புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலை தேவதை ...! Poll_c10கவலை தேவதை ...! Poll_m10கவலை தேவதை ...! Poll_c10 
9 Posts - 82%
mruthun
கவலை தேவதை ...! Poll_c10கவலை தேவதை ...! Poll_m10கவலை தேவதை ...! Poll_c10 
1 Post - 9%
heezulia
கவலை தேவதை ...! Poll_c10கவலை தேவதை ...! Poll_m10கவலை தேவதை ...! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவலை தேவதை ...! Poll_c10கவலை தேவதை ...! Poll_m10கவலை தேவதை ...! Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
கவலை தேவதை ...! Poll_c10கவலை தேவதை ...! Poll_m10கவலை தேவதை ...! Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
கவலை தேவதை ...! Poll_c10கவலை தேவதை ...! Poll_m10கவலை தேவதை ...! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவலை தேவதை ...! Poll_c10கவலை தேவதை ...! Poll_m10கவலை தேவதை ...! Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கவலை தேவதை ...! Poll_c10கவலை தேவதை ...! Poll_m10கவலை தேவதை ...! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
கவலை தேவதை ...! Poll_c10கவலை தேவதை ...! Poll_m10கவலை தேவதை ...! Poll_c10 
3 Posts - 2%
manikavi
கவலை தேவதை ...! Poll_c10கவலை தேவதை ...! Poll_m10கவலை தேவதை ...! Poll_c10 
2 Posts - 1%
mruthun
கவலை தேவதை ...! Poll_c10கவலை தேவதை ...! Poll_m10கவலை தேவதை ...! Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
கவலை தேவதை ...! Poll_c10கவலை தேவதை ...! Poll_m10கவலை தேவதை ...! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கவலை தேவதை ...! Poll_c10கவலை தேவதை ...! Poll_m10கவலை தேவதை ...! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலை தேவதை ...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 28, 2012 3:41 pm

கவலை தேவதை ...! 19869542037388469729012

இருப்பது சென்ரல்
உடுப்பது கந்தல்
படிப்பது மட்டும்
பாவமானது எங்களுக்கு
பாருங்கள் ...

சட்டை இல்லை
பட்டம் படிக்க ஆசை
கொட்டாய் இல்லை
கோபுரம் கட்ட ஆசை

ஆங்காங்கே அழுகிறது
அட்டை படத்தைப் போல்
எங்கள் அவமானங்கள்
துடைக்க யாருமில்லை
துளிர்விடும் தலைமுறையை

இதோ
தண்டவாளத்தில்
தலைமுறையோடு இத்
தரணியை ஆள
அச்சாரம் போடுகிறோம்

எங்கள்
கேளிக்கைகள்
வேடிக்கையாய் வளராமல்
வரலாறாக வானைத் தொட
வணங்குகிறோம்
கவலை தேவதையை ...!








பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 28, 2012 3:50 pm

வறுமையின் நிலை சொன்ன விதம் அருமை ......

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 28, 2012 3:52 pm

பூவன் wrote:வறுமையின் நிலை சொன்ன விதம் அருமை ......

மிக்க நன்றிகள் பூவன்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 28, 2012 4:03 pm

கவலையின்றி
வாழ முடியுமா..
தெரியல
இதுவும் கவலையே

ஆகா கவலை
நானே என்னுள்
நீக்கா வலையில்
மாட்டி;பின்பு
இந்தா! என்று
ஏணிக்கொடுத்தாலும்
வரதெரியாத
மட மனம்....


நன்றி தோழி..அருமையான கவி...



கவலை தேவதை ...! Paard105xzகவலை தேவதை ...! Paard105xzகவலை தேவதை ...! Paard105xzகவலை தேவதை ...! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 28, 2012 4:05 pm

அச்சலா wrote:
கவலையின்றி
வாழ முடியுமா..
தெரியல
இதுவும் கவலையே

ஆகா கவலை
நானே என்னுள்
நீக்கா வலையில்
மாட்டி;பின்பு
இந்தா! என்று
ஏணிக்கொடுத்தாலும்
வரதெரியாத
மட மனம்....


நன்றி தோழி..அருமையான கவி...

ஆஹா நீங்களும் பூவனைப்போல் கவிக்கு கவி கொடுக்குறீர்கள் அருமை நன்றிகள்

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 28, 2012 4:07 pm

எல்லாம் பூவினின் ஊக்கமும்,தெம்பும் தான்...
ஆனால் இன்னும் நான் குழந்தைதான்...
தவழ்கிறேன் கவிதையாக..



கவலை தேவதை ...! Paard105xzகவலை தேவதை ...! Paard105xzகவலை தேவதை ...! Paard105xzகவலை தேவதை ...! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 28, 2012 4:08 pm

அச்சலா wrote:எல்லாம் பூவினின் ஊக்கமும்,தெம்பும் தான்...
ஆனால் இன்னும் நான் குழந்தைதான்...
தவழ்கிறேன் கவிதையாக..

பருவமுடன் வளர வாழ்த்துக்கள் அக்கா

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 28, 2012 4:11 pm

பருவம் எத்தனை
அத்தனையும் இங்கு
சித்தனை போன்று
நித்தனை கொண்டு
சிரமே உன் ஊக்கத்தை
ஏற்கிறேன் தோழி....




கவலை தேவதை ...! Paard105xzகவலை தேவதை ...! Paard105xzகவலை தேவதை ...! Paard105xzகவலை தேவதை ...! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Wed Nov 28, 2012 4:12 pm

அச்சலா wrote:பருவம் எத்தனை
அத்தனையும் இங்கு
சித்தனை போன்று
நித்தனை கொண்டு
சிரமே உன் ஊக்கத்தை
ஏற்கிறேன் தோழி....

நன்றி அன்பு மலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 28, 2012 5:02 pm

கவலைக்கோர் தேவதை
கண்ணீர் திவலைக்கோர் தேவதை
காணாது போயினர் சரஸ்வதி லக்ஷ்மி தேவதைகள்

நன்று ஹிஷாலி




Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக