புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்!
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
அதிவேக புயல், கடும் வெள்ளம், கடல் நீர் மட்டம் உயர்வு ஆகிய வானிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளுக்கு அழியும் அபாயம் உள்ள 20 துறைமுக நகரங்களில் இந்திய நிதித் தலைநகரமன மும்பை 6ஆம் இடத்தில் உள்ளது.
2070ஆம் ஆண்டு உத்தேசமாக 1 கோடியே 10 லட்சம் பேர் மும்பையில் வானிலை தீவிர விளைவுகளால் பாதிக்கப்படலாம் அல்லது அழிவுறலாம் என்று ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
நாசா சுற்றுச்சூழல் விஞ்ஞானி ஹான்சென் ஏற்கனவே இதனை எச்சரித்திருந்தார்.டர்பன் நகரத் துறைமுகமும் இதே ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மும்பையின் 1 கோடியே 10 லட்சம் மக்களுக்கும் பேராபத்து காத்திருக்கிறது, மேலும் பெரிய புயல், வெள்ளம், கடல் நீர் உட்புகுதல் உள்ளிட்ட ஆபத்துகளினால் 1.3 ட்ரில்லியன் டாலர்களுக்கு மும்பையில் அழிவு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை நடத்திய அமைப்பு பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாடு அமைப்பு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
சொத்துக்கள் அளவில் மிகப்பெரிய சேதத்தை சந்திக்கும் நகரங்கள் பட்டியலில் கொல்கத்தா 4ஆம் இடத்தில் உள்ளது. சீனாவின் குவாங்சூ 2ஆம் இடத்தில் உள்ளது.
மும்பை நகரமே கான்கிரீட் காடாக மாறியுள்ளதால் மழை பெய்தாலும் அதனை பூமிக்குள் இழுத்துக்கொள்ளும் அமைப்புகள் இல்லை. இதனால் தாக்கம் கடுமையாக இருக்கும்.
கான்கிரீட் மயமானதால் சூரிய வெப்பத்தை அது உறிஞ்சிக் கொள்ளும். இதனால் நகர்ப்புறக் வெப்பத்தீவு விளைவை இது ஏற்படுத்தும். நகரத்தினுள் ஏற்படும் உஷ்ண வெப்ப நிலையினாலாலும் அதிக கான்கிரீட் ஆகாத பகுதிகளில் இருந்து வரும் சற்றே குளிர்ந்த காற்றினாலும் தீவிர வானிலை மாற்றங்களை ஏற்படுத்தி புதுப் புது நோய்களை உருஆக்கும் அபாயமும் உள்ளது.
மும்பையில் சராசரி வெப்ப நிலையின் அளவு 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மும்பையின் பல பகுதிகள் கடல் மட்டத்திற்கு சற்றே மேலே இருந்தாலும், உயர் கடல் அலை மட்டத்திற்குக் கீழேதான் உள்ளது. மேலும் நதிகள், கால்வாய்களின் தண்ணீர் கடலில் கலக்கும் ஒழுங்கமைப்புகள் மிகவும் சிக்கலாக்கப்பட்டு விட்டதால் கடல் நீர் உட்புகுந்து வெளியேற இடமில்லாமல் இருக்கும் ஆபத்து உள்ளது. இதனால் பெரிய உப்பு நீர் பிரளயமே தோன்றும் நிலை உள்ளதாக இந்த ஆய்வு கடுமையாக எச்சரித்துள்ளது.
"வளர்ச்சி வளர்ச்சி" என்று முட்டிக்கொள்ளும் மத்திய அரசு எதிர்காலத்தை இந்த ஆபத்தை கொண்டு யோசிக்குமா அல்லது முதலாளியத்தின் வளர்ச்சிக்கும் பூமியின் அழிவுக்கும் வித்திடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்

அனைத்திற்கும் ஒரு நாள் அழிவு உண்டு! அழிவுதான் பூமியைப் புதுப்பொலிவு பெறச் செய்கிறது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பூமியை பாதுகாப்பது நமது & அரசின் கடமை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
www.pakeecreation.blogspot.com
சிவா wrote:அனைத்திற்கும் ஒரு நாள் அழிவு உண்டு! அழிவுதான் பூமியைப் புதுப்பொலிவு பெறச் செய்கிறது!
நிதர்சனம் இதுவே.. தயார்படுத்திக் கொள்ள யாரும் தயாராயில்லை இங்கே..
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அனைத்துமே ஒரு நாள் அழிந்துவிடும் நாம் கூட ஒருநாள் சாவோம் பிறகு இந்த மும்பை எல்லாம் அழியாமல் இருக்குமா ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மோசமான வானிலை விளைவு: மும்பை அழியும் அபாயம்! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|