புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_m10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10 
336 Posts - 79%
heezulia
ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_m10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_m10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_m10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_m10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_m10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_m10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_m10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_m10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_m10ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர்


   
   
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu Nov 15, 2012 5:06 pm

ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Tamil_News_large_585943

ஒரே டம்ளரில், மூன்று வித தேநீரை தயாரித்து, அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார், திருப்பூரில் உள்ள டீ மாஸ்டர் ஒருவர்.

டீ அருந்துவதில், பலருக்கும், பல ரசனைகள் உள்ளன. பால் கலக்காத பிளாக் டீ, கிரீன் டீ, லெமன் டீ, ஐஸ் டீ என, பல ருசிகளில் டீ தயாரிக்கப்படுகிறது.கடைகளில் டீ அருந்தும்போது பிளாக் டீ, பால் டீ, லைட் டீ, ஸ்ட்ராங் டீ; இதிலும் சர்க்கரை அதிகம், குறைவு, மீடியம், சர்க்கரை இல்லாமல் என, ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்துக்கேற்ப டீ பருகுகின்றனர்.திருப்பூர் பேக்கரி ஒன்றில் பணியாற்றும் டீ மாஸ்டர் பாலு, எதற்கும் அசரும் ஆள் இல்லை.

ஒரே டம்ளரில் பிளாக் டீ, பால் டீ மற்றும் டீ என மூன்று வகைகளையும், ஒன்றோடொன்று கலக்காமல் போட்டு, வாடிக்கையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறார். தஞ்சாவூரை சேர்ந்த, 24 வயதான பாலு,

எட்டு ஆண்டுகளாக, திருப்பூரில் டீ மாஸ்டராக உள்ளார். சிறு வயது முதலே, டீக்கடையில் பணியாற்றி வரும் இவர், ஆர்வத்தில், மூன்று ரக டீயையும், ஒரே டம்ளரில் போட்டு பழகியுள்ளார். அதைக் காணவும், ருசிக்கவும், கடையிலும் கூட்டம் மொய்க்கிறது.

நன்றி:யாழ்முஸ்லிம்



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 24, 2012 9:31 pm

அருமை - இதையே அவர் பேடன்ட் செய்தால் பன்னாட்டு காபி நிறுவனங்கள் இவரை அணுக வாய்ப்பிருக்கு.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 24, 2012 9:34 pm

தேநீரிலும் கலைநயம் அருமை .... சூப்பருங்க

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Nov 25, 2012 3:51 am

சூப்பருங்க



நேர்மையே பலம்
ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் 5no
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Nov 25, 2012 4:14 am

தேநீரை தேன்-நீராக மாற்றும் கலை, தான் செய்யும் வேலையை ஈடுபாட்டோடு செய்யும் கலைனனுக்கே உரித்தானது.

பாலுவுக்கு வாழ்த்துக்கள். உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.




ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் 425716_444270338969161_1637635055_n
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Nov 25, 2012 8:56 am

அருமை..தே நீர்..



ஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Paard105xzஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Paard105xzஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Paard105xzஒரே டம்ளரில் மூன்றுவகை தேநீர் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக