புதிய பதிவுகள்
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_m10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10 
113 Posts - 75%
heezulia
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_m10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10 
19 Posts - 13%
Dr.S.Soundarapandian
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_m10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_m10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Anthony raj
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_m10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_m10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Pampu
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_m10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_m10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10 
278 Posts - 76%
heezulia
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_m10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_m10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_m10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_m10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_m10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_m10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_m10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_m10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_m10உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Nov 29, 2012 10:10 pm

First topic message reminder :

அண்மையில் சென்னை அண்ணாநகரில் உள்ள ஹாட்சிப்ஸ் (HOT CHIPS) சைவ உணவகத்திற்கு சென்றிருந்தேன். நாம் குடிக்கும் தண்ணீர் டம்ளர்களை கொண்டு செல்லும் பணியாளர்கள் அதில் உள்ள மிச்சம் தண்ணீரைக் கவிழ்த்துவிட்டு, புதிய தண்ணீரை ஊற்றி மற்றவர்களுக்கு கொடுக்கிறார்கள். தண்ணீர் டம்ளரைக் கழுவுவதில்லை. ஏற்கனவே ஒருமுறை பார்த்துவிட்டு புகார் செய்துள்ளேன். அவர்களுடைய ‘புகார் நோட்டிலும்’(?) எழுதியுள்ளேன்.

இம்முறை அந்த உணவகத்தின் மேலாளரைக் கூப்பிட்டுக் கேட்டபொழுது கவலையே படாமல் அந்த நபர் நாங்க கழுவிதான் கொடுக்கிறோம் என்றார். இதைப்பார்த்துக் கொண்டிருந்த என் நண்பர் நானும்தான் பார்த்தேன் கழுவவில்லை என்றார்.
மேலாளர் கவலையேபடாமல் என்னைப்பார்த்து இவருக்கு இதே வேலை… எப்ப வந்தாலும் பிரச்சனை பண்றது என்றார் நான் சொன்ன தகவலைப்பற்றிக்கவலையேபடாமல்.

நான் கேட்டேன் உங்களுக்கு மனசாட்சி உள்ளதா? காசு கொடுக்கிறோமே அதுக்கு உண்டான சேவையை ஒழுங்காகச் செய்யமாட்டீர்களா.. அடுத்தவன் எச்சிய சாப்பிடவா நாங்க வர்றோம். இதுக்கு கையேந்தி பவனிலேயே சாப்பிடலாமே என்றேன்.

அங்கேயே சாப்பிட வேண்டியதுதானே… என்றார் அந்த மேலாளர்.

சாப்பிட வந்த மற்ற நபர்கள் இதைப்பற்றி எதுவும் கவலைப்படவேயில்லை.

ஹாட் சிப்ஸ் உணவகத்தில் நடக்கும் மற்ற கூத்துகள்:
- 10 தடவை சாப்பிட்டீர்களானால் குறைந்தபட்சம் 6 தடவையாவது (60%) உணவில் தலைமயிரைப்பார்க்கலாம்.

- தட்டில் இப்போதெல்லாம் வாழை இலை வைப்பது கிடையாது. நேரடியாக பிளாஸ்டிக் தட்டில்தான் பரிமாறுகிறார்கள். அதை எப்படிக் கழுவுவார்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்!

- கைகளில் கிளவுஸ் போடுவது கிடையாது. இப்படிப்பலப்பல.

இன்னுமொரு கேலிக்கூத்து. இப்போதெல்லாம் பெட்டிக்கடை கூட வெப்சைட் வைத்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு வெப்சைட் கிடையாது.



பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 29, 2012 10:57 pm

நான் வேற தெருபக்கம் போவேனே ஹை ஹை

அந்த தெருவில் நாளைக்கே அறிவிப்பு செய்யணும் , அவங்கள ஓட சொல்லி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Nov 29, 2012 11:02 pm

பூவன் wrote:
நான் வேற தெருபக்கம் போவேனே ஹை ஹை

அந்த தெருவில் நாளைக்கே அறிவிப்பு செய்யணும் , அவங்கள ஓட சொல்லி
என்னா கொலவெறி.. அண்ணே உங்களை இல்ல.. புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 30, 2012 10:19 am

///இன்னுமொரு கேலிக்கூத்து. இப்போதெல்லாம் பெட்டிக்கடை கூட வெப்சைட் வைத்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு வெப்சைட் கிடையாது.///

சாப்பாடே சரியில்லையாம் இதில இவங்களுக்கு வெப்சைட் இல்லைன்னு கவலையாம்!

மலேசியாவில் இதுபோன்று உணவகங்களில் நிகழ்வதை (majlis perbandaran - municipality ) தெரியப்படுத்தினால் முதல் எச்சரிக்கையாக ஒரு வாரம் உணவகத்தை மூடி முழுதாக சுத்தம் செய்து மீண்டும் அவர்கள் வந்து சோதனை செய்து திறக்க அனுமதிப்பார்கள். அதற்கு மேலும் அவ்வாறு நிகழ்ந்தால் கடையைக் காலி செய்து அனுப்பி வைத்து விடுவார்கள்.

இங்குள்ள அனைத்து உணவகங்களிலும் A,B,C அதாவது எந்த அளவிற்கு உணவகம் சுத்தமானது என்பதைக் குறிக்கும் சான்றிதழ் ஒட்டப்பட்டிருக்கும்.

Spoiler:
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 IMG_3315_thumb2



உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 30, 2012 10:55 am

சிவா wrote:///இன்னுமொரு கேலிக்கூத்து. இப்போதெல்லாம் பெட்டிக்கடை கூட வெப்சைட் வைத்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு வெப்சைட் கிடையாது.///

சாப்பாடே சரியில்லையாம் இதில இவங்களுக்கு வெப்சைட் இல்லைன்னு கவலையாம்!

மலேசியாவில் இதுபோன்று உணவகங்களில் நிகழ்வதை (majlis perbandaran - municipality ) தெரியப்படுத்தினால் முதல் எச்சரிக்கையாக ஒரு வாரம் உணவகத்தை மூடி முழுதாக சுத்தம் செய்து மீண்டும் அவர்கள் வந்து சோதனை செய்து திறக்க அனுமதிப்பார்கள். அதற்கு மேலும் அவ்வாறு நிகழ்ந்தால் கடையைக் காலி செய்து அனுப்பி வைத்து விடுவார்கள்.

இங்குள்ள அனைத்து உணவகங்களிலும் A,B,C அதாவது எந்த அளவிற்கு உணவகம் சுத்தமானது என்பதைக் குறிக்கும் சான்றிதழ் ஒட்டப்பட்டிருக்கும்.

Spoiler:
உணவகங்கள் – ஓர் எச்சரிக்கை செய்தி! - Page 2 IMG_3315_thumb2


சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி இது போல இங்கும் வந்தால் நல்லது......... ஆனால் எப்ப வரும்???????? சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 30, 2012 11:42 am

ஹாட் சிப்ஸ் யில் இந்த நிலைமை என்றால் மற்ற உணவகங்களில் எப்படி இருப்பார்கள் .. என்ன கொடுமை சார் இது

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Thu Dec 06, 2012 6:54 pm

சிவா wrote:///இன்னுமொரு கேலிக்கூத்து. இப்போதெல்லாம் பெட்டிக்கடை கூட வெப்சைட் வைத்திருக்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு வெப்சைட் கிடையாது.///
சாப்பாடே சரியில்லையாம் இதில இவங்களுக்கு வெப்சைட் இல்லைன்னு கவலையாம்!
வெப்சைட் இல்லைன்னு கவலைபடல தல !
அவங்க சைட்ல யாவது கம்ப்ளைன்ட் எழுதலாம்னு பார்த்தேன்.


Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக