புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஆதவன்" - Page 2 Poll_c10"ஆதவன்" - Page 2 Poll_m10"ஆதவன்" - Page 2 Poll_c10 
83 Posts - 55%
heezulia
"ஆதவன்" - Page 2 Poll_c10"ஆதவன்" - Page 2 Poll_m10"ஆதவன்" - Page 2 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
"ஆதவன்" - Page 2 Poll_c10"ஆதவன்" - Page 2 Poll_m10"ஆதவன்" - Page 2 Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
"ஆதவன்" - Page 2 Poll_c10"ஆதவன்" - Page 2 Poll_m10"ஆதவன்" - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
"ஆதவன்" - Page 2 Poll_c10"ஆதவன்" - Page 2 Poll_m10"ஆதவன்" - Page 2 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
"ஆதவன்" - Page 2 Poll_c10"ஆதவன்" - Page 2 Poll_m10"ஆதவன்" - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
"ஆதவன்" - Page 2 Poll_c10"ஆதவன்" - Page 2 Poll_m10"ஆதவன்" - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஆதவன்" - Page 2 Poll_c10"ஆதவன்" - Page 2 Poll_m10"ஆதவன்" - Page 2 Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
"ஆதவன்" - Page 2 Poll_c10"ஆதவன்" - Page 2 Poll_m10"ஆதவன்" - Page 2 Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
"ஆதவன்" - Page 2 Poll_c10"ஆதவன்" - Page 2 Poll_m10"ஆதவன்" - Page 2 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஆதவன்"


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
viper_tamil
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 17
இணைந்தது : 14/08/2009

Postviper_tamil Mon Oct 12, 2009 9:47 pm

First topic message reminder :

உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் தற்போது வெளிவர இருக்கும் "ஆதவன்" படத்தை யாரும் பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும். சன் டிவி தயாரிக்கும் எந்த சினிமாவையும் பார்க்க வேண்டாம்.


மானம் இருந்தால், பரிவு இருந்தால், ஈரம் இருந்தால் இதை செய்யுங்கள்! "ஆதவன்" - Page 2 Icon_mad


avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 15, 2009 10:17 am

லாபமும் நஷ்டமுந்தான் Business, அவர்களுக்கு என்ன தொடர்ந்து நஷ்டமா வரப்போகிறது?



"ஆதவன்" - Page 2 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 15, 2009 10:19 am

kirupairajah wrote:லாபமும் நஷ்டமுந்தான் Business, அவர்களுக்கு என்ன தொடர்ந்து நஷ்டமா வரப்போகிறது?

அது என்னவோ சரிதான் .. ஆனால் அவர்கள் அதை ஏற்றுகொள்வதில்லை.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 15, 2009 10:23 am

ஏற்றுக்கொள்ளத்தான் மாட்டார்கள், ஏனெனில் அவர்களுக்கு தேவை பணம். இனப்பற்றோ, மொழிப்பற்றோ இருக்காது.

இதைக்கொஞ்சம் பாருங்கள் விஜய்

நேற்றைய தினம் தமது சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்ட இந்திய நாடாளுமன்றக் குழுவினர், ஜனாதிபதி மகிந்தவைச் சந்தித்துள்ளனர். தமிழர்களை கருவறுத்து ஒரு இன அழிப்பை மேற்கொண்ட மகிந்தவுக்கு பொன்னாடை போர்க்கப்பட்டது. ஒரு சிறிய எதிர்ப்புக் கூட இல்லாமல் நகைத்தபடி ஜனாதிபதியைச் சந்தித்த இந்திய நாடாளுமன்றக் குழுவிடம் மிகக்கடுமையாகப் பேசிய ஜனாதிபதி, தாம் நினைக்கும் நேரத்திலேயே தடுப்பு முகாமில் உள்ள மக்களை மீள் குடியமர்த்த முடியும் என மிக திமிராகப் பேசியிருக்கிறார்.

அத்துடன் அக்கூட்டத்தில் கலந்து சற்று எட்டத்தில் உட்கார்ந்திருந்த தொல்.திருமாவளவனைப் பார்த்து, உங்கள் நண்பருடன் நீங்கள் இருக்கவில்லை இருந்திருந்தால் காணாமல் போயிருப்பீர்கள் எனக் கூறியுள்ளார். எதுவும் விளங்காதவர் போல உட்கார்ந்திருந்த திருமாவளவனுக்கு பிரபாகரனைத் தாம் குறிப்பிட்டதாகக் கூறி நக்கல் அடித்துள்ளார் ஜனாதிபதி. இவை அனைத்தையும் கேட்டு மெளனமாக இருந்து பேசிவிட்டு, தமிழரின் மிஞ்சி இருந்த மானத்தையும் காற்றில் பறக்கவிட்டுள்ளனர், இந்தியா பறக்க இருக்கும் நாடாளுமன்றக் குழுவினர்.

உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொடுத்திருக்கும் நற்சான்றிதழை இணைத்து, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அனுப்பிவைக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



"ஆதவன்" - Page 2 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 15, 2009 10:26 am

இதில் வேற விடுதலை சிறுத்தைன்னு பட்டம் வேற கருமம் இவங்களை எல்லாம் என்ன பண்ணுறது.....



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 15, 2009 10:30 am

விஜய் இது என்ன பிரச்சினையாய் இருக்கும்

எனக்கு ஈகரை இணைப்பு அடிக்கடி அற்றுப்போகிறது, அவ்வேளையில் எனது கணணி இணைய இணைப்பும் துண்டிக்கப்படுகிறது



"ஆதவன்" - Page 2 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 15, 2009 10:36 am

kirupairajah wrote:விஜய் இது என்ன பிரச்சினையாய் இருக்கும்

எனக்கு ஈகரை இணைப்பு அடிக்கடி அற்றுப்போகிறது, அவ்வேளையில் எனது கணணி இணைய இணைப்பும் துண்டிக்கப்படுகிறது

உங்கள் கணிணி இனைப்பை சரி பாருங்கள். அப்புறம் Temp Files Clear செய்யவும். வைரஸ் ஏதாவது இருக்கா என்று பார்க்கவும்.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 15, 2009 10:41 am

இவை அனைத்தும் செய்தேன் விஜய், பலன் இல்லை AVG Anti-Virus பாவிக்கிறேன்.



"ஆதவன்" - Page 2 Skirupairajahblackjh18
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu Oct 15, 2009 10:42 am

http://hotfile.com/dl/14610728/a0768f4/Trojan.Remover.v6.8.1.2588.incl.Crack.by.FFF.rar.html

இதை தரவிறக்கம் செய்து ஸ்கேன் செய்யவும்.



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 15, 2009 10:43 am

நன்றி விஜய்



"ஆதவன்" - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Thu Oct 15, 2009 11:56 am

எனது கண்ணியில் Malicious malware எதுவும் இல்லை விஜய்



"ஆதவன்" - Page 2 Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக