புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பருவ வயதினரும் பாலியல் கல்வியும்...
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
விடலை பருவத்தில் குழந்தைகளுக்கே இருக்க கூடிய ஆ ர்வமும், புரிந்து கொள்ள நினைக்கும் ஆர்வத்துடிப்பும் அ வர்களை தவறான பாதைக்கும் ஊடகங்களுக்கும் இட்டு செல்வதை தடுக்க பெற்றோரே இது பற்றி பேசுவது முக்கியமாகும். பெற்றோருக்கு இது பற்றி பேசக்கூச்சமாக இருந்தால், இ த ற்கான புத்தகங்களை நூலகத்திலிருந்து எடுத்து வந்து குழந்தைகளிடம் கொடுத்து, படிக்க சொல்லவும். சந்தேகமிருப்பின் உங்களை கேட்க தயங்கவேண்டாம் என்பதை சொல்லுங்கள்.
2. உங்க ள் குழந்தைகள் பாலியல் பற்றியோ, பல்வினை நோய்கள் பற்றியோ கெட்டால், அ றி வியல் அளவில் தயங்காமல் விடைஅளிக்கவும்.
ஆண், பெண் இருவரிடமும் மாதவிலக்கு, STD, போன்றவற்றை பற்றி பேசவும். இ தற்காக தனியாக நேரம் ஒதுக்கி உங்களையும் அவர்களையும் அவஸ்தைக்குள்ளாக்காதீர்கள். வேறு ஏதேனும் பேசும் போது சகஜமாக் இது பற்றி பேச வேண்டும்.
பயமுறுத்தாதீர்கள்: இது குழந்தைகளை மறைமுகமாக படிக்கவும் தேடவும் தோண்டிவிடும்.
குழந்தைகளுக்கு விருப்பம் இல்லையெனில் விட்டுவிடுங்கள். அவர்களுக்கு இது சரியான தருணமாக இல்லாமல் இருக்கலாம்.
உங்களுக்கு அவர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க தயக்கம் இருப்பின் வெளிப்படையாக கூறவும். புத்தகங்கள் எடுத்து வந்து தரவும்.
கலசாரத்தையும் கல்வியறிவையும் சேர்த்து குழப்ப வேண்டாம்.
புரிந்து கொள்ளுங்கள்: குழந்தைகளும் அவர்களின் நன்பர்களும் பேசிக்கொள்வதைகேட்க நேர்ந்தால் உடனியாக தலியிட்டு அவர்கள் கோபிக்க வேண்டாம். படங்களுடன் கூடியகையேடுகளை கொண்டுவந்து படிக்க தாருங்கள். உங்களுடைய நூலகம், பொதுநலத்துறையில் இதற்கான படங்களும் கிடக்கும்.
நான் உன் வயதில் இருக்கும் போது இதை பற்றி அறிய ஆர்வம் காட்டவில்லை, வாயை மூடு, தெரியும் போது தெரிந்து கொல்ளலாம் என் கூறவேண்டாம்.காலம் மாறிக்கொண்டே வருகிறது.
கொண்டு வருகின்ற புத்தகங்கள், விளக்க படங்கள் இவற்றை நீங்கள் முதலில் பார்க்க வேண்டியது அவசியம். உங்களைவிட உங்கள் குழந்தை பாலியல் முதிர்ச்சி சற்றே விரைவாக அடைவதை புரிந்துகொள்ளுங்கள்.
தந்தை தன் பிள்ளையிடமோ, தாய் தன் மகளுடனோ பேசுவது அவசியம்.
ஆண் குழந்தையிடம் கேட்கவேண்டிய சில கேள்விகள்:
தானாகவே வ ரும் விறப்புத்தன்மை
வெளியேரும் விந்தனு திரவம் (semen)
ஆணுரை அணியும் முறை
சுய இன்பம் .
தாய் தன் மகளிடம் பேச வேண்டிய சில விஷயங்கள்
மாதவிலக்கு, சரியான தூய்மை செய்து கொள்ளும் முறை, அதன் பயமும் உடல் பலவீனமும்
மார்பக வளர்ச்சி
கருத்தரிக்கும் முறை, பாதுகாப்பு
எல்லவற்றுக்கும் மேலாக இருபாலரும் தெரிந்து கொள்ளவேண்டியது: நம் அனுமதியின்றி யாரும் பாலியல் உறவில் கட்டாயப்படுத்தக் கூடாது. இது மிக தவறு.

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நல்ல பகிர்வு பவுன்ராஜ்.
நாமும் இது பற்றி படிக்காததால் முதலில் நாம் படித்து பின் குழந்தைகளுக்கும் சொல்லித் தர வேண்டியது மிக அவசியம்.
நாமும் இது பற்றி படிக்காததால் முதலில் நாம் படித்து பின் குழந்தைகளுக்கும் சொல்லித் தர வேண்டியது மிக அவசியம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1