புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
''பக்தியுடன் வருபவர்களுக்கு தொற்று நோய்தான் கிடைக்கிறது!'' நாறும் ராமேஸ்வரம் Poll_c10''பக்தியுடன் வருபவர்களுக்கு தொற்று நோய்தான் கிடைக்கிறது!'' நாறும் ராமேஸ்வரம் Poll_m10''பக்தியுடன் வருபவர்களுக்கு தொற்று நோய்தான் கிடைக்கிறது!'' நாறும் ராமேஸ்வரம் Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
''பக்தியுடன் வருபவர்களுக்கு தொற்று நோய்தான் கிடைக்கிறது!'' நாறும் ராமேஸ்வரம் Poll_c10''பக்தியுடன் வருபவர்களுக்கு தொற்று நோய்தான் கிடைக்கிறது!'' நாறும் ராமேஸ்வரம் Poll_m10''பக்தியுடன் வருபவர்களுக்கு தொற்று நோய்தான் கிடைக்கிறது!'' நாறும் ராமேஸ்வரம் Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

''பக்தியுடன் வருபவர்களுக்கு தொற்று நோய்தான் கிடைக்கிறது!'' நாறும் ராமேஸ்வரம்

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Nov 25, 2012 8:30 am

கா சி முதல் ராமேஸ்வரம் வரை... என்று இந்தியா முழுக்கச் சொல்லும் அளவுக்கு புகழ் பெற்ற நகர்இன்று நாறுகிறது! ''பக்தியுடன் வரும் பக்தர்களுக்கு, தொற்று நோய்களை இலவசமாக வழங்குகிறது ராமேஸ்வரம் நகராட்சி'' என்று குற்றம் சுமத்துகிறார், ம.தி.மு.க-வின் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் கராத்தே பழனிச்சாமி.
''பக்தர்களுக்குப் புண்ணிய ஸ்தலமாகவும் மற்றவர்களுக்கு சுற்றுலா ஸ்தலமாகவும் விளங்கும் ராமேஸ்வரத்தை மேம்​படுத்துவதற்காக, மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதி வழங்குகின்றன.ஆனால், நகராட்சி நிர்வாகத்தினர், அத்தனை நிதியையும் வீண டிக்கிறார்கள்.
நகரில் உள்ள 21 வார்டுகளில், 10 வார்டுகளில் சுகாதாரப் பணியை தனியாரிடம் ஒப்படைத்து உள்ள​னர். அவர்களது கட்டுப்பாட்டில்தான் திருக்கோயிலின் நான்கு ரத வீதிகள், நகருக்குள் வரும்தேசிய நெடுஞ்சாலை, மீன் மார்க்கெட், கடை வீதி போன்ற பிரதான பகுதிகள் இருக்கின்றன. மிகவும் கண்காணிப்புடன் இருக்க வேண்டிய இந்தப்பகுதிகளில்குப்பைகள் அள்ளப்படாமல், மலைபோல குவிந்து கிடக்கின்றன. குறிப்பாக பள்ளிகள், பிரதான சாலைகள் அமைந்துள்ள திட்டக்குடி சந்திப்பு, பழைய போலீஸ் லைன், நகர காவல் நிலைய சாலை, ரயில் நிலைய சாலை ஆகிய இடங்களில் குப்பை அள்ளப்படாமல் குவிந்து கிடக்கின்றன. இந்தக் குப்பைகளுடன் கடற்கரை பகுதியில் இருந்து வரும் மீன் கழிவுகளும் சேர்வதால், புழு, பூச்சிகள், கொசு, ஈக்கள் பெருகிவிடுகின்றன. இதுவே பல தொற்று நோய்களுக்குக் காரணமாக இருக்கிறது.
இதுதவிர, நகரில் பல இடங்களில் கழிவுநீர் செல்வதற்கு முறையான வசதி செய்யப்படவில்லை. அதனால் எங்கெங்கும் கழிவுநீர் தேங்கிக்கிடக்கிறது. ஒரு சில இடங்களில் குடிநீர்த் தொட்டிகளில் இந்தக் கழிவுநீர் கலப்பதாலும் பல நோய்கள் உண் டாகின்றன.
மழை பெய்தால், இங்கே வசிப்பவர்கள் அனுபவிக்கும் கொடுமையைச் சொல்லவே முடியாது. நகர் முழுவதும் மழை நீருடன் கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடும். உள்ளூர்வாசிகளும் வெளியூர் பக்தர்களும் கழிவுத் தண்ணீரில்தான் நடக்க​வேண்டும். இந்தக் குறைபாடுகளை எல்லாம் நகராட்சி சேர் மனிடம் பல முறை புகார் செய்துவிட்டோம். ஆனாலும், எந்த விமோசனமும் கிடைக்கவில்லை'' என்று ஆவேசமானார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசும் சி.பி.எம். தாலுக்கா செயலாளர் செந்தில்வேல், ''நகராட்சிக்குப் போதிய வருமானம் இல்லாத காலங்களில் கூட, நகரம் தூய்மையாக பராமரிக்கப்பட்டது. ஆனால்,இப்போது மத்திய, மாநில அரசுகள் நிறையவே நிதி வழங்குகின்றன. இதுதவிர நாள்தோறும் உருவாகி வரும் தனியார் விடுதிகள், ஹோட்​டல்கள், வாகன நுழைவுக் கட்டண உரிமை என்று ஏகப்பட்ட தொகை வருமானமாக வருகிறது. ஆனாலும், எந்த அடிப்படை வசதிகளையும் நிறைவேற்ற மறுக்கிறார்கள்.பேருந்து நிலையம் உள்ளிட்ட கோயிலின் சுற்றுப் பகுதிகளில் ஓர் இடத்தில்கூட இலவசக் கழிவறை கிடையாது. ஏற்கெனவேஅமைக்கப்பட்ட அலங்கார விளக்குகள் எல்லாம் எரியாமல் காட்சிப் பொருளாகத்தான் இருக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தில், பயணிகள் ஒதுங்குவதற்கு நிழற்குடைகள் கூட இல்லை. ஆனால், பயணிகள் ஒதுங்கி நிற்கும் இடங்களில் எல்லாம் தற்காலிகக் கடைகளை நகராட்சி நிர்வாகமே அமைத்து, பயணிகளுக்கான இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளது.இந்தக் கடைகளை கவுன்சிலர்களே தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். நகராட்சிக்கு சிறுதொகையை மட்டும் செலுத்திவிட்டு, எஞ்சியதை கூட்டுக்கொள்ளை அடிக்கிறார்கள். இதற்குக் கவுன்சிலில் இடம் பெற்றுள்ள அத்தனை கட்சிகளும் துணைபோகின்றன. இங்கு கடை ஒவ்வொன்றுக்கும் 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்கின்றனர். எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கலாம் என்று கவுன்சிலர்களும் சேர்மனும் குறியாக இருப்பதால், மக்கள் நலன் பற்றி சிந்திப்பதே இல்லை'' என்று குற்றம் சுமத்தினார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த நகராட்சி சேர்மன் அர்ச்சுனனிடம் பேசினோம். ''ராமேஸ்வரம் பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனாலும், இன்னும் பணியாளர்கள் எண்ணிக்கை, பேரூராட்சிக்கான அளவில்தான் இருக்கிறது. குறைவான ஊதியமே வழங்கப்படுவதால் தற்காலிகப் பணியாளர்கள் சுகாதாரப் பணிக்கு வர ஆர்வம் காட்டுவது இல்லை. இவற்றை எல்லாம் அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளோம். கூடுதல் பணியாளர்கள் நியமிப்பதற்கான அனுமதி கிடைத்தவுடன், சுகாதாரப் பணிகள் முழுமையாக சீரடைந்து விடும். கழிவு நீர், வாய்க்காலில் இருந்து கடலுக்குச் செல்ல தேசிய நெடுஞ்சாலை குறுக்கிடுகிறது. எனவே, அங்கு புதிய பாலம் அமைத்துத் தரு மாறு தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம்கோரியுள்ளோம். அந்தப்பாலம்கட்டிவிட்டால், கழிவுநீர் தேங்காது. பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகக் கடைகள் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதப்பட்டால், அவை நிச்சயம் அகற்றப்படும். நகராட்சி சார்பில் அந்தக் கடைகளுக்கு நாங்கள் சரியான தொகையைக் குறிப்பிட்டு அனுமதி கொடுத்திருக்கிறோம். அந்தக் கடைக்கு அனுமதி பெற்றவர்கள், கூடுதல் பணத்துக்கு மற்றவர்களிடம்கொடுப்பதை நாங்கள் எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? மக்களுக்கும் பயணிகளுக்கும் அனைத்து வசதிகளும் விரைவில் கிடைக்கும்'' என்றார்.
ராமேஸ்வரத்துக்கு விரைவில் விமோசனம் கிடைக்கட்டும்.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sun Nov 25, 2012 8:38 am

பக்தி உள்ள இடத்தில் இப்படியா..''பக்தியுடன் வருபவர்களுக்கு தொற்று நோய்தான் கிடைக்கிறது!'' நாறும் ராமேஸ்வரம் 1225951857169

''பக்தியுடன் வருபவர்களுக்கு தொற்று நோய்தான் கிடைக்கிறது!'' நாறும் ராமேஸ்வரம் Paard105xz''பக்தியுடன் வருபவர்களுக்கு தொற்று நோய்தான் கிடைக்கிறது!'' நாறும் ராமேஸ்வரம் Paard105xz''பக்தியுடன் வருபவர்களுக்கு தொற்று நோய்தான் கிடைக்கிறது!'' நாறும் ராமேஸ்வரம் Paard105xz''பக்தியுடன் வருபவர்களுக்கு தொற்று நோய்தான் கிடைக்கிறது!'' நாறும் ராமேஸ்வரம் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக