புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
84 Posts - 45%
ayyasamy ram
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
74 Posts - 39%
T.N.Balasubramanian
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
5 Posts - 3%
prajai
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
2 Posts - 1%
Manimegala
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
2 Posts - 1%
சிவா
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
440 Posts - 47%
heezulia
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
320 Posts - 34%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
30 Posts - 3%
prajai
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
கொஞ்சம் கிறுக்கு... Poll_c10கொஞ்சம் கிறுக்கு... Poll_m10கொஞ்சம் கிறுக்கு... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் கிறுக்கு...

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Nov 17, 2012 5:33 pm

அப்படி ஒன்றும் புதிதில்லைதான்-புதிரில்லைதான் இது.எல்லோரும் வியந்தேத்திப் பார்த்து விழிகள் விரிக்க.

ஜன்னலோரப் பயணம்-ஜன்னல் கம்பிகளில் தொங்கும் மழைத்துளிகள்-
தூங்கும் அணில் குஞ்சு-துவாரத்தில் இருந்து எட்டிப் பார்க்கும் எலி-
தூங்கும் குழந்தையின் சிரிப்பு-சிணுங்கல்கள் என இப்படி இவை எதுவும் புதிதில்லைதான்-புதிரில்லைதான்.

ஆனால்…

இவற்றுள் எதைப் பார்த்தாலும் இருதயமும் மனசும் கண்களும் மூளைவரை முட்டி மோதித் துள்ளிக்குதித்து இயல்பை மீறி இருமடங்கு-மும்மடங்கு என விரிந்து விரிந்து வியப்பை அள்ளி அள்ளி அடைகாக்குமே…அது எப்போதும் புதிதுதானே-புதிர்தானே?!

கொஞ்சம் கிறுக்கும் கொஞ்சம் மெல்லிய ராட்சதமும் கலந்த மழை ரசிப்புணர்ச்சிகூட என்னைப்பொறுத்தவரை எப்போதும் வியப்புதான்-வித்தியாசம்தான்.அது எத்தனைப் பழசு என்றாலும்.

மனசுக்கு மட்டும் எத்துணை முறை சொன்னாலும் கேட்டும் கேட்காத
காதுகளை எவன் கொடுத்தானோ?.அவன் மீது குற்றம் சாட்டிக் கூண்டிலேற்றாமல், குடிவெறியில் தலைக்குமேல் தூக்கித் தள்ளாடிக்கொண்டே கொண்டாடும் ஓர் கொலைவெறி அன்பைக் கொட்டியே ஆக வேண்டும் ஆசை தீர.

அருவம்தான் இதுவரை மனசென்பது.அப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறோம் எல்லோரும்.அதுதான் நிஜமெனில் அதில் எப்படி இத்துணை உணர்வுகள்-உணர்ச்சிகள்-உன்மத்தம் உயிரோடு அடைகாக்கப்படுகின்றன?.இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் எல்லாமே செத்துப்போகும் தன்னால்.

ஆகவே நண்பர்களே…

இங்கு மனசையும் அதைப் பற்றிப் படரும் உணர்வுகள்-உணர்ச்சிகள்-உன்மத்தம் என உயிரோடு உலாவரும் அத்துணைக் கிறுக்குத் தனங்களையும் ஆசையோடு பகிரவே இந்தத் திரி.

இந்தத் திரியில் எதைத் தொடங்குவது முதலில்?
கொஞ்சம் இருங்கள்…மனசிடம் மனு போட்டுக் கேட்டுவிட்டு வருகிறேன்…

கொஞ்சம் கிறுக்கு... 224747944

கொஞ்சம் கிறுக்கு... Rகொஞ்சம் கிறுக்கு... Aகொஞ்சம் கிறுக்கு... Emptyகொஞ்சம் கிறுக்கு... Rகொஞ்சம் கிறுக்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 17, 2012 6:21 pm

கொஞ்சம் கிறுக்கு அழகாகத் தொடங்கப்படுகிறது.

ஒரு அறிஞர் (பெயர் ஞாபகமில்லை) கூறியுள்ளார் "உன் மனதிற்கு எது சரியெனப் படுகிறதோ அதை இந்த உலகமே எதிர்த்தாலும் விட்டு விடாதே" என்று....
றினா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் றினா

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Nov 17, 2012 10:32 pm

றினா wrote:கொஞ்சம் கிறுக்கு அழகாகத் தொடங்கப்படுகிறது.

ஒரு அறிஞர் (பெயர் ஞாபகமில்லை) கூறியுள்ளார் "உன் மனதிற்கு எது சரியெனப் படுகிறதோ அதை இந்த உலகமே எதிர்த்தாலும் விட்டு விடாதே" என்று....

நன்றி றினா...

கொஞ்சம் கிறுக்கு... 224747944

கொஞ்சம் கிறுக்கு... Rகொஞ்சம் கிறுக்கு... Aகொஞ்சம் கிறுக்கு... Emptyகொஞ்சம் கிறுக்கு... Rகொஞ்சம் கிறுக்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Nov 17, 2012 10:45 pm

இந்த கிறுக்கு என்னையும் கிறங்க வைத்தது

எண்ணுவதெல்லாம் உயருள்ளல் ,

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Nov 18, 2012 5:45 pm

பூவன் wrote:இந்த கிறுக்கு என்னையும் கிறங்க வைத்தது

எண்ணுவதெல்லாம் உயருள்ளல் ,

நன்றி தம்பி பூவன்...
(என்ன இருந்தாலும் உங்கள் கவிதைய விடவா?)...

கொஞ்சம் கிறுக்கு... 224747944

கொஞ்சம் கிறுக்கு... Rகொஞ்சம் கிறுக்கு... Aகொஞ்சம் கிறுக்கு... Emptyகொஞ்சம் கிறுக்கு... Rகொஞ்சம் கிறுக்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sun Nov 18, 2012 7:37 pm

கொஞ்சம் கிறுக்கு... 745155

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 18, 2012 7:59 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:இந்த கிறுக்கு என்னையும் கிறங்க வைத்தது

எண்ணுவதெல்லாம் உயருள்ளல் ,

நன்றி தம்பி பூவன்...
(என்ன இருந்தாலும் உங்கள் கவிதைய விடவா?)...

இங்கேயும் மா

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Nov 18, 2012 8:39 pm

சுப்பு wrote: கொஞ்சம் கிறுக்கு... 745155

யார் இங்கே பித்தன் சிங்கம்?... ஒன்னும் புரியல

கொஞ்சம் கிறுக்கு... 224747944

கொஞ்சம் கிறுக்கு... Rகொஞ்சம் கிறுக்கு... Aகொஞ்சம் கிறுக்கு... Emptyகொஞ்சம் கிறுக்கு... Rகொஞ்சம் கிறுக்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Nov 18, 2012 8:42 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:
பூவன் wrote:இந்த கிறுக்கு என்னையும் கிறங்க வைத்தது

எண்ணுவதெல்லாம் உயருள்ளல் ,

நன்றி தம்பி பூவன்...
(என்ன இருந்தாலும் உங்கள் கவிதைய விடவா?)...

இங்கேயும் மா

இது உம்மா இல்ல சும்மா தம்பி...

கொஞ்சம் கிறுக்கு... 224747944

கொஞ்சம் கிறுக்கு... Rகொஞ்சம் கிறுக்கு... Aகொஞ்சம் கிறுக்கு... Emptyகொஞ்சம் கிறுக்கு... Rகொஞ்சம் கிறுக்கு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 18, 2012 10:10 pm

உம்மா வா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக