புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இளம் சிவப்பு சட்டை அணிபவர் கூடுதல் பணம் சம்பாதிப்பார்: ஆய்வில் ருசிகர தகவல்
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
இளம் சிவப்பு சட்டை அணிபவர் கூடுதல் பணம் சம்பாதிப்பார் என்ற ருசிகரக தகவல் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பல்வேறு நிறங்களில் சட்டை அணிபவர்களின் குணநலன்கள் குறித்து லண்டனில் 1500 ஆண்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் இளம் சிவப்பு (பிங்க்) நிற சட்டையை விரும்பி அணிபவர்கள் பெண்களை மிகவும் கவர்ந்து இழுப்பவர்களாகவும், நண்பர்களால் மிகவும் விரும்பபடுபவர்களாகவும் இருப்பர் என தெரிய வந்துள்ளது.
மேலும் இவர்கள் வசதி படைத்த பெரும் பணக்காரர்களை விட ஆண்டுக்கு கூடுதலாக ரூ.1 லட்சம் வரை பணம் சம்பாதிப்பார்கள். மற்றவர்களை விட 2 மடங்கு பட்டப்படிப்புகளை கூடுதலாக பயில்வர்.
அதே நேரம் பச்சை நிறத்தில் சட்டை அணிபவர்கள் தங்களது வேலையை மிகவும் தாமதமாக செய்வர். வெள்ளை நிற சட்டையை விரும்புபவர்கள் கடமை தவறாதவர்களாகவும் இருப்பர் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
பொதுவாக 4 பேரில் ஒருவர் இளஞ்சிவப்பு நிற சட்டையை விரும்புகின்றனர். கருஞ்சிவப்பு நிற சட்டை அணிபவர்கள் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள். அதே நேரத்தில் நீல நிற சட்டையை குறைந்த அளவிலேயே விரும்புவதும் ஆய்வில் தெரிய வந்தது

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
வெள்ளை – இது தூய்மையினை பிரதிபலிக்கின்ற நிறமாகும். இந்த நிறத்தை அதிகமாக விரும்புகிறவர்கள், மற்றவர்களுக்கு தலைமை தாங்கி வழி நடத்துவார்கள். சுறுசுறுப்பாக செயல்படுவது இவர்களின் இயல்பு. கால தாமதத்தை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். வெள்ளை நிறத்தைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் எதைம் தாங்குகின்ற இதயபலம் ஏற்படும். விடாமுயற்சியும் கைகூடும். எந்த நிறம் தங்களுக்கு உகந்தது என்று சந்தேகம் உள்ளவர்கள், வெள்ளை நிறத்தை தாராளமாக பயன்படுத்தலாம். ஆரஞ்சு – இது தியாகத்தின் அடையாளமாகக் கருதபடுகிறது. இந்த நிறத்தை அதிகமாக பயன்படுத்துவோர், தத்துவக் கண்ணோட்டத்துடன் இருப்பார்கள். மேலும் இவர்களுக்குள் மன ஒருமைபாடும் இருக்கும். நேரத்தை முறையாக பயன்படுத்தும் மனபக்குவமும் ஏற்படும்.
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துகின்ற மனநிலையைத் தூண்டக்கூடிய சக்தி ஆரஞ்சு நிறத்திற்கு உண்டு. பெரிய லட்சியவாதிகள் ஆரஞ்சு நிறத்தை அதிகம் விரும்புவார்கள்
. பச்சை – இது வளத்தை பிரதிபலிக்கின்ற நிறமாகும். இயற்கையில் பசுமையே நிறைந்து காணப்படுவதால் பச்சையை தாராளமாக பயன்படுத்தலாம். மனதை இளமையாக வைத்திருக்க பச்சை நிறம் மிகவும் உகந்தது. வாழ்க்கையில் மாற்றங்களை காண விரும்புவோர், பச்சை நிறத்தை பயன்படுத்தி வெற்றி பெறலாம். பச்சை நிறம் பொறாமையை வளர்க்கும் என்ற கருத்து தவறு. பசுமை நிறம் வாழ்க்கையில் வளமையை உண்டாக்கும்.
சிவப்பு – இது சக்தி அளிக்கின்ற நிறமாகும். இந்த நிறத்தை விரும்புகிறவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள் பெருந்தன்மையான குணம் உடையவர்கள். புதுமை மற்றும் சாதனைகளை நிகழ்த்துவதற்கான ஊக்கத்தை சிவப்பு நிறம் கொடுக்கும். ரத்த அழுத்தம் மற்றும் கடுமையான நோய் உடையவர்கள் சிவப்பு நிறத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும். 4 மற்றும் 8 எண்ணுக்குரியவர்கள் சிவப்பு நிறத்துடன் வெள்ளை நிறத்தையும் பயன்படுத்தலாம்.
நீலம் – பெரும்பாலும் எல்லோருக்கும் பிடித்த நிறம். வானமும், கடலும் நீல நிறம் என்பதால் அனைவரும் பயன்படுத்தலாம். இது சந்தோஷத்தை உருவாக்கும் நிறம். தெய்வ நம்பிக்கை, இயற்கை மற்றும் தத்துவத்தின் மீது ஆர்வத்தை அதிகரிக்க வைக்கும் குணம் நீல நிறத்திற்கு உண்டு. தூக்கமின்றி தவிப்பவர்கள் நீல நிறத்தை பயன்படுத்தலாம். அமைதியாக வாழ விரும்புவோரும் நீல நிறத்தை பயன்படுத்தலாம். உணர்ச்சியை கட்டுபடுத்தக் கூடிய ஆற்றல் நீல நிறத்திற்கு உண்டு.
மஞ்சள் – அதிர்ஷ்டமான நிறமாக கருதபடுகிறது. பண பிரச்சினைகளை தீர்க்கும் ஆற்றலும் உடையது என்கிறார்கள். ஆக்கபூர்வ சிந்தனைகளை தோற்றுவிக்கின்ற சக்தி மஞ்சள் நிறத்திற்கு உண்டு. பொதுமக்களிடையே செல்வாக்கை அதிகரிக்க வைக்கும். தம்பதியரிடையே ஒற்றுமையை வளர்க்கும். இதனுடன் நீல நிறத்தையும் சேர்த்து பயன்படுத்தினால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பேச்சாற்றலை வளர்க்கின்ற சக்தியும் மஞ்சள் நிறத்திற்கு உண்டு.
கறுப்பு – சிலர் இந்த நிறத்தை வெறுப்பார்கள். இது வெறுக்கத்தக்க நிறமல்ல. கடின உழைபுக்கு அடையாளம் கறுப்பு நிறம். இந்த நிறத்தை விரும்புகிறவர்களுக்கு குறுக்கு வழி பிடிக்காது. வாழ்க்கையில் ஏற்படும் மேடு, பள்ளங்களை துணிச்சலாக எதிர்கொள்வார்கள். தோல்விகள் முலம் அனுபவத்தை பெறுவார்களே தவிர, துவண்டு விட மாட்டார்கள். கறுப்பு நிறத்தை, வெள்ளையுடன் இணைத்து பயன்படுத்தினால் உலக வாழ்க்கையின் மீது ஈடுபாடு அதிகரிக்கும்.
சாம்பல் நிறம் – எதையும் முழுமையாக செய்ய வேண்டும் என்று நினைபவர்கள் இந்த நிறத்தை விரும்புவார்கள். நிதானமும், எச்சரிக்கையும் இவர்களுக்கு நிரந்தர குணமாக இருக்கும். கெட்ட கனவுகளால் அவதிபடுவோர் சாம்பல் நிறத்தை பயன்படுத்துவது நல்லது. பொறியியல் ஆராய்ச்சிகள், கட்டிடக் கலை போன்ற தொழில்களில் ஈடுபடுவோர் சாம்பல் நிறத்தை பயன்படுத்தலாம். சாம்பல் நிறத்துடன், வெள்ளை அல்லது நீல நிறத்தை சேர்த்து பயன்படுத்தினால் பயம் அகலும்.
பிரவுன் – அறிவுபூர்வமான நிறமாக இதை கூறுகின்றனர். கற்பனை வளத்தை அதிகரிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. நிரந்தர வேலை இன்றி தவிப்பவர்கள் பிரவுன் நிறத்துடன், வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தையும் சேர்த்து பயன்படுத்தவும். பெரும்பாலான கற்பனைவாதிகள் மற்றும் எழுத்தாளர்கள் பிரவுன் நிறத்தையே பயன்படுத்துவார்கள். அப்படி பயன்படுத்துவதுஅவர்களுடைய தொழில் வளர்ச்சிக்கு நல்லது.
இளஞ்சிவப்பு – தெய்வீகத் தன்மையை அதிகரிக்கும் ஆற்றல் உடையது. மனதை சாந்தபடுத்தி, உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்கின்ற சக்தி இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறத்திற்கு உண்டு. இந்த நிறங்களால் கவரபடுகிறவர்கள் அமைதியும், அடக்க குணமும் கொண்டவர்களாக இருப்பார்கள். சீக்கிரத்தில் உணர்ச்சி வசப்பட மாட்டார்கள். விடாமுயற்சியும், கற்றுக் கொள்ளும் ஆர்வமும் உடையவர்களுக்கு எப்போதும் இளஞ்சிவப்பு மற்றும் ஊதா நிறம் பிடிக்கும்.
நன்றி உங்களுக்காக ....

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1