புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாண்டிங் ஓய்வு: சச்சின் "ஆய்வு'
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
பெர்த்:சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங். இதையடுத்து, தனது ஓய்வு குறித்தும் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு சச்சின் தள்ளபட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக் கேப்டனாக விளங்கியவர் ரிக்கி பாண்டிங், 37. இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி இரண்டு முறை (2003, 2007) உலக கோப்பை வென்று சாதித்தது. கடந்த 1995ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் காலடி வைத்த இவர், 17 ஆண்டுகளாக விளையாடி வருகிறார். இவர், கடந்த பிப்ரவரி மாதம் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். ஏற்கனவே இவர், 2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின் சர்வதேச "டுவென்டி-20' போட்டிகளில் விளையாடவில்லை.
டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இவர், பெரிதாக சோபிக்கவில்லை. இதில் கடைசியாக விளையாடிய தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலிரண்டு டெஸ்டில் மொத்தம் 20 ரன்கள் (0, 4, 16 ரன்) மட்டுமே எடுத்தார். இதனால் இவரது "பார்ம்' குறித்து விமர்சனம் எழுந்தது.
இந்நிலையில் பெர்த்தில் இன்று துவங்கவுள்ள தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக பாண்டிங் தெரிவித்தார். இதன்மூலம் இவரது 17 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. உள்ளூர் போட்டிகளில் "டாஸ்மானியா' அணியுடனான ஒப்பந்த காலம் முடியும் வரை விளையாடப் போவதாக தெரிவித்துள்ளார்.
பாண்டிங் கூறியது: நீண்ட நாட்களாக யோசித்து எடுத்த இந்த ஓய்வு முடிவு கடினமான ஒன்று. சமீபகாலமாக போட்டியில் எனது செயல்பாடு சிறப்பானதாக இல்லை. அணியின் வெற்றிக்கு தேவையான பங்களிப்பை என்னால் முழுமையாக கொடுக்க முடியவில்லை. எனவே ஓய்வு பெறுவதற்கு இது சரியான தருணம் என நினைக்கிறேன். ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியதை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். இது எனது சொந்த முடிவு. தேர்வுக்குழுவினரோ அல்லது வேறு யாருடைய ஆலோசனையின் படி முடிவு எடுக்கவில்லை.
கிரிக்கெட் போட்டி காரணமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக குடும்பத்தினருடன் நீண்ட நேரம் செலவழிக்க முடியவில்லை. ஓய்வுக்கு பின் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவழிப்பேன். இனி குடும்பம் தான் எனது புதிய அணி.
இவ்வாறு பாண்டிங் கூறினார்.
அடுத்து சச்சின்
:
கிரிக்கெட் அரங்கில் பாண்டிங் மற்றும் இந்தியாவின் சச்சினை ஒப்பிட்டு பேசுவதுண்டு. சதம் அடிப்பதிலும், ரன் குவிப்பதிலும் இருவருக்கும் இடையே எப்போதும் போட்டி காணப்படும். தற்போது பாண்டிங் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், "பார்ம்' இல்லாமல் தவிக்கும் சச்சினும் விரைவில் ஓய்வு குறித்து முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது..................
தினமலர் .

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்மாளும் எடுத்தா நல்லது.
- Rajan Hamanthkumarபண்பாளர்
- பதிவுகள் : 71
இணைந்தது : 26/11/2012
சச்சின் அடிக்கும் ஒவ்வொரு 'ரன்'னும் பங்குபெரும் ஒவ்வொரு போட்டியும் உலக சாதனை என்பதை மறுக்க முடியாது அவரை ஓய்வு பெற கருத்துக்கள் மூலம் நிர்பந்திக்காமல் இருப்பது நமக்கும் பெருமை நாட்டுகும் பெருமை... வாழ்க பாரதம்...
பொறுத்தது போதும் நிமிர்ந்திடு மீண்டும்
உலகம் தமிழனைப் போற்றிட வேண்டும்
- Sponsored content
Similar topics
» பாண்டிங் ஓய்வு
» சச்சின் இனி சச்சின் எம்.பி.,: மத்திய அரசின் பரிந்துரையை ஏற்றார் ஜனாதிபதி
» சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு
» சச்சின் ஓய்வு பெற காலம் தாழ்த்துவது அழகல்ல : முன்னாள் கேப்டன் கபில் விளாசுகிறார்..
» ‘ ஓய்வு எப்போது ? நேரம் வரும்போது நானே அறிவிப்பேன் ’ - சச்சின் இன்று சிறப்பு பேட்டி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1