புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_m10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_m10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10 
77 Posts - 36%
i6appar
உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_m10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_m10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_m10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_m10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_m10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10 
4 Posts - 2%
Guna.D
உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_m10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_m10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10 
2 Posts - 1%
prajai
உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_m10உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை)


   
   
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Sat Nov 24, 2012 7:20 am

ஒருவர்: தூங்கும்போது கொசு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்?
மற்றவர்: எல்லாக் கொசுவும் தூங்கின பிறகு தூங்கணும்..!



ஆசிரியர்: ஏய் முட்டாள், என்ன சாக்ஸ் போட்டுருக்கே நீ? ஒரு கால்ல நீலக்கலர் சாக்ஸ், இன்னொரு கால்ல கருப்பு நிற சாக்ஸ்... அறிவிருக்கா உனக்கு?
மாணவன்: அதான் சார்... எனக்கும் ஆச்சரியமா இருக்கு! இதே மாதிரி இன்னொரு ஜோடி வேற எங்க வீட்டுல இருக்கு... என்ன பண்றதுன்னு தெரியலே...

பாபு: இரக்கம் உள்ள கிழங்கு எது, சொல்லு பார்க்கலாம்..?
கோபு: தெரியலையே... என்ன கிழங்கு?
பாபு: கருணைக் கிழங்கு..!



சஞ்சு: வெய்யிலை விட மழைதாண்டா உயர்வு...
பஞ்சு: எப்படிடா..?
சஞ்சு: கடுமையான மழை வந்தால் ஸ்கூல் லீவு விடறாங்க... எவ்வளவு வெயில் அடிச்சாலும் கண்டுக்கிறதே இல்லையே!

ஆசிரியர்: உலகின் மிகப் பழமையான விலங்கு எது?
மாணவன்: வரிக்குதிரைதான்...
ஆசிரியர்: எப்படி?
மாணவன்: அதுமட்டும்தான் இன்னும் ப்ளாக் அண்ட் ஒயிட்லேயே இருக்கின்றது..!


தந்தை: டாக்டர் பல்லைப் புடுங்கறப்போ, கத்தினியா..?
மகன்: நான் கத்தலை அப்பா... டாக்டர் கையைக் கடிச்சுட்டேன், அதனால அவருதான் கத்தினாரு..!
(நன்றி - சிறுவர் மணி)


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 24, 2012 8:17 am

நல்ல நகைச்சுவைகள்! சூப்பருங்க



உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 24, 2012 9:04 am

அருமை... அருமையிருக்கு



உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Paard105xzஉலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Paard105xzஉலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Paard105xzஉலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 24, 2012 10:45 am

நகைச்சுவை சூப்பர்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Nov 24, 2012 11:04 am

ரசிக்க முடிந்தது..! சூப்பருங்க

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Nov 24, 2012 1:41 pm

அணைத்து ஜோகுகளும் அருமை நண்பரே




உலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Mஉலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Uஉலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Tஉலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Hஉலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Uஉலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Mஉலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Oஉலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Hஉலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Aஉலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Mஉலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) Eஉலகின் மிகப் பழமையான விலங்கு! (நகைச்சுவை) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக