புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Poll_c10தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Poll_m10தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Poll_c10தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Poll_m10தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Poll_c10 
2 Posts - 6%
heezulia
தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Poll_c10தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Poll_m10தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Poll_c10தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Poll_m10தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Poll_c10தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Poll_m10தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு!


   
   
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Sat Nov 24, 2012 7:04 pm

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கு ‘தல’ என தலைப்பு வைக்க முயற்சி நடக்கிறது. அஜீத்தை ரசிகர்கள் 'தல' என பட்ட பெயரிட்டு அழைக்கின்றனர். படங் களிலும் அவரை 'தல' என்று சக நடிகர்கள் சொல்வதுபோல் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

மும்பையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படத்துக்கு பல மாதங்களாக தலைப்பு வைக்காமல் உள்ளது. நிறைய தலைப்பு தேர்வு செய்து இறுதியில் பொருத்தமாக இல்லை என்று ஒதுக்கி விட்டனர்.

இந்த நிலையில் ‘தல’ என்ற தலைப்பை படத்துக்கு வைக்கலாம் என எழுத்தாளர் சுபா யோசனை சொன்னார். இயக்குனருக்கும் அது பிடித்தது. ஆனால் அஜீத் அதை ஏற்கவில்லை. கதைக்கு தேவையான தலைப்பை தேர்வு செய்து வையுங்கள். தனிப்பட்ட முறையில் எனக்கு முக்கியத்துவம் அளிப்பது போல் எதுவும் செய்யாதீர்கள்.

‘தல’ பெயர் வைக்க வேண்டாம் என்று உறுதியாக கூறிவிட்டார். அப்போது அவர்கள் மனதில் அஜீத் ரொம்ப உயர்வாக தெரிந்தாராம். ஏற்கனவே தனது பெயரில் ரசிகர் மன்றம் வேண்டாம் என்று அஜீத் கலைத்து விட்டார். சம்பாதித்து பெற்றோருக்கு உதவுங்கள் என்றும் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

" தல தலதான்." நக்கீரன் .

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Sat Nov 24, 2012 7:29 pm

அஜித் வித்தியாசமான மனிதர்தான்.. நன்றி



காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sat Nov 24, 2012 8:34 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி



தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Knight
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Nov 25, 2012 1:59 am

ஆஹா!!!!



தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! 425716_444270338969161_1637635055_n
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun Nov 25, 2012 11:03 am

எனக்கு பிடித்த மனிதர் ஜாலி




தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Nov 25, 2012 11:35 am

பிளேடு பக்கிரி wrote:எனக்கு பிடித்த மனிதர் ஜாலி
எனக்கும் தான் , நன்றி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Nov 25, 2012 12:03 pm

மற்ற நடிகர்களை விட வித்தியாசமான மனிதர் அஜித்

தனக்காக மற்றவர்களை உபயோகிக்க தெரியாத நடிகர்




தல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Mதல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Uதல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Tதல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Hதல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Uதல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Mதல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Oதல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Hதல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Aதல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Mதல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! Eதல' பெயர்! அஜீத் எதிர்ப்பு! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 25, 2012 7:06 pm

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று சிறப்பு.
அஜீத்துக்கு தல.....



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 25, 2012 9:13 pm

பல்வேறு தருணங்களில் அவர் மனிதம் கொண்ட மனிதர் என்று தெரிந்து விடுகிறது.

இங்கு மனிதர் என்ற சொல் மனித உருவில் இருப்பவர்களை குறிப்பதர்க்கல்ல

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக