புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கட்ட வண்டி Poll_c10கட்ட வண்டி Poll_m10கட்ட வண்டி Poll_c10 
9 Posts - 82%
heezulia
கட்ட வண்டி Poll_c10கட்ட வண்டி Poll_m10கட்ட வண்டி Poll_c10 
1 Post - 9%
mruthun
கட்ட வண்டி Poll_c10கட்ட வண்டி Poll_m10கட்ட வண்டி Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கட்ட வண்டி Poll_c10கட்ட வண்டி Poll_m10கட்ட வண்டி Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
கட்ட வண்டி Poll_c10கட்ட வண்டி Poll_m10கட்ட வண்டி Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
கட்ட வண்டி Poll_c10கட்ட வண்டி Poll_m10கட்ட வண்டி Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
கட்ட வண்டி Poll_c10கட்ட வண்டி Poll_m10கட்ட வண்டி Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
கட்ட வண்டி Poll_c10கட்ட வண்டி Poll_m10கட்ட வண்டி Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கட்ட வண்டி Poll_c10கட்ட வண்டி Poll_m10கட்ட வண்டி Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
கட்ட வண்டி Poll_c10கட்ட வண்டி Poll_m10கட்ட வண்டி Poll_c10 
2 Posts - 1%
manikavi
கட்ட வண்டி Poll_c10கட்ட வண்டி Poll_m10கட்ட வண்டி Poll_c10 
2 Posts - 1%
mruthun
கட்ட வண்டி Poll_c10கட்ட வண்டி Poll_m10கட்ட வண்டி Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
கட்ட வண்டி Poll_c10கட்ட வண்டி Poll_m10கட்ட வண்டி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கட்ட வண்டி


   
   

Page 1 of 2 1, 2  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 2:27 pm

கட்ட வண்டி 5e33

எல்லையில்லா மகிழ்ச்சி
ஊருக்கு போவது
பெட்ரோல் இல்ல
வண்டி...

பிரசவத்திற்கும்,உடனடி
காரியத்திற்கும்
அருகிலுள்ள டவுனுக்கும்
இதுவே பேருந்து....

வண்டி ஓட்ட ஆசை
அதிலும் பின்னாடி
காலை தொங்கிட்டு
கதை பேசவும் ஆசை...
அதற்கோ போட்டாப்போட்டி...

கையிலே தார்க்குச்சி
மாட்டின் வாலையே தூண்டி
ஹாய்..ஹாய்!! என்றால்
ஏரோ பிளேன் ஓட்டுர
ஒரு சந்தோசம் வரும்.

பருவப்பெண்கள் வந்தா
திரையிட்டு போவோம்;
வாலிப பையன்
வந்தால் கிண்டல் அடிப்போம்..

புல்லாட்டு போடனும் பெட்ரோல்
அது போடனும் அச்சு ஆணி..
உரம்,எருவு ஏற்றுவார்
நிலத்தில் உலக்த்திற்கு உதவுவார்.

உர மூட்டை, நெல் மூட்டை
எல்லாம் அடுக்கி எடுத்து
போகும் எங்கள் லாரி
என்றும் எங்கள் கட்டவண்டி.

ஆயிரம் செய்தாலும்
ஆண்டன் கட்டளையே
செவியே கேட்ட
என் இனிய மாடுகளே
உங்கள் சேவைக்கு
என் சிரம் தாழ்ந்த
வணக்கமே!!






கட்ட வண்டி Paard105xzகட்ட வண்டி Paard105xzகட்ட வண்டி Paard105xzகட்ட வண்டி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Nov 29, 2012 3:05 pm

கட்டவண்டி பயணம் சந்தோசமானது .
கவிதை நல்லாயிருக்கு ஆனால் ஒருகுறை
கஷ்ட்டப்பட்டு இழுக்கிற அந்த மாடுகளுக்கு நன்றியா ஒருவார்த்தையாகிலும் சொல்ல மறந்துவிட்டீர்களே அச்சலா.



நேர்மையே பலம்
கட்ட வண்டி 5no
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 6:51 pm

அகிலன் wrote:கட்டவண்டி பயணம் சந்தோசமானது .
கவிதை நல்லாயிருக்கு ஆனால் ஒருகுறை
கஷ்ட்டப்பட்டு இழுக்கிற அந்த மாடுகளுக்கு நன்றியா ஒருவார்த்தையாகிலும் சொல்ல மறந்துவிட்டீர்களே அச்சலா.
நன்றிகள் பல அகிலன் ...அப்படியே சேர்த்தேன்..
மறக்கவில்லை..நினைத்தேன்..சேர்க்க முடியல முன்பு..



கட்ட வண்டி Paard105xzகட்ட வண்டி Paard105xzகட்ட வண்டி Paard105xzகட்ட வண்டி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Thu Nov 29, 2012 10:18 pm

இப்பொழுது மனம் குளிர்ந்து எனக்கும் என்னுடைய அந்த உறவுகளுக்கும்.



நேர்மையே பலம்
கட்ட வண்டி 5no
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Nov 29, 2012 11:10 pm

தார் குச்சியில வாலை சுரண்டிட்டு கடைசியில நன்றியா? மாடு இதை ஒத்துக்காது :அடபாவி:

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 11:24 pm

அசுரன் wrote:தார் குச்சியில வாலை சுரண்டிட்டு கடைசியில நன்றியா? மாடு இதை ஒத்துக்காது :அடபாவி:
அகிலனின் ஊக்கத்தால் பிறந்தது..
எனக்கு மனசுக்குள் கொஞ்சம் கஸ்டம்தான்..



கட்ட வண்டி Paard105xzகட்ட வண்டி Paard105xzகட்ட வண்டி Paard105xzகட்ட வண்டி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 29, 2012 11:28 pm

சரி இனிமே தார்குச்சிய உங்கள சுரண்ட சொல்லிடுவோம் அசுரன்.

நன்று அச்சலா.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 29, 2012 11:31 pm

பெரியவங்க பேசறாங்க நமக்கு என்ன வேலை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Nov 29, 2012 11:33 pm

பெரியவங்கன்னு சொல்லிட்டு இந்த மாடு சைடு வாங்குதே!!!!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Nov 29, 2012 11:35 pm

யினியவன் wrote:பெரியவங்கன்னு சொல்லிட்டு இந்த மாடு சைடு வாங்குதே!!!!

நாட்டமை நீங்க இருக்கும் போது நான் வந்தா சரி படாது

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக