புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 14:42

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:21

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:03

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:38

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 13:02

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Today at 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Today at 0:55

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 23:26

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:50

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 22:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 22:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:19

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:45

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 19:02

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:53

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:31

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:23

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:58

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10 
42 Posts - 48%
heezulia
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10 
23 Posts - 26%
mohamed nizamudeen
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10 
6 Posts - 7%
T.N.Balasubramanian
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10 
4 Posts - 5%
Raji@123
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10 
2 Posts - 2%
prajai
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10 
2 Posts - 2%
Barushree
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10 
159 Posts - 40%
ayyasamy ram
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10 
156 Posts - 40%
mohamed nizamudeen
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_m10டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 28 Nov 2012 - 15:13

சென்னை: "டெங்கு' காய்ச்சலால் ஏற்பட்டு வரும், உயிரிழப்புகளை தடுக்க முடியாமல் திணறிவரும் தமிழக அரசு, வேறு வழியின்றி, அரசு மருத்துவமனைகளின் டெங்கு வார்டுகளில், சித்த மருத்துவ சிகிச்சையை துவக்கி உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், இந்த ஆண்டு, ஜூன், ஜூலை மாதங்களில், 39 பேரை பலிகொண்ட, டெங்கு காய்ச்சலின் தீவிரம், இரண்டு மாதங்களாக குறைந்தபாடில்லை.மதுரை மாவட்டத்தில் மட்டும், டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு இதுவரை, 50க்கும் மேற்பட்டோர் பலி ஆகி உள்ளனர். நாள்தோறும், பலி எண்ணிக்கை உயர்ந்து வருவதால், பொதுமக்கள் டெங்கு பீதியில் உறைந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை தடுக்கும் தன்மை உள்ளதாக, சித்த மருத்துவர்கள் கூறும், நிலவேம்பு குடிநீர் கஷாயத்தை, அக்., 26ம் தேதி முதல், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள, அரசு சித்த மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட, அனைத்து அரசு மருத்துவமனைகளின் சித்த மருத்துவ பிரிவுகளில் வழங்க, அரசு நடவடிக்கை எடுத்தது.

டெங்கு காய்ச்சலை தடுப்பது மட்டுமின்றி, இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுவோரையும், சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும். இதற்கான வாய்ப்பை அரசு அளிக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது. இதுகுறித்து, இம்மாதம், 2ம் தேதி, "தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலால், நாள்தோறும் ஏற்பட்டு வரும் உயிரிழப்புகளை தடுக்க முடியாததால், வேறு வழியின்றி, அரசு மருத்துவமனைகளின் டெங்கு வார்டுகளில், அலோபதி சிகிச்சையுடன், சித்த மருத்துவ சிகிச்சையையும் அளிக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, டெங்கு வார்டில், சித்த மருத்துவ சிகிச்சையை, சுகாதார துறை அமைச்சர் விஜய் நேற்று துவக்கி வைத்து, நிருபர்களிடம் கூறியதாவது:அலோபதி மருத்துவத்தில், டெங்கு காய்ச்சலுக்கு தனியாக சிகிச்சை இல்லை. சித்த மருத்துவத்தில் டெங்குவை குணப்படுத்த முடியும் என, பரிசோதனை முறையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.இச்சிகிச்சையால் பக்கவிளைவுகள் இல்லை என்பதால், மதுரை உள்ளிட்ட இடங்களில், அரசு மருத்துவமனை, டெங்கு வார்டுகளில் சிகிச்சை பெறுவோருக்கு, அலோபதி சிகிச்சையுடன், சித்த மருத்துவ சிகிச்சையும் துவங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் விஜய் கூறினார்.

மூன்று நாட்களில் குணம்:அரும்பாக்கம், சித்த மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மாணவர் வீரபாபு கூறியதாவது: டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு, காய்ச்சலை குறைக்க, நிலவேம்பு குடிநீர் கஷாயமும், ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, பப்பாளி இலை சாறும் வழங்கப்படும். இவற்றுடன், நோய் எதிர்ப்பு சக்திக்கு, மலைவேம்பு சாறும் தரப்படும்.இவற்றை, அரசு மருத்துவமனைகளில், உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் டெங்கு நோயாளிக்கு, வயதிற்கேற்ப, 5 முதல் 10 மி.லி., அளவிற்கு, ஒரு நாளைக்கு, நான்கு முறை அளித்தால், மூன்று நாட்களில், "டெங்கு' குணமாகும்.டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் கண்டறியப்படும் புறநோயாளிகளுக்கும், சித்த மருந்துகளை தருவதன் மூலம், "டெங்கு'வை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தலாம்.இவ்வாறு வீரபாபு கூறினார்.நிகழ்ச்சியில், சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் கனகசபை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுற்றறிக்கை: டெங்கு மற்றும் பிற வைரஸ் காய்ச்சல்களுக்கு, சித்த மருத்துவ சிகிச்சை அளிப்பது குறித்து, மருத்துவகல்வி இயக்குனர், பொது சுகாதார துறை இயக்குனர், ஊரக மருத்துவப் பணிகள் இயக்குனர் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள், இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு, இச்சிகிச்சை குறித்து தெரிவிக்க, மாவட்ட கலெக்டர்கள், இந்திய மருத்துவ துறை கமிஷனர் ஆகியோர், அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என, சுகாதார துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்

டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ சிகிச்சை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக