புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Poll_c10ஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Poll_m10ஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Poll_c10 
10 Posts - 56%
heezulia
ஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Poll_c10ஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Poll_m10ஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Poll_c10 
5 Posts - 28%
mohamed nizamudeen
ஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Poll_c10ஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Poll_m10ஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Poll_c10 
2 Posts - 11%
VENKUSADAS
ஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Poll_c10ஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Poll_m10ஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு

Page 1 of 2 1, 2  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 28, 2012 11:40 pm

ஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Large_1351990183
ஏர்டெல் குறித்து ஏராளமான புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் அவர்கள் திருந்துவது போலத் தெரியவில்லை.

பேய், பிசாசு என்று இரண்டு ஆப்ஷன்களில் ஏதாவது ஒன்றை தான் தேர்ந்தெடுக்க முடியும் என்ற வினோதமான ‘ஓபன் பாலிஸி’ இருப்பதால் நாம் வேறு வழியின்றி பேயுக்கு பயந்து பிசாசைத் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.

பி.எஸ்.என்.எல்.-க்கு இது பரவாயில்லை என்பது தான் ஏர்டெல் பக்கம் பலர் வருவதற்குக் காரணம்.

இதோ.. அனைத்து நெட்வொர்க்குகளும் விலைகுறைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது ஏர்டெல் தனது அகலப்பட்டை விலைப்பட்டியலை அதிரடியாக உயர்த்துகிறது.

வரும் ஆகஸ்ட் 11-ம் தேதியன்று இந்த விலை உயர்வு இருக்கிறது.

என்ன சொல்கிறது ஏர்டெல்?

Code:
Due to regulatory changes and increase in input costs, there is a marginal increase in our monthly tariff plans. Rest assured that at airtel, you will always get best value for your money.

சரி.. எவ்வளவு உயர்த்த இருக்கிறார்கள்? தெரியாது!

குறைந்தது 50 ரூபாய் முதல் அதிகபட்சம் 200 ரூபாய் வரை இந்த விலை உயர்வு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இன்னும் ஓரிரு நாட்களில் இந்த விலை உயர்வு இருக்கும் என்பதை அதனை உபயோகிக்கும் உபயோகிப்பாளர்களுக்கு தெரியப்படுத்தவே இல்லை. கேட்டால்,

Code:
As a communication we are sending a SMS, Email , Bill Insert and Bill messages to customers.

என்று பதில் அளிக்கிறார்கள். நானும் ஏர்டெல் பிராடுபேண்டு கஸ்டமர் தான். இந்த நிமிடம் வரை அப்படி எந்த ஒரு எஸ்.எம்.எஸ்., மின்னஞ்சல் என ஒன்றுமே வரவில்லை.

அப்படியே உயர்த்துவதாக இருந்தாலும் ஓரிரு மாதங்கள் முன் கூட்டியே சொல்லி விட்டு உயர்த்த வேண்டாமா? அப்படியிருப்பின் இவர்கள் இம்சை வேண்டாம் என்று வேறு நெட்வொர்க்கிற்கு மாற வாய்ப்பிருக்கிறது அல்லவா?

திடுதிப்பென்று ஆயிரக்கணக்கில் உயர்த்தினால் என்ன செய்வதாம்?

தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் என்ற ஒன்று எதற்காக இருக்கிறது என்றே தெரியவில்லை!

கொடுமை!

Code:
நன்றி:கட்டுரை.காம்

ஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Paard105xzஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Paard105xzஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Paard105xzஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
avatar
Guest
Guest

PostGuest Thu Nov 29, 2012 11:17 am

மகிழ்ச்சி சூப்பருங்க அழகான பதிவு புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Thu Nov 29, 2012 11:20 am

எந்த ஆகஸ்ட் அச்சு ... பழைய பதிவா ?

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 12:04 pm

புரட்சி wrote:எந்த ஆகஸ்ட் அச்சு ... பழைய பதிவா ?
ஆமாம் நண்பா...

ஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Paard105xzஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Paard105xzஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Paard105xzஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 29, 2012 1:35 pm

ஒரு அரசர் கேட்டாராம் உனது தண்டனையை நீயே தெரிவு செய்து கொள்ளலாம் என்று.

என்னுடைய இந்த இரண்டு விரலில் ஒன்றைத் தொட்டால் போதுமானது.

1. சுட்டு விரலைத் தொட்டால் தூக்கு.
2. நாடு விரலைத் தொட்டால் கழுத்து வெட்டு.

அதைத்தான் இப்போது நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 6:53 pm

சரியாக சொன்னீர்கள் றினா.. அன்பு மலர்
நன்றிகள் பல உங்கள் பகிற்வுக்கு...

ஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Paard105xzஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Paard105xzஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Paard105xzஏர்டெல் – Fraud(broad)band விலை உயர்வு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Nov 29, 2012 10:47 pm

றினா wrote:ஒரு அரசர் கேட்டாராம் உனது தண்டனையை நீயே தெரிவு செய்து கொள்ளலாம் என்று. என்னுடைய இந்த இரண்டு விரலில் ஒன்றைத் தொட்டால் போதுமானது.

1. சுட்டு விரலைத் தொட்டால் தூக்கு.
2. நாடு விரலைத் தொட்டால் கழுத்து வெட்டு.

அதைத்தான் இப்போது நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
அரசர் பேச்சை கேட்காமல் இரண்டையும் தொட்டால்... கழுத்து வெட்டினால் தூக்கிலிட முடியாது... தூக்கில் இட்டு கொன்றுவிட்டால் கழுத்தை வெட்ட தலை இருக்காது புன்னகை மன்னர் குழம்பிவிடுவார். எப்படி? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 29, 2012 10:50 pm

அசுரன் wrote:அரசர் பேச்சை கேட்காமல் இரண்டையும் தொட்டால்... கழுத்து வெட்டினால் தூக்கிலிட முடியாது... தூக்கில் இட்டு கொன்றுவிட்டால் கழுத்தை வெட்ட தலை இருக்காது புன்னகை மன்னர் குழம்பிவிடுவார். எப்படி? புன்னகை
எப்படிங்க இப்படி???

கண்டிப்பா உங்ககிட்ட படிக்கிற மானவர்கள நான் பார்த்தே ஆகணும்!!!!!!!!!!!!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 29, 2012 11:02 pm

நான் தான் முதல் மாணவன் ....

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Nov 29, 2012 11:05 pm

யினியவன் wrote:
அசுரன் wrote:அரசர் பேச்சை கேட்காமல் இரண்டையும் தொட்டால்... கழுத்து வெட்டினால் தூக்கிலிட முடியாது... தூக்கில் இட்டு கொன்றுவிட்டால் கழுத்தை வெட்ட தலை இருக்காது புன்னகை மன்னர் குழம்பிவிடுவார். எப்படி? புன்னகை
எப்படிங்க இப்படி???

கண்டிப்பா உங்ககிட்ட படிக்கிற மானவர்கள நான் பார்த்தே ஆகணும்!!!!!!!!!!!!!

அதான் பார்க்குறீங்களே கீழ ஒருத்தரை
பல்லை நரநரன்னு வச்சிக்கிட்டு கடிக்க வர்றாரு பாருங்க அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக