புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37 pm

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34 pm

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32 pm

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24 pm

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23 pm

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22 pm

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21 pm

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 10:06 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 12:55 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:26 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:50 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:25 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:19 am

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:53 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:31 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:23 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:58 am

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 3:56 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:35 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:23 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 2:39 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47 pm

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41 pm

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 9:57 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 6:29 am

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 4:50 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 2:29 am

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:36 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 11:20 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:24 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 2:33 am

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:09 pm

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:08 pm

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:07 pm

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:05 pm

» மீலாது நபி
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:02 pm

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Mon Sep 16, 2024 9:00 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் பிரசாரத்தில் நவீன தொழில் நுட்பம்: அசத்துகிறார் மோடி Poll_c10தேர்தல் பிரசாரத்தில் நவீன தொழில் நுட்பம்: அசத்துகிறார் மோடி Poll_m10தேர்தல் பிரசாரத்தில் நவீன தொழில் நுட்பம்: அசத்துகிறார் மோடி Poll_c10 
36 Posts - 46%
heezulia

19 Posts - 24%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 4%
Raji@123

2 Posts - 3%
kavithasankar

M. Priya

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேர்தல் பிரசாரத்தில் நவீன தொழில் நுட்பம்: அசத்துகிறார் மோடி Poll_c10தேர்தல் பிரசாரத்தில் நவீன தொழில் நுட்பம்: அசத்துகிறார் மோடி Poll_m10தேர்தல் பிரசாரத்தில் நவீன தொழில் நுட்பம்: அசத்துகிறார் மோடி Poll_c10 
155 Posts - 40%

151 Posts - 39%
Dr.S.Soundarapandian
தேர்தல் பிரசாரத்தில் நவீன தொழில் நுட்பம்: அசத்துகிறார் மோடி Poll_c10தேர்தல் பிரசாரத்தில் நவீன தொழில் நுட்பம்: அசத்துகிறார் மோடி Poll_m10தேர்தல் பிரசாரத்தில் நவீன தொழில் நுட்பம்: அசத்துகிறார் மோடி Poll_c10 
21 Posts - 5%

8 Posts - 2%
Rathinavelu

7 Posts - 2%

5 Posts - 1%
Guna.D

4 Posts - 1%

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் பிரசாரத்தில் நவீன தொழில் நுட்பம்: அசத்துகிறார் மோடி

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Nov 29, 2012 10:11 pm

ஆமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில், நாட்டிலேயே முதல் முறையாக, அதிநவீன, "3டி ஹோலோகிராபிக்' தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், ஒரே இடத்தில் இருந்தபடி, 26 இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்துள்ளார்,முதல்வர், நரேந்திர மோடி.
அடுத்த மாதம், 13 மற்றும் 17ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக, சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள குஜராத் மாநிலத்தில், முதல்வர், நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு, நான்காவது முறையாக வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாடுபடுகிறது. இதற்காக, தீவிர பிரசாரத்திலும், பிரசாரத்தில், அதிநவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வருகிறது."3டி' தொழில்நுட்பம் மூலம், முதல் முறையாக, குஜராத் தேர்தலில், மோடி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார் . தலைநகர், காந்திநகரில் இருந்தபடி, அவர் ஆற்றிய தேர்தல் உரை, ஒரே நேரத்தில், பல நகரங்களில்
காண்பிக்கப்படுகிறது.கடந்த ஞாயிறன்று, காந்திநகர் ஸ்டூடியோவில் இருந்தபடி, முதல்வர் மோடி பேசியது, "3டி ஹோலோகிராபிக்' தொழில்நுட்பம் மூலம், செயற்கைக்கோள் வழியாக, மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள நகரங்களான, ஆமதாபாத், வதோதரா, ராஜ்கோட், சூரத் என, 26 இடங்களில், நேரடியாக ஒளிபரப்பானது.

பிரிட்டன் நிறுவனம்

பிரிட்டனை சேர்ந்த, "முசியான்' என்ற நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த, "என் சான்ட்' என்ற நிறுவனம், அதன் உரிமையை பெற்றுள்ளது. இந்த தொழில் நுட்பத்தை, குஜராத் பாரதிய ஜனதா, மூன்று ஆண்டுகளுக்கு பெற்றுள்ளது. இதற்கு, 5 கோடி ரூபாய் கட்டணம் என, கூறப்படுகிறது .இந்த புதுமையான, "3டி' தேர்தல் பிரசாரத்தில், தன்னை, குரங்கு என்றும், எலி என்றும், காங்கிரஸ் கிண்டலடித்து வருவதை கடுமையாக சாடிய, நரேந்திர மோடி, காங்கிரசுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என, பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
இந்த புதுமையான பிரசார யுக்தியால், காங்கிரஸ் அரண்டு போயுள்ளது........................ தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக