புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 12:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:32 am

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_lcapகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_voting_barகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_rcap 
37 Posts - 45%
heezulia
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_lcapகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_voting_barகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_rcap 
23 Posts - 28%
mohamed nizamudeen
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_lcapகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_voting_barகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_rcap 
6 Posts - 7%
வேல்முருகன் காசி
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_lcapகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_voting_barகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_lcapகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_voting_barகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_rcap 
4 Posts - 5%
Barushree
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_lcapகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_voting_barகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Raji@123
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_lcapகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_voting_barகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
prajai
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_lcapகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_voting_barகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_lcapகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_voting_barகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
M. Priya
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_lcapகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_voting_barகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_lcapகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_voting_barகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_rcap 
159 Posts - 41%
ayyasamy ram
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_lcapகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_voting_barகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_rcap 
152 Posts - 39%
mohamed nizamudeen
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_lcapகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_voting_barகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_lcapகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_voting_barகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_lcapகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_voting_barகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_lcapகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_voting_barகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_lcapகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_voting_barகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_lcapகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_voting_barகவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி" - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி"

Page 2 of 2 Previous  1, 2

vanavaasi
vanavaasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 23/11/2012

Postvanavaasi Sat Nov 24, 2012 8:28 am

First topic message reminder :

கவிதை பாடும் நேரம்-"தேவதைகளின் மொழி"

என் வீட்டு தேவதை பேசக் கற்கிறாள்
அவளின் மொழிகள் என்னறை முழுதும் இறைந்து கிடக்கின்றன....
சுவர்,மேசை,நாற்காலி என யாவற்றிலும்
அவளின் சொற்கள் நிரம்பி வழிகின்றன...
அவளுக்கான உலகில் அவளும், அவளின்
மொழியைப் புரிந்துகொள்ளும் எத்தனிப்பில் நானும்......

தொடங்கியும் முடியாததுமாகி
முடிந்தும் தொடன்காததுமாகி
அவளின் மொழிகள் எங்கும் பிரவாகமாக
ஊற்றெடுக்கின்றன.
மொழி இல்லா, பொருளில்லா சொற்களின் மீது
பயணிக்கும் நானோ எல்லாம் புரிந்தவனாக
குதூகலிக்கிறேன்.

தேவதைகளுக்கான உலகமது.
அங்கு, அவர்களே யாவுமாய்...
யாவையுமே அவர்களாய்........!
மனிதர்களுக்கு இடமில்லை அங்கு
தேவதைகளின் உலகில் உட்புக
காத்திருக்கிறேன் காலம் தின்று...
அவர்களோ என்னைப்பற்றிய சிந்தை இன்றி
அவர்களின் மொழியைப் புனைந்து கொண்டிருக்கிறார்கள்....
ஆம், தேவதைகளின் உலகில்
தேவதைகளுக்கே இடம்.
மனிதர்களுக்கில்லை....!

vanavaasi
vanavaasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 23/11/2012

Postvanavaasi Sat Nov 24, 2012 3:36 pm

நிச்சயமாக கவியே...
அனால் நான் இங்கு சுட்டிய பொருள் குழந்தைகளின் மொழி மட்டுமே.
அவர்கள் இருப்பிடம் அல்ல. என் வீட்டில் இருந்தாலும் அவர்களின் மொழி பிரவாகம் வேறு.
கவிதையல் முரண் என்ற ஒன்று இல்லையென்றால் பின்பு எதற்கு முரண் சுவை?
நிச்சயமாக நான் சொக்கநாதனும் இல்லை, இது தமிழ்ச் சங்கமும் இல்லை.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Nov 24, 2012 3:47 pm

vanavaasi wrote:நிச்சயமாக கவியே...
அனால் நான் இங்கு சுட்டிய பொருள் குழந்தைகளின் மொழி மட்டுமே.
அவர்கள் இருப்பிடம் அல்ல. என் வீட்டில் இருந்தாலும் அவர்களின் மொழி பிரவாகம் வேறு.
கவிதையல் முரண் என்ற ஒன்று இல்லையென்றால் பின்பு எதற்கு முரண் சுவை?
நிச்சயமாக நான் சொக்கநாதனும் இல்லை, இது தமிழ்ச் சங்கமும் இல்லை.

நன்றி நண்பரே. பின்னூட்டம் எதுவாகிலும் ஏற்ற விளக்கம் தருவது நல்லது என்ற கருத்தில் சொன்னேன் அவ்வளவுதான்.
ஈகரை ஒரு தமிழ் சங்கத்திற்கும் மேலாக ஒரு களஞ்சியமாக விளங்குகிறது என்பதில் ஐயமில்லை.

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
vanavaasi
vanavaasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 23/11/2012

Postvanavaasi Sat Nov 24, 2012 3:54 pm

நானும் வழிமொழிகிறேன் கவியே. அனால் புதிய பதிவர்களை இவ்வாறு தான் உற்சாகப்படுத்துவீர்களா? ஆரோக்கியமான விவாதம் ஒன்றே தமிழ் அன்னையை மகிழ்விக்கும்.
பின்பு எதற்கு நக்கலும் நையாண்டியும்?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 24, 2012 4:03 pm

புதியவர் வனவாசிக்கு:

நண்பரே இங்கு ஈகரையில் உறவுகள் அனைவரும் தங்கள் பதிவுகளில் உள்ள நிறை குறைகளை தங்களுக்குள் நல்ல எண்ணத்துடன் அவர் தம் படைப்புகள் மேலும் சிறப்புற விவாதிப்பது வழக்கம்.

நிறை குறைகளை ஏற்க தயாராய் இல்லாதவர்கள் தங்கள் படைப்புகளை பொதுவில் கொண்டு வராதிருத்தல் நன்று.

ஈகரையின் சிறப்பு கவிஞர் அய்யா சொல்வதை ஏற்கவில்லை எனினும் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

vanavaasi
vanavaasi
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 23/11/2012

Postvanavaasi Sat Nov 24, 2012 6:38 pm

யார் வீண் விவாதத்தில் ஈடுபட்டது?
கவிக்கும் எனக்கும் ஆரோக்கியமான விவாதமே நடந்தது.
எப்போது ஒரு படைப்பு வெற்றிபெறும்? எப்போது அது விமரிசனப் படுத்தப் படுகிறதோ, அப்போது.
அதுதான் இங்கு நடந்தது.
கவிதை பற்றி இருவர் பேசிக்கொள்வது உங்களுக்கு "வீண்" விவாதமா நண்பரே?
அப்படி எல்லோரும் நினைத்து விட்டால் ஏது வளர்ச்சி?

புதுக்கவிதை எப்படிவேண்டுமானாலும் எழுதப்படலாம். அதில் நாம் இலக்கணம் பாராமல் இரூப்பதிநால் தான், இன்று அனைவராலும் கவிதை எழுத முடிகிறது.

'நீங்கள் சொல்வதுபோல் விவாதத்திற்கு இடமில்லை எனில், எதற்கு சமூக வலைப்பின்னல்?
எதற்கு பொதுவில் கருதுக்களை பகிர? நீங்களாகவே,உங்கள் குழுவிற்குள்ளகவே அனைத்தையும் வைத்துக்கொள்ளுங்கள்.

பின்னூடங்களை சரியான வடிவில் அளிக்கும்போது நான் தலை வணங்கி ஏற்றுக் கொள்வேன்,பதிலளிப்பேன்.
நான் ஒரு கவிஞன். எனக்கு சரி என்று பட்டதை எழுதுவேன்,விவாதிப்பேன்.
உங்கள் கண்டனங்களுக்காக ஓடி ஒளிய மாட்டேன். இனியவர் கூறினாலும் சரி, இனி "எவர்" கூறினாலும் சரி.

ஒருவேளை எனது எதிர்வரும் பதிவுகள் முன்னோட்டம் விடாமலிருந்தாலும் தடை செய்தாலும் நான் எனது வேறு ஒரு தளத்தில் பதிவு செய்வேன். உங்கள் ஈகரை தான் ஒரு கவியை இழக்கும்.

"ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை"
இது நான்.

"பூனை கண்ணை மூடினால் உலகம்......."?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Nov 24, 2012 7:18 pm

அது சரி நீங்க அதே பழைய ஆள் தானா?

அப்ப வேறு இடத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

விடாது வேறு வேறு பெயரில் உள்நுழைந்து தகராறு செய்வதே தொழிலாகக் கொள்ளாது - மாற முற்படுங்கள்.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Nov 24, 2012 7:21 pm

அச்சலா wrote:கவிதையில் கொஞ்சம் சுவை குறையுதே!!
தேர்ந்தெடுப்பது உங்கள் உரிமை அச்சலா ... நம்மிடம் like தான் உள்ளது dislike இல்லை . தவிர்த்திருக்கவேண்டிய பின்னுட்டம் இது

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக