புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் மேயரைக் கடத்தி, அடித்து, கத்தியால் குத்தி எரித்துக் கொன்ற போதைக் கும்பல் Poll_c10பெண் மேயரைக் கடத்தி, அடித்து, கத்தியால் குத்தி எரித்துக் கொன்ற போதைக் கும்பல் Poll_m10பெண் மேயரைக் கடத்தி, அடித்து, கத்தியால் குத்தி எரித்துக் கொன்ற போதைக் கும்பல் Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் மேயரைக் கடத்தி, அடித்து, கத்தியால் குத்தி எரித்துக் கொன்ற போதைக் கும்பல் Poll_c10பெண் மேயரைக் கடத்தி, அடித்து, கத்தியால் குத்தி எரித்துக் கொன்ற போதைக் கும்பல் Poll_m10பெண் மேயரைக் கடத்தி, அடித்து, கத்தியால் குத்தி எரித்துக் கொன்ற போதைக் கும்பல் Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் மேயரைக் கடத்தி, அடித்து, கத்தியால் குத்தி எரித்துக் கொன்ற போதைக் கும்பல்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Nov 27, 2012 4:26 pm

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவைச் சேர்ந்த ஒரு பெண் மேயர், தனது மகளை போதை மருந்துக் கும்பல் கடத்திச் செல்ல முயன்றபோது அவர்களுடன் துணிகரமாக போராடியுள்ளார். தனது மகளைக் காக்க தனது உயிரைப் பறி கொடுத்துள்ளார் அந்தப் பெண் மேயர்.

அந்த மேயரின் பெயர் மரியா சான்டோஸ் கோரஸ்டீட்டா. மொரிலா நகர மேயராவார் இவர். இவர் மிகவும் கண்டிப்பான மேயராக இருந்துள்ளார். குறிப்பாக போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வந்தார். இதனால் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மரியாவைக் குறி வைத்து இயங்க ஆரம்பித்தனர். 2 முறை அவரை படுகொலை செய்ய முயன்றனர். ஆனால் முடியவில்லை.

இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் காலை 8 மணிக்கு தனது மகளை பள்ளியில் கொண்டு விடக் கிளம்பினார். அப்போது திடீரென போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மேயர் காரை வழிமறித்து மடக்கினர்.

36 வயதான மரியாவை காரிலிருந்து தரதரவென இழுத்தனர். சரமாரியாக அவரை அடித்தனர். அப்போது சாலையில் போய்க் கொண்டிருந்தவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து நின்று விட்டனர். ஆனால் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை. காரணம், கடத்தல் கும்பலிடம் இருந்த பயங்கர ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள்.

அப்போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மேயரின் மகளையும் கடத்த முயன்றனர். ஆனால் அவர்களிடம் அதை எதிர்த்துக் கடுமையாகப் போராடினார் மரியா. தனது மகளை விட்டு விடுமாறும் தன்னை அழைத்துச் செல்லுமாறும் அவர் கெஞ்சினார். இதனால் கடத்தல் கும்பல் மகளை விட்டு விட்டது. பின்னர் கடத்தல் கும்பலின் காரில் மரியாவே தானாகச் சென்று ஏறினார்.

தனது கண் முன்பாகவே தனது தாயாரை கடத்திச் சென்றதைப் பார்த்து மரியாவின் மகள் அழுதபடி தவித்த காட்சி பரிதாபத்துக்குரியது.

கடத்திச் செல்லப்பட்ட மரியாவின் நிலை என்னவென்று தெரியாமல் இருந்தது. இந்த நிலையில் ஒரு வாரம் கழித்த நிலையில் தற்போது மரியாவின் உயிரற்ற உடல் கிடைத்துள்ளது. அவரது உடல் முழுவதும் கத்திக் குத்துக் காயங்கள் உள்ளன. சரமாரியாக அடித்துள்ளனர். உடலை தீவைத்தும் எரித்துள்ளனர். பாதி எரிந்த நிலையில் அவரது உடல் சான்ஜூவான் டெரரமியோ என்ற இடத்தில் சாலையோரமாக கிடந்தது.

மரியா படுகொலை மெக்சிகோவில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரை இந்த நூற்றாண்டின் கதாநாயகி என்று மெக்சிகோ மக்கள் வர்ணித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்........ oneindiatamil

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Nov 27, 2012 6:20 pm

இவைகள் இனியும் குறையனும்...
பகிர்வுக்கு நன்றி..

பெண் மேயரைக் கடத்தி, அடித்து, கத்தியால் குத்தி எரித்துக் கொன்ற போதைக் கும்பல் Paard105xzபெண் மேயரைக் கடத்தி, அடித்து, கத்தியால் குத்தி எரித்துக் கொன்ற போதைக் கும்பல் Paard105xzபெண் மேயரைக் கடத்தி, அடித்து, கத்தியால் குத்தி எரித்துக் கொன்ற போதைக் கும்பல் Paard105xzபெண் மேயரைக் கடத்தி, அடித்து, கத்தியால் குத்தி எரித்துக் கொன்ற போதைக் கும்பல் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக