புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆரக்கில் மெய்நிகர் கணினியின் பெட்டி(oracle vm virtual box)
Page 1 of 1 •
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
தற்போது நாமனைவரும் நம்முடைய அன்றாட அலுவலக பணிகளின்போது ஒன்றிற்குமேற்பட்ட இயக்கமுறைமைகளில் அனுகி பணிபுரியவேண்டிய சூழல் ஏற்பட்டுவருகின்றது அதற்காக நம்முடைய கணினியில் மெய்நிகர் கணினி என்ற அடிப்படையில் ஒன்றிற்கு மேற்பட்ட இயக்கமுறைமைகளை கணினியின் ஒரே வன்தட்டில் வெவ்வேறு பகுதியில் நிறுவுகை செய்தபின் அவைகளை ஏதேனுமொன்றை மட்டுமே ஒருசமயத்தில் பயன்படுத்திடமுடியும் என்ற நிலை உள்ளது அதனால் ஏராளமான கணினியின் வளங்களை படன்படுத்திடமுடியாமல் வீனாகின்றன.இதனை தவிர்த்து ஒரே சமயத்தில் நம்முடைய கணினியில் நிறுவப்பட்டுள்ள ஒன்றிற்கு மேற்பட்ட விண்டோ, லினக்ஸ், மேக்ஸ், சோலாரிஸ் போன்ற இயக்கமுறைமைகளை பயன்படுத்தி கொள்ளுமாறு செயல்படுத்திட உதவுவதுதான இந்த oracle vm virtual box ஆகும்
இதனை இண்டெல் அல்லது ஏஎம்டி அடிப்படையில் இயங்கும் அனைத்து கணினிகளிலும் 32வகையான மெய்நிகர் சிபியுவரை இயங்கிடுமாறு நிறுவுகை செய்து செயல்படுத்திட முடியும் அதனைதொடர்ந்து அவைகளில் தனித்தனியாக செயல்படும் யூஎஸ்பி சாதனங்களை இணைத்து அதற்கென தனியான இயக்கிகள் இல்லாமலேயே இதிலுள்ள யூஎஸ்பி கட்டுபாட்டாளர் மூலம் செயல்படுத்திடமுடியும்
அவ்வாறே கணினித்திரைகளும் ஒவ்வொரு மெய்நிகர் இயக்கமுறைமைக்கேற்றவகையில் திரைத்துல்லியத்தை மாற்றியமைத்துகொள்கின்றது
இதனை https://www.virtualbox.org என்ற தளத்திற்கு சென்று நமக்குத்தேவையான வகையை தெரிவுசெய்து பதிவிறக்கம்செய்தபின் நிறுவுகைசெய்து இயக்குக பின் இடதுபுறமூலையில் உள்ள newஎன்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக உடன் New virtual machine என்ற வழிகாட்டி திரை தோன்றிடும் அதில் உள்ள வாய்ப்புகளில் நாம்விரும்பும் இயக்கமுறைமையை அதற்கான பட்டியலிலிருந்து தெரிவுசெய்து சொடுக்குக.
அதன்பின்னர் நம்முடைய கணினியில் உள்ள ரேமின் அளவை மெய்நிகர் கணினியில் நிறுவுகை செய்யவிருக்கும் இயக்கமுறைமைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரித்து அமைத்து கொள்க
பிறகு இந்த இயக்கமுறைமை செயல்படுவதற்கான புதிய வன்தட்டினை இணைத்து கொள்வது அல்லது தற்போது கணினியில் உள்ள வன்தட்டினையே புதியதற்கும் குறைந்தது 8ஜிபி அளவுஒதுக்கிகொள்வது ஆகிய இரு வாய்ப்புகளில் நம் விருப்பபடி தெரிவுசெய்துகொண்டு create new hard disc என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் Virtual Disk Image(VDI),Virtual Machine Disk(VMD),Virtual hard Disk(VHD),Parallels Hard Disks(HDD) ஆகிய நான்குவாய்ப்புகளில் ஒன்றை தெரிவுசெய்து(முதல் வாய்ப்பினை தெரிவுசெய்துகொள்ளுமாறு பரிந்துரைக்கபடுகின்றது) கொள்க
பின் Dynamically allocated என்பதை தெரிவுசெய்து கொள்க இதன்மூலம் மெய்நிகர் கணினிசெயல்படும்போது மட்டும் தேவைப்படும் வன்தட்டு நினைகத்தை எடுத்துகொள்ளும் செயல்படாதபோது வன்தட்டு நினைவகத்தை ஆக்கிரமிப்பு செய்துகொள்ளாது
அடுத்து தோன்றிடும் திரையில் இதுவரையில் செய்தவந்த செயலின் விவரங்களை சுருக்கமாக காண்பிக்கும் உடன் create disk என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்குக
அதன்பின் create virtual machine என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் virtual box manager என்ற முதல் திரைக்கு செல்லும் அங்கு நாம் உருவாக்கிய முதல் மெய்நிகர் கணினிஇருப்பதை காணலாம் அதில் Settings என்ற தாவியின் திரையில் தேவையான அமைவிற்கான வாய்ப்புகளை தெரிவுசெய்து சொடுக்கி இந்த செயலை முடிவிற்கு கொண்டுவருக.
பின் இதனுடைய start என்ற பொத்தானை தெரிவுசெய்து சொடுக்கியவுடன் தோன்றிடும் திரையில் நாம் நிறுவுகை செய்யவிரும்பும் இயக்கமுறைமைக்கான குறுவட்டினை அதற்கான வாயிலில் உள்நுழைவுசெய்து வழக்கமான இயக்கமுறைமையை நிறுவுகை செய்வதை போன்றே நிறுவுகை செய்து கொள்க
இவ்வாறே ஒன்றிற்கு மேற்பட்ட மெய்நிகர்கணினியையும் அதில் தேவையான இயக்கமுறைமைகளையும் நிறுவகை செய்து ஒரேசமயத்தில் அனைத்து இயக்கமுறைமைகளையும் செயல்படுத்தி பயன்படுத்திகொள்க
நன்றி : விக்கி
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1