புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_m10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10 
11 Posts - 73%
kavithasankar
இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_m10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10 
1 Post - 7%
prajai
இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_m10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_m10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10 
1 Post - 7%
Barushree
இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_m10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_m10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10 
65 Posts - 82%
mohamed nizamudeen
இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_m10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_m10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10 
2 Posts - 3%

ஆனந்திபழனியப்பன்
இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_m10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_m10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10 
1 Post - 1%
Shivanya
இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_m10இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon 26 Nov 2012 - 2:22

செல்போனோ? டி.வி.யா? லேப்டாப்பா? சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், இது தொடர்பான ஆய்வில் பலரும் தெரிவித்த பதில், 'அலாரம் கடிகாரம்' என்பது.

இன்றைக்கு நம் வீட்டில் உள்ள நவீன உபகரணம் அலாரம் கடிகாரம் என்றால் நாம் யோசிக்கவே செய்வோம். ஆனால் பெரும்பாலானோர் தங்களுக்கு முக்கியமான உபகரணம் என்று கூறியது இந்த அலாரம் கடிகாரத்தைத் தான்.

அலாரம் கடிகாரத்தைப் போல, வீட்டில் நீண்டகாலமாக உபயோகத்தில் இருக்கும் 'டாப் 10' பொருள்களில் டோஸ்டட் சாண்ட்விச் மேக்கர், கால்குலேட்டர் போன்றவையும் இடம்பிடித்திருக்கின்றன.

ஆய்வில் பதில் தெரிவித்த பலரும் தங்களால் இந்தப் பொருட்களைப் பிரிந்திருக்க முடியாது என்று உறுதிபடக் கூறியுள்ளனர். அதேநேரம் இளைஞர்களும், யுவதிகளும் ஸ்மார்ட்போன்கள், பிராட்பேண்ட் இல்லாத உலகத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். ஆனால் மொத்தம் ஆயிரம் பேர் பங்கேற்ற மேற்கண்ட ஆய்வில், தங்களுக்குப் பிடித்த தொழில்நுட்பம், தங்கள் வீட்டில் நீண்டகாலமாக உள்ள உபகரணம் என்று பலரும் கூறியது டிஜிட்டல் அலாரம் கடிகாரத்தைத்தான். சாண்ட்விச் மேக்கரும், பாக்கெட் கால்குலேட்டரும் அடுத்த இடத்தைப் பிடித்திருக்கின்றன.

எலக்ட்ரிக் கத்தி, பிரெட் மேக்கருடன், டிஜிட்டல் வாட்ச், இன்று வழக்கொழிந்துவிட்ட வி.சி.ஆர்., ரெக்கார்ட் பிளேயரும் முக்கியமான பொருட்கள் வரிசையில் இடம்பிடித்திருக்கின்றன. அதேநேரம் பெரும்பாலான இங்கிலாந்துக்காரர்கள் தங்களால் லேட்டஸ்ட் தொழில்நுட்ப சாதனங்கள் இல்லாமல் இருக்க முடியாது என்று கூறியிருக்கின்றனர்.

அவர்களின் டாப் 10 பட்டியலில் இடம்பெற்றிருப்பவை இவை:

1. ஸ்மார்ட்போன்
2. பிராட்பேண்ட்
3. டி.வி.
4. லேப்டாப்
5. டேப்லட் கேம்ஸ்
6. கன்சோல்
7. டிஜிட்டல் டி.வி. பிளேயர், ரெக்கார்டர்
8. எம்பி3 பிளேயர்
9. ஈ- ரீடர்
10. டிவிடி பிளேயர்.

இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon 26 Nov 2012 - 2:26

அட ஆமா!! சிவா..
எனக்கும் அலாரம் இல்லாமல் காலை வருவதில்லை....
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையே...
நீங்க சொன்னவுடன் என் அலாரத்தை எடுத்து மணியே சரி செய்கிறேன்... ஒன்னும் புரியல

இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Paard105xzஇன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Paard105xzஇன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Paard105xzஇன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed 28 Nov 2012 - 17:11

இவைகளை எல்லாம் விட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது... புன்னகை
தமிழ்நாட்டில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை போல் இருக்கிறது... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 28 Nov 2012 - 18:00

ரா.ரமேஷ்குமார் wrote:இவைகளை எல்லாம் விட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது... புன்னகை
தமிழ்நாட்டில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை போல் இருக்கிறது... சிரி
சூப்பருங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 28 Nov 2012 - 18:39

ரா.ரமேஷ்குமார் wrote:இவைகளை எல்லாம் விட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது... புன்னகை
தமிழ்நாட்டில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை போல் இருக்கிறது... சிரி

வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரம்:
இந்த முறை மீண்டும் என்னை நீங்கள் முதல்வராக்கினால் தடையற்ற மின்சாரத்தை வழங்குவேன்! அமெரிக்காவிலிருந்து வயர்லஸ் மூலம் மின்சாரம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முடிவரையும் தருவாயில் உள்ளது என்று வெறுவாயை மெல்ல உதவுமே அம்மாவிற்கு!

இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed 28 Nov 2012 - 18:46

வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரம்:
இந்த முறை மீண்டும் என்னை நீங்கள் முதல்வராக்கினால் தடையற்ற மின்சாரத்தை வழங்குவேன்! அமெரிக்காவிலிருந்து வயர்லஸ் மூலம் மின்சாரம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முடிவரையும் தருவாயில் உள்ளது என்று வெறுவாயை மெல்ல உதவுமே அம்மாவிற்கு!

இன்னொரு முறையா , அப்புறம் தற்காலம் , கற்காலம் ஆகி விடும்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed 28 Nov 2012 - 22:02

சிவா wrote:
வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரம்:
இந்த முறை மீண்டும் என்னை நீங்கள் முதல்வராக்கினால் தடையற்ற மின்சாரத்தை வழங்குவேன்! அமெரிக்காவிலிருந்து வயர்லஸ் மூலம் மின்சாரம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முடிவரையும் தருவாயில் உள்ளது என்று வெறுவாயை மெல்ல உதவுமே அம்மாவிற்கு!
அண்ணா மின்வெட்டு பிரச்சனையை மட்டும் இன்னும் ஒரு இரு வருடங்களில் ஒழித்து விட்டு என்ன? தற்போது நடைபெறுவது போலவே ஆட்சி நடந்தால்(ஊழல் நடக்கிறதோ இல்லையோ ஆனால் தெரிவதில்லை) மீண்டும் ஒரு முறை ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என் நினைக்கிறேன் அண்ணா...
அப்பொழுது தேர்தல் அறிக்கையில் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் இருந்த மின்வெட்டு பிரச்சனை சரி செய்யப்பட்டது என்று சொன்னாலும் சொல்லுவார்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Wed 28 Nov 2012 - 22:17

அருமை அருமை ...தமிழ்நாட்டில் ஒரு சர்வே எடுக்குமாறு கேட்டு கொள்கிறோம் சோகம்

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Wed 28 Nov 2012 - 22:27

சிவா wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:இவைகளை எல்லாம் விட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது... புன்னகை
தமிழ்நாட்டில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை போல் இருக்கிறது... சிரி

வரவிருக்கும் தேர்தல் பிரச்சாரம்:
இந்த முறை மீண்டும் என்னை நீங்கள் முதல்வராக்கினால் தடையற்ற மின்சாரத்தை வழங்குவேன்! அமெரிக்காவிலிருந்து வயர்லஸ் மூலம் மின்சாரம் பெறுவதற்கான ஏற்பாடுகள் முடிவரையும் தருவாயில் உள்ளது என்று வெறுவாயை மெல்ல உதவுமே அம்மாவிற்கு!
வயர்லஸ் மூலம் மின்சாரத்தை கொண்டு வர முடியாது அண்ணா

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

இன்றைக்கு எந்த சாதனம் இன்றி நம்மால் வாழவே முடியாது?  Knight
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக