புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:38
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:23
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:17
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:05
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 0:58
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 23:36
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:30
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:41
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:37
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:24
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:17
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 20:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 19:55
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:31
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:27
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:27
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:26
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:25
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 19:24
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:22
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 19:19
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 19:17
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 19:11
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:07
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:01
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri 21 Jun 2024 - 22:24
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri 21 Jun 2024 - 14:25
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri 21 Jun 2024 - 14:24
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri 21 Jun 2024 - 13:46
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri 21 Jun 2024 - 9:35
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 20:49
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:47
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 16:46
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 15:14
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:39
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:35
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:32
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:29
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu 20 Jun 2024 - 14:27
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:28
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu 20 Jun 2024 - 13:26
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed 19 Jun 2024 - 21:16
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed 19 Jun 2024 - 19:45
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:51
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:48
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:44
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed 19 Jun 2024 - 14:41

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
Guna.D |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
Barushree |
| |||
Guna.D |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!)
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
First topic message reminder :
![கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) - Page 2 Columbus](https://2img.net/h/1.bp.blogspot.com/_4yADmnr0w90/StN3euqdbvI/AAAAAAAAAL4/k7mIXku3IXM/s400/Columbus.jpg)
வாத்யார், இன்னிக்கு கொலம்பஸ் தினம் அப்டீன்றது ரொம்ப பேருக்கு தெரியாது. ஆனா அது இல்லை இந்த பதிவோட மேட்டரு. நம்ப கொலம்பஸுக்கு மட்டும் கல்யாணம் ஆகி இருந்துச்சுன்னா அவுரு அமெரிக்காவையே கண்டுபுடிச்சு இருக்க மாட்டாருன்னு ஒரு சித்தாந்தம் கீது வாத்யார். ஏன்னு கேக்குறீங்களா?
***
எங்க போறீங்க?
யார் கூட போறீங்க?
ஏன் போறீங்க?
எப்டி போகப் போறீங்க?
உங்க ஆபீஸ்ல எல்லாரும் இப்டிதான் போய்கிட்டு இருக்காங்களா?
எதுக்கு நீங்க மட்டும் இதுக்கெல்லாம் ஏன் போறீங்க?
ஏன் தான் இப்டி இருக்கீங்களோ, எல்லாம் என் தலை எழுத்து
நானும் கூட வர்றேன்.
எப்போ திரும்ப வருவீங்க?
டின்னர் சாப்பிட வந்துருவீங்க இல்ல?
***
கேட்டுகிட்டே இருகன்ல, பதில் சொல்லுங்க
நான் எங்க அம்மா வீட்டுக்கு போறேன்
நீங்க போற வழில என்ன அங்க விட்டுட்டு போங்க
திரும்ப வரவே மாட்டேன், ஆமா சொல்லிட்டேன்
***
என்ன? ஓக்கேன்னா என்ன அர்த்தம்?
போகாதேன்னு ஏன் சொல்ல மாட்டேன்றீங்க?
***
அது என்ன டிஸ்கவரியோ எனக்கு ஒண்ணும் புரியல
போன தடவையும் இதேதான் சொன்னீங்க
நானா இருந்தா ரெண்டே நாள்ல கண்டுபுடிச்சுருவேன்
சும்மா டையத்த வேஸ்ட் பண்ணாதீங்க
ஆபீஸ் உட்டா நேர வீட்டுக்கு வ்ர்ற வழிய பாருங்க
என்ன சொல்றது புரியுதா?
***
இதுக்கு மேலயும் வாத்யார் அமெரிக்கா வெல்லாம் போயிருப்பாருன்னா சொல்றீங்க?
கொலம்பஸ் தினம் இன்டரஸ்டிங்கானா மேட்டர் இங்கே!

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
- mussabபுதியவர்
- பதிவுகள் : 29
இணைந்தது : 20/07/2009
இன்னாடா மாப்ள இது? வர வர இந்த மீனுப் பொண்ணோட தொல்ல ஜாஸ்தியாயிருச்சுடா மச்சி. காமெடியோ, கீமெடியோ என்ன இழவோ எழுதித் தொலைக்கிறேன்னு வந்து மாரியாத்தா தெய்வ வாக்கு மாதிரி ஏதோ மந்திரமெல்லாம் சொல்லுது. என்னோட மரமண்டைக்குத்தான் ஒன்னுமே புரியமாட்டேங்குது.
![கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) - Page 2 56667](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/56667.gif)
![கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) - Page 2 128872](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/128872.gif)
![கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) - Page 2 56667](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/56667.gif)
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
- சதீஷ்குமார்தளபதி
- பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009
எஸ்கேப் ![கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) - Page 2 230655](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/230655.gif)
![கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) - Page 2 230655](https://eegarai.darkbb.com/users/1611/71/41/02/smiles/230655.gif)
- சுடர் வீஇளையநிலா
- பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009
என்னா இருக்கிற இருப்பை பாத்தா யாரும் ஆபீசை தவிர வேர எதையும் சிந்திக்கிறதில்லை போல இருக்கே. அவ்வளவு பயமா?
{
என்னை மாதிரியே
)
{
![கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) - Page 2 211781](/users/1611/71/41/02/smiles/211781.gif)
![கொலம்பஸ் தின வாழ்த்துக்கள்! (மனைவிகள் படிக்க வேண்டாம்!!!) - Page 2 649524](/users/1611/71/41/02/smiles/649524.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
mussab wrote:இன்னாடா மாப்ள இது? வர வர இந்த மீனுப் பொண்ணோட தொல்ல ஜாஸ்தியாயிருச்சுடா மச்சி. காமெடியோ, கீமெடியோ என்ன இழவோ எழுதித் தொலைக்கிறேன்னு வந்து மாரியாத்தா தெய்வ வாக்கு மாதிரி ஏதோ மந்திரமெல்லாம் சொல்லுது. என்னோட மரமண்டைக்குத்தான் ஒன்னுமே புரியமாட்டேங்குது.![]()
என்ன நண்பா திட்டுறீங்களா..பாராட்டுறீங்களா..சொல்லிட்டு பண்ணுங்கப்பா..பயமா இருக்கு மீனுவுக்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அப்படியா கான்..படித்தேன் இங்கே போட்டேன்..மற்ற படி மனைவிகள் திரண்டு மீனுவை அடிக்க வரலாம்..பயம்மா இருக்கு அதுதான்..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|