புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊர் கோயில்....!! Poll_c10ஊர் கோயில்....!! Poll_m10ஊர் கோயில்....!! Poll_c10 
9 Posts - 82%
mruthun
ஊர் கோயில்....!! Poll_c10ஊர் கோயில்....!! Poll_m10ஊர் கோயில்....!! Poll_c10 
1 Post - 9%
heezulia
ஊர் கோயில்....!! Poll_c10ஊர் கோயில்....!! Poll_m10ஊர் கோயில்....!! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஊர் கோயில்....!! Poll_c10ஊர் கோயில்....!! Poll_m10ஊர் கோயில்....!! Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
ஊர் கோயில்....!! Poll_c10ஊர் கோயில்....!! Poll_m10ஊர் கோயில்....!! Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
ஊர் கோயில்....!! Poll_c10ஊர் கோயில்....!! Poll_m10ஊர் கோயில்....!! Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஊர் கோயில்....!! Poll_c10ஊர் கோயில்....!! Poll_m10ஊர் கோயில்....!! Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஊர் கோயில்....!! Poll_c10ஊர் கோயில்....!! Poll_m10ஊர் கோயில்....!! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
ஊர் கோயில்....!! Poll_c10ஊர் கோயில்....!! Poll_m10ஊர் கோயில்....!! Poll_c10 
3 Posts - 2%
manikavi
ஊர் கோயில்....!! Poll_c10ஊர் கோயில்....!! Poll_m10ஊர் கோயில்....!! Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஊர் கோயில்....!! Poll_c10ஊர் கோயில்....!! Poll_m10ஊர் கோயில்....!! Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
ஊர் கோயில்....!! Poll_c10ஊர் கோயில்....!! Poll_m10ஊர் கோயில்....!! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
ஊர் கோயில்....!! Poll_c10ஊர் கோயில்....!! Poll_m10ஊர் கோயில்....!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊர் கோயில்....!!


   
   
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 28, 2012 10:38 pm

ஊர் கோயில்....!! 15032010089
என் ஊரிலே மிக
பழமை வாய்ந்த
இடமே....

யார் தவறு செய்தாலும்
அங்கு சத்தியம் செய்யும்
புனிதமே...

ஊரிலே கட்டக்கூடாது
இது போன்ற கோபுர
உயரமே...

எத்துனை கட்டிடங்கள்
இருந்தாலும்
இது மாளிகையே...

ஊருக்கு நீ புதுசா..
என் வீடு வழிக்காட்ட
இதுவே உதாரணம்..

நிலத்திலே விளைச்சலா
இந்தா பிடி
முதல் காணிக்கை உனக்கு...

பாஸ் மார்க் வாங்கனுமா
காணிக்கை செலுத்தினா
கட்டாயம் நடக்கும்,...

வீட்டிலே சண்டையா
முடிந்த பிறகு
இங்குதான் சாந்தமே..

புதுசா கல்யாணம்
ஊரே
ஒன்றுக்கூடுமிடம்...

காதுகுத்து சீமந்தம்
காடா வெட்டி
பொங்கனும்...
கருமத்தை கழிக்கனும்..

ஊருக்கு பொது
விருந்து
நடக்குது இங்கதானே

போழுதுப்போக்கு
அம்சமெல்லாம்
நாடகமாய் நடக்குது..

இவையாம் என் ஊர்
கோயிலே
என் உயிர் நாடி........





ஊர் கோயில்....!! Paard105xzஊர் கோயில்....!! Paard105xzஊர் கோயில்....!! Paard105xzஊர் கோயில்....!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 29, 2012 10:19 am

மனது மயங்குமிடம்.
அருமை.
வாழ்த்துக்கள்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 11:55 am

றினா wrote:மனது மயங்குமிடம்.
அருமை.
வாழ்த்துக்கள்.
நன்றிகள் றினா...என்னை கொள்ளை கொண்ட இடமும் இதுவே....



ஊர் கோயில்....!! Paard105xzஊர் கோயில்....!! Paard105xzஊர் கோயில்....!! Paard105xzஊர் கோயில்....!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
avatar
Guest
Guest

PostGuest Thu Nov 29, 2012 12:04 pm

சூப்பருங்க அருமை கவி அச்சு ... கலகுரிங்க இன்னைக்கு மகிழ்ச்சி

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 12:26 pm

புரட்சி wrote: சூப்பருங்க அருமை கவி அச்சு ... கலகுரிங்க இன்னைக்கு மகிழ்ச்சி
எல்லாம் இரு சகோதரின் ஊக்கமும்,உற்சாகமும்..



ஊர் கோயில்....!! Paard105xzஊர் கோயில்....!! Paard105xzஊர் கோயில்....!! Paard105xzஊர் கோயில்....!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Nov 29, 2012 12:43 pm

உங்க ஊர் கோயில் நல்லாருக்கு
ஊர் கோயில் கவிதை யும் நல்லாருக்கு

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Nov 29, 2012 12:47 pm

jenisiva wrote:உங்க ஊர் கோயில் நல்லாருக்கு
ஊர் கோயில் கவிதை யும் நல்லாருக்கு
நன்றிகள் நண்பா..நன்றி



ஊர் கோயில்....!! Paard105xzஊர் கோயில்....!! Paard105xzஊர் கோயில்....!! Paard105xzஊர் கோயில்....!! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக