புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜூன் முதல் மின்வெட்டே இருக்காதாம்- அமைச்சர் சொல்கிறார்
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
வரும் ஜூன் முதல் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்றும் தேவையைவிட கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றும் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பு (ஃபிக்கி) சார்பில் - நிலைத்த நீடித்த எரிசக்தி மேலாண்மையின் புதிய யுகம் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் மின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி 4000 மெகா வாட் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதற்கு மத்திய மின் தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய பங்கு குறைக்கப்பட்டிருப்பதே முக்கியக் காரணம்.
இதை ஈடுகட்ட மத்திய அரசு கூடுதல் மின்சாரம் வழங்கவேண்டும் என தமிழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், வட மாநில மின் வழித் தடங்களுடன் தென் மாநிலங்கள் முழுமையாக இணைக்கப்படாததால், தேவைக்கு அதிகமாக மின்சரம் உற்பத்தி செய்யும் மாநிலங்களிலிருந்து தமிழகம் மின் கொள்முதல் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இப்போது, வடமாநில மின் கட்டமைப்பிலிருந்து ஒரு வழித் தடம் மட்டுமே தென் மாநிலங்களை இணைக்கிறது. இந்த ஒரு பாதை வழியாக தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், கேரளம் ஆகிய 4 மாநிலங்களும் மின்சாரத்தை கொண்டு வருகின்றன. தொடர் கோரிக்கைகளின் அடிப்படையில் ஒரே ஒரு புதிய வழித் தடத்தை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த மாதம் அனுமதி அளித்து திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணி 2014 மார்ச் மாதத்தில்தான் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2013 ஜூன் முதல் மின் வெட்டு இருக்காது: அதுவரை நிலைமையை சமாளிப்பதற்காக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய திட்டங்களை விரைவுபடுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மேட்டூர், வல்லூர், வடசென்னை அனல் மின் நிலைய திட்டங்களிலிருந்து வரும் ஜூன் முதல் 1880 மெகா வாட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
மேலும், சில தனியார் உற்பத்தியாளர்களும் 2013 ஜூன் மாதத்துக்குள் உற்பத்தியைத் தொடங்க உள்ளனர். அவர்கள் முழு உற்பத்தியையும் அரசுக்குத் தர சம்மதித்துள்ளனர். இதுமட்டுமன்றி கூடங்குளம் அணு மின் நிலைய முதல் திட்டத்திலிருந்து முழுமையான அளவில் (1000 மெகா வாட்) தமிழகத்துக்கு கிடைக்குமானால், இப்போதுள்ள 4000 மெகா வாட் மின் பற்றாக்குறை ஜூன் மாதம் முதல் சீராவதோடு கூடுதலாக 500 மெகா வாட் மின்சாரம் கையிருப்பு இருக்கும்.
எனவே, தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டு வரும் டிசம்பர் முதல் படிப்படியாகக் குறைக்கப்படும் என்பதோடு, 2013 ஜூன் மாதம் முதல் மின்வெட்டே இல்லாத மாநிலமாக தமிழகம் மாறும் என்பதில் சந்தேகமில்லை என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார்.......
தினமலர்..........
நம்பிட்டோம் .

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|