமிக்' கல்லால்


(காலுக்கு தேய்க்கும் கல் தான் கழுத்துக்கு தனியாக


வாங்கி பயன்படுத்துங்கள்) கழுத்தை சுற்றி தேய்த்து


விடுங்கள்.


சில நாட்கள் உபயோக்த்திலேயே, கருமை மறைந்து


கழுத்து பிரகாசிப்பதைக் கண்டு வியப்பீகள்.







நன்றி மாலினி.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 14, 2009 6:00 am

கை விரல்களை கொஞ்சம் கவணியுங்கள்

இரவு படுக்கச் செல்வதற்கு முன்பும், அதி காலையிலும் கை விரல்களில் விளக்கெண்ணெயை அல்லது ஆலிவ் ஆயில் தடவிக் கொண்டு இரண்டு கைவிரல்களையும் கோர்த்து பிணைந்து பதினைந்து நிமிடங்கள் உருவி விட்டுக் கொண்டால் கைவிரல்கள் சதை பிடிப்பற்று அழகாக இருக்கும்.

கை விரல்களை டைப் அடிப்பது போல் அசைக்கவும். இது கைகளுக்கு நல்ல பயிற்சி.

நகம் வெட்டுவதற்கு முன்

நகம் வெட்டுவதற்கு முன்பு சோப்பு தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிடவும்நகம் வெட்டிய பின்னர் ஸ்கீன் க்ரீம் தடவவும்.
வாரம் ஒரு முறையாவது நகங்களை வெட்டி விடவும்
நகங்களை அதிக நேரம் தண்ணீரில் வைக்காதிங்க. நகத்தில் உள்ள ஈர பசை போய்விடும்.

நகத்தில் வெடிப்பு இருந்தால் நைல் பாலிஷ் போட்டால் மறையும்.

நகங்கள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்க உணவில் கால்சியம் மற்றும் புரதச்சத்துக்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும்.


ஃபாயிஷாகாதர் ந‌ன்றி...

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 14, 2009 6:04 am

கால்கள் அழகாக....









  1. தினமும் இரவில் படுக்கப்போவதற்கு முன்பு பாதங்களை ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, ஷாம்பு போட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து பிறகு பிரஷ்சினாலே சுத்தம் செய்யவும்.



இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.

பிறகு பாதங்களை ஈரம்போக ஒரு மெல்லிய டவலால் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம்.

வெடிப்பு பாதம் உள்ளவர்கள் வீட்டில் உள்ள மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும். பாதவிரல்கள் பழுதடைந்து விட்டால் எலுமிச்சை பழச்சாறு தடவி வரலாம். நம் நகத்தில் டார்க் கலர் பாலிஷ் போடுவதால் நம் நகங்கள் மஞ்சளாக மாறி விடும். அதனால் பாலிஷ் போடுவதற்கு முன் நெயில் பேஸ் போட்டு பாலிஷ் போட வேண்டும். இப்படி செய்து வந்தால் நம் நகங்களை அழகாக பராமரித்துக் கொள்ளலாம்.

பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக 5 நிமிடம் தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.


கால் விரல்களில் நகச்சுத்தி வந்தால் இதை சரியாக்க எலுமிச்சைப்பழத்துடன் மஞ்சள் தேய்த்து பத்துப்போட்டு வந்தால் நகச்சுத்தி நீங்கும்.

கால் விரல் நகத்தின் ஓரத்தில் மண் குவிந்து விட்டால் நல்லெண்ணையை ஒரு விளக்கில் ஏற்றி வைத்து ஒரு தீக்குச்சியை அந்த நல்லெண்ணெயில் வைத்து அந்த விளக்கின் திரியில் சூடு செய்து அந்த விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். 2 அல்லது 3 முறை செய்தபின் அதில் உள்ள அழுக்கு எல்லாம் வந்து விடும். .

நகத்தின் ஓரங்களில் பின் அல்லது ஊசியை வைத்து சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக