புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன்
Page 1 of 1 •
நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன்
#874278- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற திரைப்படம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்து வெற்றி பெற்றது.
தற்போது எஸ்.ஏ.சந்திரசேகரின் தங்கையின் பேத்தியான சென்னை லயோலா கல்லூரி மாணவிசினேகா பிரிட்டோ இயக்கத்தில் மீண்டும் அதே பெயரில் ஒரு புதிய தமிழ்ப்படம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
அந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா மதுரை அமெரிக்கன் கல்லூரி வளாக அரங்கில் நடந்தது. பாடல்கள் சி.டி.யை அமெரிக்கன் கல்லூரி மாணவர் நிக்சன் சேசுராஜ் வெளியிட, கே.எல்.என். என்ஜினீயரிங் கல்லூரி, தியாகராஜர் கல்லூரியின் மாணவர்கள் குருவெங்கட், ராகேஷ், வக்பு வாரிய கல்லூரியின் மாணவி வித்யா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் அந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி உள்ள மதுரையை சேர்ந்த தமிழ்க்குமரன், கதாநாயகி பிந்து மாதவி, தயாரிப்பாளர்கள் பிரிட்டோ, விமலாராணி, ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார், அமெரிக்கன் கல்லூரியின் முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், ராம்பிரசாத், சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சிகளை ஈரோடு மகேஷ் தொகுத்து வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசும்போது கூறியதாவது:-
என் மகன் விஜய்யை ஒரு டாக்டராக்க விரும்பினேன். ஆனால் அவர் நடிகராக நினைத்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாளைய தீர்ப்பு உள்பட 5 படங்களில் அவரை நாயகனாக நடிக்க வைத்தேன்.
அதன்பிறகு நடிப்புத்துறையைஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு அவரது சொந்த முயற்சியில் முன்னேறி இன்று இளைய தளபதியாக உருவாகி உள்ளார். பெற்றோர்கள் என்பவர்கள் வழிகாட்டிகள்தான்.
அதேபோல் மாணவர்களான நீங்கள் எந்த இடத்திற்கு வரவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதற்காககடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பு நிச்சயம் உங்கள் கனவை நனவாக்கும்.
‘நாளைய தீர்ப்பு’ படம் வெளிவந்தபோது இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் மகன்தான் இந்த படத்தின் கதாநாயகன் என்று கூறினார்கள். இப்போது என்னைநடிகர் விஜய்யின் தந்தை என்று கூறுகிறார்கள். அதுபோன்ற ஒரு பெருமையை கடினஉழைப்பின் மூலம் பெறும் வெற்றிகளின் அடிப்படையில் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். திறமைக்குதமிழக மக்கள் நிச்சயம் ஊக்கம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் என் பேத்தி இந்த படத்தை இயக்கியுள்ளார். அது கண்டிப்பாக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Re: நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன்
#874437- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
பில்டப்பு ஓவரப்பு... சொந்த படம் எடுத்து ஓடலைன்னாலும் அடுத்தடுத்து எடுத்து மக்களை வேறு வழியில்லாமல் சகித்துக்கொள்ள வைக்கும் தந்திரம் அறிந்தவர்கள்.
Re: நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன்
#874444- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
விஜய் நாசமா போறதுக்கு காரணம் இவர் தான்
Re: நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன்
#874935- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
என்னமோ சொலுராங்க..கொஞ்சம் ஓவராதான் போராங்க...
Re: நடிப்புத்துறையை சவாலாக ஏற்றுக்கொண்டு சொந்த முயற்சியில் இளையதளபதி ஆகியுள்ளார் விஜய். எஸ்.ஏ.சந்திரசேகரன்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1