புதிய பதிவுகள்
» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by ayyasamy ram Today at 10:08 am
» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Today at 9:42 am
» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Today at 9:40 am
» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Today at 9:37 am
» உலக ரத்த தான தினம்
by ayyasamy ram Today at 9:31 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:29 am
» நாவல்கள் வேண்டும்
by nsatheeshk1972 Yesterday at 10:51 pm
» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» பலாப்பழமும் பாலபாடமும்
by ayyasamy ram Yesterday at 9:18 pm
» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by ayyasamy ram Yesterday at 9:15 pm
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» உன் அழகை வர்ணிக்க…
by ayyasamy ram Yesterday at 9:10 pm
» கருத்துப்படம் 13/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Yesterday at 6:16 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:12 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:06 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:33 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:13 pm
» இதுக்குப் பேர்தான் “மிஸ்டு கால்..!’
by Dr.S.Soundarapandian Yesterday at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:03 pm
» பொண்ணுங்ககிட்டே இருந்துதான் நிறைய மிஸ்டு கால் வருதா,..
by Dr.S.Soundarapandian Yesterday at 1:02 pm
» எவனுக்காவது மச்சினிகிட்டே சண்டை வருதா...
by Dr.S.Soundarapandian Yesterday at 1:00 pm
» மது அருந்தும் பழக்கத்தை எப்படி நிறுத்தலாம்?
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm
» அடிப்பட்டு இரத்தம் வருதா? ஈஸியா நிறுத்தலாம்!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:48 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:07 pm
» மங்கோலியாவில் கடும் வறட்சி...
by ayyasamy ram Yesterday at 9:32 am
» ஒடிசா முதல்வராக மோகன் மாஜி பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 9:31 am
» 24 வருடம் முதல்வராக இருந்த நவீனுக்கு அரசு குடியிருப்பு இல்லை...
by ayyasamy ram Yesterday at 9:30 am
» சித்தார்த், அதிதிராவ்-சொத்து மதிப்பு
by ayyasamy ram Yesterday at 8:39 am
» ஹைபர்-லிங்க் கதையில் விதார்த்,ஜனனி
by ayyasamy ram Yesterday at 8:38 am
» விரைவில் காஞ்சனா 4
by ayyasamy ram Yesterday at 8:37 am
» சீரான ஆரோக்கியத்திற்கு சிறு தானியங்கள்
by ayyasamy ram Yesterday at 8:36 am
» நெல் – தானியப்பயிரா, வர்த்தகபயிரா…
by ayyasamy ram Yesterday at 8:34 am
» இந்த வார OTT-யில் பட்டைய கிளப்ப வரும் படங்கள்..
by ayyasamy ram Yesterday at 8:32 am
» 5 ரன் பெனால்டி.. இந்திய அணியின் வெற்றிக்கு காரணமான புதிய விதி..
by ayyasamy ram Yesterday at 8:30 am
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு!
by ayyasamy ram Yesterday at 8:26 am
» பொண்டாட்டி சொல்றபடி முடிவெடுங்க...!
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:48 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:45 pm
» இளையராஜா இசையில் திண்டுக்கல் செம்பு முருகனுக்கு 7 பாடல்கள் :
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:27 pm
» முதல்முறையாக அமெரிக்கா-இந்தியா கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டி..
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:21 pm
» குவைத் கட்டட தீ; 41 இந்தியர்கள் உயிரிழப்பு
by ayyasamy ram Wed Jun 12, 2024 7:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
prajai | ||||
nsatheeshk1972 | ||||
cordiac | ||||
Geethmuru |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கல்லூரி மூன்றாம் பருவம் .....
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
First topic message reminder :
கல்லூரும் நினைவுகள்
சொல்ல சொல்ல
சொற்களும் பாடின
கவிதையாக கொஞ்சம் கவலையாக .....
நாங்களும் வாக்கிய
வள்ளல்கள் தான்
கேள்விக்கு விடையளித்து அல்ல
கேள்விக்கு கேள்வி எழுதுவோம் .....
வாக்கியங்களுக்கு எல்லாம்
பாக்கியம் இந்த வினாத்தாள்
வாக்கியம் தான் ...
முத்தமிடும் பக்கங்களுக்கு
பேனா முள்ளுக்கு பதிலாக
எங்கள் விழி வைத்து முழித்தோம்
வினாத்தாள் கண்டு .....
