புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_m10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10 
52 Posts - 61%
heezulia
கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_m10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_m10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_m10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_m10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10 
1 Post - 1%
viyasan
கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_m10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_m10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10 
244 Posts - 43%
heezulia
கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_m10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_m10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_m10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_m10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10 
13 Posts - 2%
prajai
கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_m10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_m10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_m10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_m10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_m10கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 27, 2012 10:49 pm

கா‌ர்‌‌த்‌திகை தீபம், அது சாதாரண தீபமல்ல. ஏனென்றால் திருவண்ணாமலையில் ஏற்றக்கூடிய தீபம் மிகச் சிறப்பு மிக்க தீபம்.

கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய தீபம். கார்த்திகை மாதம் என்பதே ஒரு சிறப்பு மிக்க மாதம். ஏனென்றால், இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் நம்முடைய உடம்பில் உள்ள நாடி, நரம்புகளெல்லாம் சம ஓட்டத்தில் இருக்கும் என்று சொல்வார்கள்.

அப்படி நாடி நரம்புகள் சம ஓட்டத்தில் இருக்கும் போது தியானம் செய்யாதவர்களுக்கும் ஞான
ம் சித்தியாகும். அப்பொழுது இறைவன் ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறான். இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் அண்ணாமலையார், எல்லாம் வல்ல ஆவுடையார் சிவனே ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம்.

ரமணர் கார்த்திகை தீபத்தை பற்றி மிகப் பெருமையாகப் பேசுவார். திருவண்ணாமலையில் கணக்கிட முடியாத அளவிற்கு நவரத்தினங்களும், தங்கங்களும் கொட்டிக் கிடக்கிறது.

இவ்வளவும் அந்த மலைக்கு கீழ் கொட்டிக் கிடக்கிறது. இதெல்லாம் ஒரு காலத்தில் வெளிப்படும். பிற்காலத்தில் அதையெல்லாம் பார்க்கப் போகிறார்கள். அதனால்தான் அந்த மலையைச் சுற்றினாலேயே அத்தனை இன்பம் கிடைக்கும் என்று சொல்வது. அந்த அளவிற்கு மிகப் பழமையான மலை.

அதனால்தான் இறைவன் அங்கு வந்து ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறார். உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு. அதனால், ஜோதி வழிபாடான இந்த கார்த்திகை தீபம் என்பது எல்லா வகையிலும் சிறப்பானது.

இதில், பரணி தீபம் இருக்கிறது, கார்த்திகை தீபம் இருக்கிறது. பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது. கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது. நிதி வேண்டாம், கருணை நிதி வேண்டும் என்று இராமலிங்க அடிகளார் சொல்வதைப் போல கருணை நிதி கொடுக்கக் கூடியது கார்த்திகை தீபம்.

நவம்பர் 27ஆம் தேதி முதலில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. பிறகு மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்பு உ‌ண்டாகு‌ம்.

எங்கு பார்த்தாலும் இருட்டாக இருக்கிறது. ஒளியை உள்ளுக்குள் அனுப்பினால், இதயத்திற்குள் ஒளி ஆற்றலை கொண்டு சென்றால், எல்லா வகையிலுமே நமக்கு நன்மை உண்டாகும். தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும். அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும். அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.

கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 27, 2012 10:54 pm

கார்த்திகை தீபத்தின் தகவலை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா .

பொருள் வேண்டாம் ,அருள் வேண்டும் என்பது அருமை ....

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 27, 2012 11:20 pm

தகவலை அறிய தந்தமைக்கு நன்றி சிவா... அன்பு மலர்
நீங்கள் ஒரு தகவல் களஞ்சியம் தான்.. நன்றி

கார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Paard105xzகார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Paard105xzகார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Paard105xzகார்த்திகை தீபத்தின் பலாபலன்கள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக