புதிய பதிவுகள்
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?
Page 1 of 1 •
செல்போனோ? டி.வி.யா? லேப்டாப்பா? சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், இது தொடர்பான ஆய்வில் பலரும் தெரிவித்த பதில், 'அலாரம் கடிகாரம்' என்பது.
இன்றைக்கு நம் வீட்டில் உள்ள நவீன உபகரணம் அலாரம் கடிகாரம் என்றால் நாம் யோசிக்கவே செய்வோம். ஆனால் பெரும்பாலானோர் தங்களுக்கு முக்கியமான உபகரணம் என்று கூறியது இந்த அலாரம் கடிகாரத்தைத் தான்.
அலாரம் கடிகாரத்தைப் போல, வீட்டில் நீண்டகாலமாக உபயோகத்தில் இருக்கும் 'டாப் 10' பொருள்களில் டோஸ்டட் சாண்ட்விச் மேக்கர், கால்குலேட்டர் போன்றவையும் இடம்பிடித்திருக்கின்றன.
ஆய்வில் பதில் தெரிவித்த பலரும் தங்களால் இந்தப் பொருட்களைப் பிரிந்திருக்க முடியாது என்று உறுதிபடக் கூறியுள்ளனர். அதேநேரம் இளைஞர்களும், யுவதிகளும் ஸ்மார்ட்போன்கள், பிராட்பேண்ட் இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் மொத்தம் ஆயிரம் பேர் பங்கேற்ற மேற்கண்ட ஆய்வில், தங்களுக்குப் பிடித்த தொழில்நுட்பம், தங்கள் வீட்டில் நீண்டகாலமாக உள்ள உபகரணம் என்று பலரும் கூறியது டிஜிட்டல் அலாரம் கடிகாரத்தைத்தான். சாண்ட்விச் மேக்கரும், பாக்கெட் கால்குலேட்டரும் அடுத்த இடத்தைப் பிடித்திருக்கின்றன.
எலக்ட்ரிக் கத்தி, பிரெட் மேக்கருடன், டிஜிட்டல் வாட்ச், இன்று வழக்கொழிந்துவிட்ட வி.சி.ஆர்., ரெக்கார்ட் பிளேயரும் முக்கியமான பொருட்கள் வரிசையில் இடம்பிடித்திருக்கின்றன. அதேநேரம் பெரும்பாலான இங்கிலாந்துக்காரர்கள் தங்களால் லேட்டஸ்ட் தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாமல் இருக்க முடியாது என்று கூறியிருக்கின்றனர்.
அவர்களின் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றிருப்பவை இவை:
1. ஸ்மார்ட்போன்
2. பிராட்பேண்ட்
3. டி.வி.
4. லேப்டாப்
5. டேப்லட் கேம்ஸ்
6. கன்சோல்
7. டிஜிட்டல் டி.வி. பிளேயர், ரெக்கார்டர்
8. எம்பி3 பிளேயர்
9. ஈ- ரீடர்
10. டிவிடி பிளேயர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
அட ஆமா!! சிவா..
எனக்கும் அலாரம் இல்லாமல் காலை வருவதில்லை....
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையே...
நீங்க சொன்னவுடன் என் அலாரத்தை எடுத்து மணியே சரி செய்கிறேன்...
எனக்கும் அலாரம் இல்லாமல் காலை வருவதில்லை....
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையே...
நீங்க சொன்னவுடன் என் அலாரத்தை எடுத்து மணியே சரி செய்கிறேன்...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
இவைகளை எல்லாம் விட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது...
தமிழ்நாட்டில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை போல் இருக்கிறது...
தமிழ்நாட்டில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை போல் இருக்கிறது...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ரா.ரமேஷ்குமார் wrote:இவைகளை எல்லாம் விட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது...
தமிழ்நாட்டில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை போல் இருக்கிறது...
ரா.ரமேஷ்குமார் wrote:இவைகளை எல்லாம் விட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது...
தமிழ்நாட்டில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை போல் இருக்கிறது...
வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரம்:
இந்த முறை மீண்டும் என்னை நீங்கள் முதல்வராக்கினால் தடையற்ற மின்சாரத்தை வழங்குவேன்! அமெரிக்காவிலிருந்து வயர்லஸ் மூலம் மின்சாரம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முடிவரையும் தருவாயில் உள்ளது என்று வெறுவாயை மெல்ல உதவுமே அம்மாவிற்கு!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரம்:
இந்த முறை மீண்டும் என்னை நீங்கள் முதல்வராக்கினால் தடையற்ற மின்சாரத்தை வழங்குவேன்! அமெரிக்காவிலிருந்து வயர்லஸ் மூலம் மின்சாரம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முடிவரையும் தருவாயில் உள்ளது என்று வெறுவாயை மெல்ல உதவுமே அம்மாவிற்கு!
இன்னொரு முறையா , அப்புறம் தற்காலம் , கற்காலம் ஆகி விடும்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
அண்ணா மின்வெட்டு பிரச்சனையை மட்டும் இன்னும் ஒரு இரு வருடங்களில் ஒழித்து விட்டு தற்போது நடைபெறுவது போலவே ஆட்சி நடந்தால்(ஊழல் நடக்கிறதோ இல்லையோ ஆனால் தெரிவதில்லை) மீண்டும் ஒரு முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என் நினைக்கிறேன் அண்ணா...சிவா wrote:
வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரம்:
இந்த முறை மீண்டும் என்னை நீங்கள் முதல்வராக்கினால் தடையற்ற மின்சாரத்தை வழங்குவேன்! அமெரிக்காவிலிருந்து வயர்லஸ் மூலம் மின்சாரம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முடிவரையும் தருவாயில் உள்ளது என்று வெறுவாயை மெல்ல உதவுமே அம்மாவிற்கு!
அப்பொழுது தேர்தல் அறிக்கையில் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் இருந்த மின்வெட்டு பிரச்சனை சரி செய்யப்பட்டது என்று சொன்னாலும் சொல்லுவார்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- GuestGuest
அருமை அருமை ...தமிழ்நாட்டில் ஒரு சர்வே எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம்
- முத்துராஜ்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011
வயர்லஸ் மூலம் மின்சாரத்தை கொண்டு வர முடியாது அண்ணாசிவா wrote:ரா.ரமேஷ்குமார் wrote:இவைகளை எல்லாம் விட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது...
தமிழ்நாட்டில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை போல் இருக்கிறது...
வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரம்:
இந்த முறை மீண்டும் என்னை நீங்கள் முதல்வராக்கினால் தடையற்ற மின்சாரத்தை வழங்குவேன்! அமெரிக்காவிலிருந்து வயர்லஸ் மூலம் மின்சாரம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முடிவரையும் தருவாயில் உள்ளது என்று வெறுவாயை மெல்ல உதவுமே அம்மாவிற்கு!
தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1