புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10 
17 Posts - 89%
heezulia
வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10 
2 Posts - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10 
353 Posts - 79%
heezulia
வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10 
48 Posts - 11%
mohamed nizamudeen
வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_m10வாலிபத்தின் வஞ்சகமே.... - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாலிபத்தின் வஞ்சகமே....


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 26, 2012 10:47 pm

First topic message reminder :

வாலிபத்தின் வஞ்சகமே...

என்னை தலைவனாக ஏற்காத நீ
இன்று தலைவராகவே மாற்றிவிட்டாய்
எனது இறந்த நாளை கொண்டாடி
உன் திருமண நாளாக...

பூக்கள் உன் மீது வாழ்த்துகளாக சொரிய
என் மீது சருகுகள் மட்டுமே
சாயவருகின்றன

என் கல்லறையும் கசிந்து உருகுகிறது
உன் மணக்கோலத்தில்
நீ கொண்டிருந்த மலர்கள்
சூட்டியவனின் கைகளாலேயே
காய்ந்து கருகிய அந்த தருணத்தை
எண்ணி... எண்ணி...

நான் உருகிய பொழுதெல்லாம்
உருகாமல் மெருகேறியது என்னவோ
உன் எண்ணமும் உருவமும் தான்
நீ அணிந்திருந்த...
அந்த பட்டுப்பாவாடையும்
காதோர சிமிக்கியும்
அவ்வப்பொழுது காற்றினில்
அசைந்து அசைந்து
என் கண்களை அசையாமல்
நிலைக்க செய்து விட்டது

என் காதலையும்
என் கல்லறை கனவுகளையும் .....




கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Dec 02, 2012 8:57 pm

சிறப்பான கவிதை வரிகள் கவியன்பன்.

ஈகரை கவிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு சிறப்பு கவியரங்கம் சென்னை அல்லது திருச்சியில் நடத்தினால் சிறப்பாக இருக்கும்.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 9:00 pm

நீ இருப்பதால்.....

அனுதினமும் என்னை
வெறுக்கவும் மறுக்கிறேன்
எனக்குள்ளே நீ இருப்பதால் ....


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 9:04 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:சிறப்பான கவிதை வரிகள் கவியன்பன்.

ஈகரை கவிகள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஒரு சிறப்பு கவியரங்கம் சென்னை அல்லது திருச்சியில் நடத்தினால் சிறப்பாக இருக்கும்.

சிறந்த யோசனை அய்யா.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 9:10 pm

எனக்குள் நீ இருப்பதால்
என் இதயமும்
சாலை மறியல் செய்கிறது
நானா அவளா என்று ?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 9:16 pm

நானா அவளா என்று ?


பூஞ்சோலை எல்லாம்
பூத்து குலுங்கின
உன் புன்னகை கண்டிடவே ..
போராடவும் துணிந்தன
உன் அன்பை வேண்டியே .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 9:23 pm

உன் அன்பை வேண்டியே
அனுதினமும் அர்ச்சனைகள்
ஆயிரம் ஆயிரமாய்

கூந்தலேறியப் பூக்கள்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 9:28 pm

பூக்கள் கொண்டு
அர்ச்சிக்க படுவதை விட
அனுதினம் தரிசித்தேன்
அழகிய பாக்கள் கொண்டே உன்னை ....


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Dec 02, 2012 9:31 pm

எங்கும் சோகம் வஞ்சகம் நிறைந்த உலகம்.... அவள் மட்டும் என்ன விதிவிலக்கா கவி
அருமை

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Dec 02, 2012 9:33 pm

நான் எழுதிய பாக்களும்
பகலவனையும் பாராமல்
பாதயாத்திரை புரிகிறது
உன் பாதடியில்
படுத்துறங்க ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Dec 02, 2012 9:34 pm

உறங்கிய போதெல்லாம்
உறங்கவும் விடாமல்
தொலைக்கிறது
அவளது நினைவுகள்
கனவுகள் என ,,,,,,

Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக