புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
14 மணி நேர மின்வெட்டால் பல ஆயிரம் கோடி இழப்பு
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
மாதங்கள் கடந்து விட்டன. தினமும் காலை எழுந்தது முதல், இரவு தூங்கும் வரை, எப்போது கரன்ட் வரும், போகும் என்று தெரியாத நிலை.
*குழந்தைகள் தூங்க முடியவில்லை; பெண்கள் சமையல் செய்ய முடியவில்லை; மாணவ, மாணவிகள் படிக்க முடியவில்லை.
*தொழிலாளர்களுக்கு கூலி அடி வாங்கியது; பலருக்கு வேலை பறிபோனது. சிறிய தொழில்கள், தானே பூட்டு போட்டுக்கொள்ள வேண்டியதாகிவிட்டது.
*எத்தனை ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மக்கள் வேதனைமுனகல்கள்... எல்லாம் பழகிப் போய்விட்டது.
14 மணி நேர மின்வெட்டு பற்றி வேதனைபட்டு, அதிருப்திபட்டு, கோபப்பட்டு, நொந்து போய் இது தான் வாழ்க்கையோ என்ற நிலைக்கு வந்து விட்டனர் மக்கள்.
என்றாவது, சில மணி நேரம் கூடுதலாக மின்சாரம் வந்து விட்டால், அவர்கள் முகத்தில் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இது நிலைக்காதா என்ற ஏக்கம் வேறு.
இவர்கள் மரத்துப்போன மனதில் தீபாவளி கொண்டாட்டம் சிறிய வடுவுடன் தானே இருக்கும்.
தீபாவளியுடன் தொடர்ந்து இவர்கள் வீட்டில் விளக்கு எரியட்டும்; மின்வெட்டுக்கு வேட்டு வைக்கப்படும் காலம் வரட்டும் என்ற நம்பிக்கை தான் கொள்ள வேண்டும். வேறென்ன செய்ய முடியும் எவராலும்.
மின்வெட்டு விளைவாக எந்த அளவுக்கு மாவட்டங்களில் பாதிப்பு என்பதை விளக்கும் வகையில் நம் நிருபர்கள் குழு சேகரித்த சர்வே தகவல்கள்:
வேலூர்: தோல் சுத்திகரிப்பு தொழிற்சாலை, ஷூ தயாரிப்பு, கெமிக்கல்ஸ், பி.எச்.இ.எல் (பெல்) சார்ந்த சிறு தொழில்கள், ஆட்டோமொபைல், மரம் அறுப்பு ஆலைகள், தீப்பெட்டி, கொசுவலை உற்பத்தி என சுமார்15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு மற்றும் குறுதொழிற்சாலைகள் உள்ளன. மாதத்துக்கு குறைந்தபட்சம்ரூ. 100 கோடி அளவுக்கு உற்பத்தி இழப்பு ஏற்படுகிறது.
திருவண்ணாமலை: பிரதான தொழில்களான கைத்தறி நெசவு, பட்டு நூல் முறுக்காலைகள், அரிசி ஆலைகள் செயலிழந்துள்ளன. தீபாவளி, பொங்கல் பண்டிகை மற்றும் தைமாத முகூர்த்தங்களுக்கான பரபரப்பாக இயங்கும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி பட்டுச்சேலை நெசவுக் கூடங்கள் மின்வெட்டால் முடங்கியிருக்கிறது.
ஆரணி, களம்பூர் பகுதியில் 250க்கும் மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் மின்வெட்டால் செயலிழந்துள்ளன. நாளொன்றுக்கு ஆயிரம் டன் வரை அரிசி உற்பத்தியாகும். தற்போது 50 சதவீதம்உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
தென் மாவட்டங்கள்: மதுரை மாவட்டத்தில் தினமும் மொத்த உற்பத்தி இழப்பு ரூ. 400 கோடி ஆகும். இதில் நஷ்டம் ரூ. 80 கோடியை தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது. இங்குரப்பர், டெக்ஸ்டைல்ஸ், ஸ்டீல், பாலீத்தீன், பேப்பர் கப், பிளாஸ்டிக் சாமான்கள், கனரக வாகனங்களின் உதிரிபாகங்கள், குளிர்பானங்கள், பனியன் துணிகளின் தொழிற்சாலைகள், எவர்சில்வர் பாத்திரம், கட்டில், கீரில் ஜன்னல், அப்பளம், விசைத்தறி, கைத்தறி துணிகள், ஊதுபத்தி, ஸ்டவ் அடுப்பு, இரும்பு சட்டிகள், டிரங் பெட்டிகள் மற்றும் சோப்பு போன்ற குடிசை தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இங்கு பணியாற்றும் 2 லட்சம் தொழிலாளர்களுக்கு கூலி, வேலை இழப்பு என பல வழிகளில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகரில் எண்ணெய், பருப்பு தயாரிப்பு, சிவகாசியில் அச்சு, பட்டாசு, தீப்பெட்டி, சத்திரப்பட்டியில் பேன்டேஜ், ரெடிமேடு ஆடை தயாரிப்பு, அருப்புக்கோட்டையில் ஜின்னிங், ராஜபாளையத்தில் நூற்பாலைகள், மற்றும் ஆயிரக்கணக்கான சிறு மற்றும் குடிசை தொழில்களில் 2 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தினசரி ரூ. 500கோடிவரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் 120 தொழிற்சாலைகளில் பிளாஸ்டிக், இரும்பு பொருட்கள் உற்பத்தி நடக்கிறது. 130 ஸ்பின்னிங் தொழிற்கூடங்கள், தோல் தொழிற்சாலைகள், நத்தத்தில் ரெடிமேடு ஆடை தயாரிப்பு தொழில்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டு, 1.5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடிதொழில்தான் பிரதானம். விவசாயத்துடன் கயிறு தயாரிப்பு, சிறு தொழில்கள் அதிகம் நடக்கிறது.
மீன்களை பாதுகாக்கும் ஐஸ் கட்டிகளை மின்தடையால் உற்பத்தி செய்ய முடியாததால் வாரத்திற்கு 2 நாள் மீன்பிடிக்க போக முடியாத நிலை உள்ளது. தினசரி உற்பத்தி ரூ. 230 கோடிக்கும் அதிகம்.
காரைக்குடியில் அரிசி ஆலைகள், சிங்கம்புணரியில் கார் உதிரி பாகம் தொழிற்சாலைகள், சிவகங்கையில் பஞ்சாலை மற்றும் சிப்போ தொழிற்பேட்டை, மானாமதுரையில் சிப்காட் என பல்வேறு தொழில்களில் 50 ஆயிரத்திற்கும் அதிக தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இத்துடன் விவசாயமும் பிரதானமாக உள்ளது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேல் ஈடுபட்டுள்ளனர். தினசரி ரூ. 200 கோடிக்கு உற்பத்தி இழப்பு, ரூ. 30 கோடி அளவிற்கு நஷ்டத்தையும் சந்திக்கின்றனர்.
நாகர்கோவில்: குமரியில் தேங்காய் அதிகம் கிடைப்பதால் கதம்பைகளிலிருந்து கயறு, தரைவிரிப்பு போன்றவையும், கதம்பைத் துகள் மூலம் வீட்டிற்குள் செடிகள் வளர்க்கும் சிலாப்புகள் ஏற்றுமதியாகின்றன. மின்வெட்டால் இங்கு பணியாற்றும் 5000 தொழிலாளர்களும், ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் 500 பேரும், மீன்வலை தயாரிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் 7000 பேர்களும், ரப்பர் தொழிற்சாலைகளில் ஆயிரம் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம்: சேலம் மாவட்டத்தில் அம்மாபேட்டை, பொன்னம்மாப்பேட்டை, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஆட்டையாம்பட்டி, மல்லூர் ஆகிய பகுதிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் காட்டன் துணி, டவல், லுங்கி,பெட்ஷீட், சேலை, வேஷ்டி என்று எண்ணற்ற ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தினசரி ரூ. 20 கோடி மதிப்பிலான ஜவுளிகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
தொடரும் மின்வெட்டால் ஜவுளி உற்பத்தி 70 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூ. 5கோடிக்கு மேல் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மாவட்டத்தில் 400 ஜவ்வரிசி தொழிற்சாலைகளும், சங்ககிரியில் 50க்கும் மேற்பட்ட லாரி பாடி கட்டும்தொழிசாலைகளும் உள்பட 40 ஆயிரம் சிறு, குறு தொழிற்சாலை உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் தினமும் ரூ. 25 கோடிக்கு மேல் உற்பத்திப்பாதிக்கப்பட்டுள்ளது.

- GuestGuest
அருமை கட்டுரை ... எனக்கு அதிசயம் எல்லாம் ... நம்ம வீரம் நிறச்சவங்கனு சொல்றாங்க ... அந்த வீரம் லாம் எங்க என்பது தான் ... வெக்கையில் வேகும் போதும் , பச்ச குழந்தைகள் பால் இல்லாமல் அழும் போது வராத வீரம் இனி வெளியே வரவே வாய்ப்பில்லை ..
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1