பத்தி பத்தியாய் எழுத
ஆசை தான் ஏனோ
இந்த புத்தி மட்டும் பித்தாய் .....
பக்கங்களோடு யுத்தங்கள்
சத்தமின்றி மௌனமாய்
ஒற்றை வரியாய் வெற்று தாள் மட்டும்
வெறும் தேர்வு எண்ணை மட்டும் கொண்டு .....

அச்சலா wrote:கல்லூரிக்கு லேட்டா போவிங்களா...
கல்லூரி ஆஅ அப்படினா ??
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நண்பர்கள் பழகும் இடம்..பூவன் wrote:அச்சலா wrote:கல்லூரிக்கு லேட்டா போவிங்களா...
கல்லூரி ஆஅ அப்படினா ??
வாழ்க்கையே வாழும் இடம்...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அச்சலா wrote:நண்பர்கள் பழகும் இடம்..பூவன் wrote:அச்சலா wrote:கல்லூரிக்கு லேட்டா போவிங்களா...
கல்லூரி ஆஅ அப்படினா ??
வாழ்க்கையே வாழும் இடம்...
ஓ அப்படியா
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
https://www.youtube.com/watch?v=vZSluR7lmzgபூவன் wrote:அச்சலா wrote:நண்பர்கள் பழகும் இடம்..பூவன் wrote:அச்சலா wrote:கல்லூரிக்கு லேட்டா போவிங்களா...
கல்லூரி ஆஅ அப்படினா ??
வாழ்க்கையே வாழும் இடம்...
ஓ அப்படியா
நினைவுக்கு வருது..
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
நான் கல்லூரியில்
படிக்கும் காலத்திலேயே
பல்வேறு பதிப்புகளை
முனைவர்களுக்கு அளித்தவன் நான்
அந்த
நாற்பது பக்க விடைத்தாளில்
கல்லூரி பருவம் அற்புதம் பூவன்
படிக்கும் காலத்திலேயே
பல்வேறு பதிப்புகளை
முனைவர்களுக்கு அளித்தவன் நான்
அந்த
நாற்பது பக்க விடைத்தாளில்
கல்லூரி பருவம் அற்புதம் பூவன்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
அருமை...கரூர் கவியன்பன் wrote:நான் கல்லூரியில்
படிக்கும் காலத்திலேயே
பல்வேறு பதிப்புகளை
முனைவர்களுக்கு அளித்தவன் நான்
அந்த
நாற்பது பக்க விடைத்தாளில்
கல்லூரி பருவம் அற்புதம் பூவன்
அரியர் உண்டா..
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அச்சலா wrote:அருமை...கரூர் கவியன்பன் wrote:நான் கல்லூரியில்
படிக்கும் காலத்திலேயே
பல்வேறு பதிப்புகளை
முனைவர்களுக்கு அளித்தவன் நான்
அந்த
நாற்பது பக்க விடைத்தாளில்
கல்லூரி பருவம் அற்புதம் பூவன்
அரியர் உண்டா..
நான் ரொம்ப சிரியர் அரியர் அப்ப்டின என்னா
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
அட்ராசக்கை..அட்ராசக்கை..பூவன் wrote:அச்சலா wrote:அருமை...கரூர் கவியன்பன் wrote:நான் கல்லூரியில்
படிக்கும் காலத்திலேயே
பல்வேறு பதிப்புகளை
முனைவர்களுக்கு அளித்தவன் நான்
அந்த
நாற்பது பக்க விடைத்தாளில்
கல்லூரி பருவம் அற்புதம் பூவன்
அரியர் உண்டா..
நான் ரொம்ப சிரியர் அரியர் அப்ப்டின என்னா
கல்லூரி போகாமலே இவ்வளவு ..
இனியவன் சொல்லுவாரு...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அருமை... ஜாலி
அரியர் உண்டா..
"அரியர் இல்லாத படிப்பு அரைகுறை படிப்பு " - என்பதை அறியவில்லையா நீங்கள்
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அட்ராசக்கை..அட்ராசக்கை..
கல்லூரி போகாமலே இவ்வளவு ..
இனியவன் சொல்லுவாரு...
எத்தனை அரியர் அப்படினா
"அரியர் இல்லாத படிப்பு அரைகுறை படிப்பு " - என்பதை அறியவில்லையா நீங்கள்
முழுதும் அரியர் அப்படினா முழு படிப்பா ??
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|