புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
48 Posts - 32%
i6appar
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
4 Posts - 3%
Guna.D
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
1 Post - 1%
prajai
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
48 Posts - 32%
i6appar
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
4 Posts - 3%
Guna.D
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
1 Post - 1%
prajai
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
புத்திசாலி Poll_c10புத்திசாலி Poll_m10புத்திசாலி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திசாலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 23, 2012 8:00 am

ஒரு நாட்டை ஆளும் மன்னன் தன்னை மிகப் பெரிய அறிவாளி என்று எண்ணி கர்வம் கொண்டிருந்தான்.

பக்கத்து நாட்டு மன்னன் மரியாதை நிமித்தமாக இந்த மன்னனைக் காண வந்தான். அவனும் விருந்து அளித்து உபசரித்தான்.

விருந்திற்குப் பின் மன்னர்கள் இருவரும் மகிழ்ச்சியோடு உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது கர்வம் கொண்ட மன்னன், எங்கள் நாட்டில் எல்லோரும் என்னைப் போலவே அறிவாளிகள். உங்கள் நாட்டில் எப்படி...? என்று கேள்வி எழுப்பினான்.

விருந்தாளியாக வந்திருந்த மன் னனோ, என் நாட்டு மக்கள் அறிவா ளிகளா? இல்லையா? என்பதை நீங்களே வந்து சோதித்துச் சொல்லுங்களேன் என்று கேட்டான்.

இருவரும் புறப்பட்டு குதிரையில் சென்றார்கள்.

எங்கள் நாட்டு எல்லை வந்துவிட்டது. இனி நீங்கள் சோதனை செய்யலாம் என்றான் விருந்திற்கு வந்த மன்னன்.

பக்கத்து நாட்டு எல்லைக்குள் சென்ற மன்னன், அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனை அழைத்தான். சிறுவனிடம் மன்னன் சோதனை கேள்வி கேட்டான்.

தம்பி ஒளியிலே சிறந்த ஒளி எது? என்றான்.

சூரிய ஒளிதான்... என்று சிறுவன் ஆரம்பிக்கும்போதே, பரவாயில்லையே சரியாகச் சொல்லிவிட்டாயே... என்று பாராட்டத் தொடங்கினான் மன்னன்.

கொஞ்சம் பொறுங்கள் ஐயா. நான் பதிலை இன்னும் சொல்லவில்லை. சூரிய ஒளிதான் சிறந்த ஒளி என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் அது பிழை. ஒளியில் சிறந்தது அறிவு ஒளிதான். சூரிய ஒளி உலகுக் கெல்லாம் ஒளி கொடுத்தாலும் பார்வை இல்லாதவருக்கு ஒளி கொடுக்காது. அறிவு ஒளி இருந்தால் சூரிய ஒளி இல்லாவிட்டாலும் ஒளி பெற்றுவிட முடியும். அறிவு ஒளி உள்ளவனே அனைத்தையும் உணர்வான். சூரிய ஒளியிலும் அறிவு ஒளி மிகுந்த ஒளியுடையது என்று சிறுவன் பதிலளித்தான்.

சிறுவனின் பதிலைக் கேட்ட மன்னனுக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது. தான் நினைத்த விடையை தவறு என்றதோடு அதற்குமேல் சிறந்த விடையைத் தருகிறானே என்று எண்ணி வியந்தான்.

அடுத்த கேள்வியை மன்னன் தொடுத்தான். பூக்களில் சிறந்தது?

தாமரைப்பூ என்றான் சிறுவன். மிகச்சரியான விடை சொன்னாய் என்று பாராட்டினான் மன்னன்.

இப்போதும் அவசரப்படுகிறீர்கள் ஐயா. தாமரைப்பூ சிறந்ததென நினைப்பது மடமை. பருத்திப்பூதான் உலகின் சிறந்த மலர். உயிரைவிடச் சிறந்தது மானம். அந்த மானத்தைக் காப்பது ஆடை. ஆடையைத் தருவது பருத்தி. அதனால் மலர்களிலே மிகமிக உயர்ந்தது பருத்தி மலர்தான் என்றான் சிறுவன்.

சிறுவனின் பதில் கேட்டு மன்னன் தலைகுனிந்தான்.

தாம் அறிவில் சிறந்தவன் என்ற கர்வத்தை அந்நாட்டு எல்லையில் ஒழித்துவிட்டு தனது நாட்டின் எல்லையில் காலடி வைத்தான்!

சரலூர் ஜெகன்



புத்திசாலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Fri Nov 23, 2012 9:53 am

சாட்டையடி தலைவா.

கதை நன்று. நன்றிகள்.




புத்திசாலி 425716_444270338969161_1637635055_n
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Fri Nov 23, 2012 2:50 pm

அறிவுச்செல்வமே சிறந்தது.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Fri Nov 23, 2012 7:26 pm

அற்புதமான கருத்துக் கதை

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Fri Nov 23, 2012 11:28 pm

கதை சூப்பர்



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 24, 2012 7:01 am

அங்க மாடு மேய்த்துக் கொண்டிருந்தது நான்தான் னு சென்னா நீங்க என்ன நம்பவா போரீங்க. உண்மையெல்லாம் இப்ப யாரும் நம்புரதில்ல.

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Sat Nov 24, 2012 9:08 am

கதைக்கு என் பாராட்டுக்கள்.. மகிழ்ச்சி



புத்திசாலி Paard105xzபுத்திசாலி Paard105xzபுத்திசாலி Paard105xzபுத்திசாலி Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக