புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் - Page 2 Poll_c10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் - Page 2 Poll_m10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் - Page 2 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் - Page 2 Poll_c10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் - Page 2 Poll_m10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் - Page 2 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் - Page 2 Poll_c10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் - Page 2 Poll_m10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் - Page 2 Poll_c10 
3 Posts - 6%
mohamed nizamudeen
புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் - Page 2 Poll_c10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் - Page 2 Poll_m10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
heezulia

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் - Page 2 Poll_c10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் - Page 2 Poll_m10புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம் - Page 2 Poll_c10 
32 Posts - 80%

4 Posts - 10%

2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிய இலவச பொழுதுபோக்கு மென்பொருட்களின் அறிமுகம்

Page 2 of 2 Previous  1, 2

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Nov 23, 2012 6:07 am

First topic message reminder :

இங்கு நான் அண்மையில் இணையத்தில் கண்ட சில இலவச மென்பொருட்களின் விபரத்தைப்பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
ளின் சிறு அறிமுகம் கீழே தரப்படுகிறது. அவற்றை ஒவ்வொன்றையும் பாவித்துப் பார்த்து அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன் தொடர்ச்சியாக..

1. Kerkytea

இது ஒரு rayracing software ஆகும் இதனை 3d யில் உருவாக்கும் காட்சிகள் பொருட்களுக்கு ஒளியமைப்பு கொடுத்துஅழகாக்க உதவும் பமென்பொருளாகும்.

உதாரணத்துக்கு sketchup 3D யில் உருவாக்கும் காட்சிகளுக்கு ஒளியமைப்பு வழங்கலாம்

http://www.kerkythea.net/joomla/index.php?option=com_remository&Itemid=42&func=select&id=2

2. Stoik image

இதில் போட்டோ அழகுபடுத்தும் பகுதியும் வீடியோ எடிட் செய்யும் பகுதியுமுண்டு. இதில் இலவசமான பெளியீடு தொடர்ந்துபாவிக்க முடிந்தபோதும் மட்டுப்படுத்த்ப்பட்டது .(30 நாள் முழுப் பாவிப்பு)

http://download.cnet.com/STOIK-Imagic/3000-12511_4-10325370.html

3. synfig studio

இது 2d animation கார்ட்டூன் செய்ய மிகவும் தரம் வாய்ந்த மென்பொருளாகும். அழக்கான் முறையில் வாயசைத்து பேச்ச் அம்னிமேசன் செய்ய்லாம்

4 Cinepaint

இதுவும் இலவசமானது அனிமேசன் செய்யக்கூடியது என அறிகிறேன் இதன் செயல்பாடுகளில் தனித்தன்மைபற்றி விவரிப்பில் பார்ப்போம்

5. Jahsthaka

இதில் after effect ல் செய்வதுபோன்ற சில அழகான effects செய்யக்கூடிய video Editing program மாகும்

6 . Wax
இதுவும் மேலே கூறப்பட்ட வகையை சார்ந்த video Editing program

avidemux

இதுவும் மிக சிறந்த Effect களைக் கொண்ட வீடியோ எடிடிங் மென்பொருள்.

ஒவ்வொன்றாகப்பார்ப்போம்

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Fri Nov 23, 2012 11:23 pm

நல்ல தகவல் சூப்பருங்க

:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

www.pakeecreation.blogspot.com
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Nov 25, 2012 6:40 pm

BW photo போட்டோக்களை colour ஆக்கும் மென் பொருள் தேடினேன். நான் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை. இதோகிடைத்த ஒன்று
Toolwis pretty photo
இதன் மூலம் beauty menu வில் change skin மூலமாக நிறம் பூசிக்கொள்ளவேண்டும்.

இதேபோல்
Paint.net எனும் மென்பொருளைத் தரவிறக்கி நிறுவிக்கொண்டால்
அதன் மூலமாகவும் கறுப்பு வெள்ளை படங்களுக்கு நிறமூட்டிக் கொள்லலாம்
இது இப்போதைக்கான தகவல் . நல்ல இலகுவான மென்பொருள் கிடைத்ததும் தெரியத்தருவேன்

Toolwiz pretty photo
http://www.toolwiz.com/downloads/

Paint.net
http://www.getpaint.net/

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Sun Nov 25, 2012 8:54 pm

தகவலுக்கு நன்றி அய்யா

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Dec 02, 2012 4:48 pm

இளைய நிலா மற்றும் கரூர் கவியன்பன் இருவருக்கும் என் நன்றிகள்!

தொடர்கிறேன்

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sun Dec 02, 2012 4:55 pm

1. Jahshaka

http://www.jahshaka.com/download/
இது after effect ஐப் போன்று தரம் கூடிய அனிமேசன் செய்யக்கூடியது.
ஆனால் இலவச மென்பொருள். பாவித்துப்பாருங்கள்!

2 . Photoscape
http://www.photoscape.org/ps/main/download.php
பலவிதமான போட்டோ அழகுபடுத்தும் வசதிகளைக் கொண்டது.
gif animation மேலும் slide show ஆக்கும் வசதியைக்கொண்டது

https://youtu.be/1wk1CqqYecg

3. Hornil Stylepix
இதைப் பற்றி ஒரு வரிதான் இவ்வளவு அவார்ட் வாங்கியிருக்கிறது என்றால்
நிச்சயம் பாவித்துப் பார்க்க வேண்டியதுதான்
ttp://hornil.com/en/downloads/stylepix/Awards.html
தரவிறக்க
http://hornil.com/en/downloads/stylepix/

3. Photo pos pro
இதுவும் போட்டோக்களை மிகப்பெரியளவிலான மெருகுபடுத்தலை
செய்ய உதவுகிறது
http://www.photopos.com/Photo-Pos-Pro-Free-Photo-Editor.asp

4. Fast stone resizer[/b]
இது உங்கள்போட்டோக்கள் அதிகளவு இருக்கையில் அவற்றை ஒரே கிளிக்கில் பெரிதாக்கவோ சிறிதாக்கவோ முடியும்
அத்துடன் பெயர் மாற்றம் போர்டர் கூர்மை போலும் அதிகளவு செயற்பாடுகள் கொண்டது

http://www.faststone.org/
இதனுடைய இன்னொரு சகோதர வெளியீடு மிகுந்த பயனுடையது

5. fast stone viewer

6 . JPEG-Lossless-Rotator
இது உதாரணத்துக்கு 200 போட்டோக்கள் உங்களிடம் உண்டு என்று வைத்துக்கொள்வோம். அதன் இடையிடயே, 50 (என்று வைத்துக்கொள்வோம் ) போட்டோக்கள் கமராவை 90 பாகை சரித்து எடுக்கப்பட்டன அதாவது பக்கவாட்டில் உள்ளன
அவற்றை ஒவ்வொன்றாக திருப்ப வேண்டுமென்ற அவசியமில்லை 200 போட்டோக்களையும் தெரிவுசெய்து ஆட்டோமட்டிக்காக திருப்ப கிளிக் செய்தால் போதும் அதுவே தானாக கண்டுப்பிடித்து திருப்பிவைத்துவிடுகிறது. மிகப்பிரயோசனமானது

http://download.cnet.com/JPEG-Lossless-Rotator/3000-12511_4-10503383.html

7. light image resizer

http://download.cnet.com/Light-Image-Resizer/3000-12511_4-10529104.html

8. photo edtor

மிக இலகுவான ஆனால் போதியளவு அழகுபடுத்தல் வண்ண விளக்கொளி கொடுத்தல் போன்றன
http://pho.to/editor/download.php

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக