புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள் (ஆகஸ்ட் 8 ,2024)
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 8:12 pm

» கருத்துப்படம் 08/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:41 pm

» நடந்து முடிந்தது நாகசைதன்யா, சோபிதா துலிபாலாவின் நிச்சயதார்த்தம்!
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 4:28 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» இது புதுசா இருக்கே…!!!
by ayyasamy ram Yesterday at 3:57 pm

» பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது!
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நல்லதா நாலு அறிவுரைகள்
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» ஆரோக்கியமான நகங்கள்
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» கரும்புள்ளிகள் நீங்க…
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» முட்டை ஆம்லெட்….(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» பாலங்களின் நாடு
by ayyasamy ram Yesterday at 12:50 pm

» ஓஷோ தத்துவம்
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» இந்த ஊரில் இதுதான் ஃபேமஸ்
by ayyasamy ram Yesterday at 12:47 pm

» செருப்பு காலை கடிக்குது!
by ayyasamy ram Yesterday at 12:46 pm

» தெரிந்து கொள்வோம் – மருத்துவ குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 12:45 pm

» நீ…நெருப்புடா
by ayyasamy ram Yesterday at 12:43 pm

» துளித்துளியாய்!
by ayyasamy ram Yesterday at 12:37 pm

» மரணம் முடிவல்ல!
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» வழக்கமாக்கு!
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» உதவியது ஓய்வூதியம்…
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 10:21 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:38 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed Aug 07, 2024 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Aug 07, 2024 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Wed Aug 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Aug 07, 2024 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Wed Aug 07, 2024 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Aug 07, 2024 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Wed Aug 07, 2024 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Aug 07, 2024 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Aug 07, 2024 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Aug 07, 2024 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:30 pm

» .இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Wed Aug 07, 2024 12:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10 
63 Posts - 54%
heezulia
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10 
35 Posts - 30%
mohamed nizamudeen
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10 
6 Posts - 5%
prajai
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
mini
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10 
2 Posts - 2%
சுகவனேஷ்
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10 
1 Post - 1%
Jenila
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10 
110 Posts - 48%
heezulia
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10 
88 Posts - 39%
mohamed nizamudeen
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10 
10 Posts - 4%
prajai
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10 
5 Posts - 2%
mini
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_m10கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்லூரி இரண்டாம் பருவம் ......

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 24, 2012 6:08 pm

First topic message reminder :

கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Inidhu_inidhu_movie_stills_photos_01

விண்தொடும் தூரம்
விரல் தொடும் தூரமாக
விளங்கிய காலம் அது ....

தொட முடியா நிலவையும்
தொட்டு பேசிய காலம் அது ....

வான விண்மீன் போல
மனமெல்லாம் நட்பாய்
கொட்டி கிடந்த காலம் அது ....

கனவுகளுக்கு சிறகு தந்து
இறகென பறந்த காலம் அது ...

துன்பங்கள் இளைப்பாற
இன்பங்கள் களிப்புற
இணைந்த காலம் அது ......

எண்ணமெல்லாம் அழகிய
வானவில்லாக வண்ணமாய்
வந்து போன காலம் அது ......

மனமெல்லாம் மத்தாப்பாக
தினம் புன்னைகை இட்ட
எண்ணமுடியா காலம் அது ....

சித்திரையும் குளிர்ந்து
மார்கழியும் வியர்த்த
மனமந்திர காலம் அது ....

புத்தாடைக்கு ஒரு விருந்து
தேர்வாகாத தாளுக்கு ஒரு விருந்து
நாளுக்கு ஒரு விருந்து
அதுவே எங்கள்
நட்பின் புது புது விருந்து ....

கல்லூரியில் களைபுற்றால்
இளைப்பாற திரைஅரங்கு
இதுவே எங்களின் புது மருந்து ....

கனவெல்லாம் நினைவாக
கால் முளைத்து
சிறகு முளைத்த
சிட்டாக பறந்த
பருவ காலம் அது ........

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 24, 2012 9:45 pm

Code:
அந்த அழகிய காலம் இன்று அழகிழந்த கோலம்
அற்புத கனவுகளை அள்ளி வீசி சென்ற தருணம்
இன்று கண்ணருகே கசிந்து கரைந்துக் கொண்டிருக்க

கண்ணீரின் விதம் சொன்னது அருமை கவி ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 9:58 pm

பயணம் .......

நாட்களை எல்லாம்
தேதிதாட்களோடு கிழித்து விட்டு
முடியாத தாள்களை
முடிக்காமல் முழித்தே .....

இனிமையான தருணங்களை சுமந்து
கல்லூரி நிஜங்களை எல்லாம்
இன்ப சுமையாக சுமக்க முடியாமல்
சுமந்தே இன்முகத்தோடு சென்றோம் ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 25, 2012 10:13 pm

நடுங்கிய கால்கள்
உளறிய உதடுகள்
கண்ணில் பட்டவைகளை எல்லாம்
ஒன்றும் புரியாமல்
கொன்று துளைத்துக்கொண்டிருந்த
தருணம் அது

பாதங்கள் படறிய அந்த
வாசலின் முதல் பகுதி
என் கல்லூரியின்
முதல் பகுதி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 10:18 pm

கவி நீங்கள் முதல் நாள் வந்து இருக்கீங்க , நான் கல்லூரியின் இரண்டாம் பருவம் வந்துட்டேன் ....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 25, 2012 10:35 pm

பூவன் wrote:கவி நீங்கள் முதல் நாள் வந்து இருக்கீங்க , நான் கல்லூரியின் இரண்டாம் பருவம் வந்துட்டேன் ....

நீங்கள் கூறுவது எந்த கல்லூரி............(நான் வேறேதும் சொல்லலீங்கோ )

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 25, 2012 10:36 pm

இரண்டாம் பருவமா ? என்ன படிக்கிறீங்க எங்கே? என்ன பாடம் ? பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 10:41 pm

கரூர் கவியன்பன் wrote:இரண்டாம் பருவமா ? என்ன படிக்கிறீங்க எங்கே? என்ன பாடம் ? பூவன்

2008 இல் கலை கல்லூரியில் தமிழ் இலக்கியம் .....

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 25, 2012 10:50 pm

தற்போது என்ன முதுநிலையா படிக்கிறீர்கள் பூவன் ?

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Nov 26, 2012 1:52 am

கல்லூரி
என் வாழ்வில்
இல்லை;
சிட்டுக்குருவி
என் வீட்டில்
உண்டு;
கொட்டாண்குச்சி
நான் விளையாடிய
விடல;
ஆனால் இந்த
கல்லூரி
நான் போகல...

கல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Paard105xzகல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Paard105xzகல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Paard105xzகல்லூரி  இரண்டாம் பருவம் ......  - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 26, 2012 8:40 am

அச்சலா wrote:கல்லூரி
என் வாழ்வில்
இல்லை;
சிட்டுக்குருவி
என் வீட்டில்
உண்டு;
கொட்டாண்குச்சி
நான் விளையாடிய
விடல;
ஆனால் இந்த
கல்லூரி
நான் போகல...

அதான் ஈகரை கல்லூரிக்கு வந்துவிட்டேங்கலே

Sponsored content

PostSponsored content

Page 2 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக