புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10 
56 Posts - 73%
heezulia
கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10 
221 Posts - 75%
heezulia
கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_m10கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் கிறுக்கு...


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Nov 17, 2012 5:33 pm

First topic message reminder :

அப்படி ஒன்றும் புதிதில்லைதான்-புதிரில்லைதான் இது.எல்லோரும் வியந்தேத்திப் பார்த்து விழிகள் விரிக்க.

ஜன்னலோரப் பயணம்-ஜன்னல் கம்பிகளில் தொங்கும் மழைத்துளிகள்-
தூங்கும் அணில் குஞ்சு-துவாரத்தில் இருந்து எட்டிப் பார்க்கும் எலி-
தூங்கும் குழந்தையின் சிரிப்பு-சிணுங்கல்கள் என இப்படி இவை எதுவும் புதிதில்லைதான்-புதிரில்லைதான்.

ஆனால்…

இவற்றுள் எதைப் பார்த்தாலும் இருதயமும் மனசும் கண்களும் மூளைவரை முட்டி மோதித் துள்ளிக்குதித்து இயல்பை மீறி இருமடங்கு-மும்மடங்கு என விரிந்து விரிந்து வியப்பை அள்ளி அள்ளி அடைகாக்குமே…அது எப்போதும் புதிதுதானே-புதிர்தானே?!

கொஞ்சம் கிறுக்கும் கொஞ்சம் மெல்லிய ராட்சதமும் கலந்த மழை ரசிப்புணர்ச்சிகூட என்னைப்பொறுத்தவரை எப்போதும் வியப்புதான்-வித்தியாசம்தான்.அது எத்தனைப் பழசு என்றாலும்.

மனசுக்கு மட்டும் எத்துணை முறை சொன்னாலும் கேட்டும் கேட்காத
காதுகளை எவன் கொடுத்தானோ?.அவன் மீது குற்றம் சாட்டிக் கூண்டிலேற்றாமல், குடிவெறியில் தலைக்குமேல் தூக்கித் தள்ளாடிக்கொண்டே கொண்டாடும் ஓர் கொலைவெறி அன்பைக் கொட்டியே ஆக வேண்டும் ஆசை தீர.

அருவம்தான் இதுவரை மனசென்பது.அப்படித்தான் எண்ணிக்கொண்டிருக்கிறோம் எல்லோரும்.அதுதான் நிஜமெனில் அதில் எப்படி இத்துணை உணர்வுகள்-உணர்ச்சிகள்-உன்மத்தம் உயிரோடு அடைகாக்கப்படுகின்றன?.இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால் எல்லாமே செத்துப்போகும் தன்னால்.

ஆகவே நண்பர்களே…

இங்கு மனசையும் அதைப் பற்றிப் படரும் உணர்வுகள்-உணர்ச்சிகள்-உன்மத்தம் என உயிரோடு உலாவரும் அத்துணைக் கிறுக்குத் தனங்களையும் ஆசையோடு பகிரவே இந்தத் திரி.

இந்தத் திரியில் எதைத் தொடங்குவது முதலில்?
கொஞ்சம் இருங்கள்…மனசிடம் மனு போட்டுக் கேட்டுவிட்டு வருகிறேன்…




கொஞ்சம் கிறுக்கு... - Page 3 224747944

கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Rகொஞ்சம் கிறுக்கு... - Page 3 Aகொஞ்சம் கிறுக்கு... - Page 3 Emptyகொஞ்சம் கிறுக்கு... - Page 3 Rகொஞ்சம் கிறுக்கு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!

jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Mon Nov 19, 2012 2:00 pm

கிறுக்குங்கள் கிறுக்குங்கள் நன்றாக கிறுக்குங்கள்
முடிந்தவரை கிறுக்குங்கள்
முடியும்வரை கிறுக்குங்கள்
கிறுக்கு பிடிக்கும் வரை கிறுக்குங்கள்
பூவனும் கவியும்
கிறுக்கு பிடிக்கும் வரை கிறுக்குங்கள்


கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 19, 2012 2:18 pm

jenisiva wrote:கிறுக்குங்கள் கிறுக்குங்கள் நன்றாக கிறுக்குங்கள்
முடிந்தவரை கிறுக்குங்கள்
முடியும்வரை கிறுக்குங்கள்
கிறுக்கு பிடிக்கும் வரை கிறுக்குங்கள்
பூவனும் கவியும்
கிறுக்கு பிடிக்கும் வரை கிறுக்குங்கள்

கிறுக்கு கிறுக்கு என
கிறுக்கு பிடித்து கிறுக்கியபோது
கிறுக்குப் பிடித்த கிறுக்கன்
கிழக்கே நின்று சொன்னான்
அட கிறுக்கனே ...
கிறுக்குப் பிடித்து
கிறுக்கு கிறுக்குவேன
கிறுக்குகிராயே
நீ என்ன கிறுக்கா என்று

எப்படி சொல்வேன் கிறுக்கனுக்கு
இந்த கிறுக்கு தனத்தை
கிறுக்கு கிறுக்கு என
கிறுக்க வைத்தது
தாங்கள் தான் என்று


பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 19, 2012 3:09 pm

கிறுக்கு தான்
சிறுக்கி அவள் சிரிப்பிலே ..
கிறுக்கு தான்
சிறுக்கி அவள் பார்வையிலே ..
கிறுக்கு தான்
சிறுக்கி அவள் சிந்தையில் சறுக்கி ...
கிறுக்கு தான்
சிறுக்கி அவள் நொறுக்கிய இதயத்தை ...
கிறுக்கு தான்
சிறுக்கி நறுக்கிய வார்த்தைகளில் ..
கிறுக்கு தான்
சிறுக்கி அவள் சீண்டலிலே ...
கிறுக்கு தான்
சிறுக்கி அவளால் என்றுமே
என் சிந்தை கிறுக்கு தான் .....


ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Nov 19, 2012 3:20 pm

உங்க தொல்ல தாங்கலப்பா... என்ன கொடுமை சார் இது



கொஞ்சம் கிறுக்கு... - Page 3 224747944

கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Rகொஞ்சம் கிறுக்கு... - Page 3 Aகொஞ்சம் கிறுக்கு... - Page 3 Emptyகொஞ்சம் கிறுக்கு... - Page 3 Rகொஞ்சம் கிறுக்கு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 19, 2012 3:22 pm

ரா.ரா3275 wrote:உங்க தொல்ல தாங்கலப்பா... என்ன கொடுமை சார் இது

நான் எங்கேயும் போகலா >??? இங்க தான் இருக்கேன் ...

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Nov 19, 2012 4:40 pm

அளவாக எரியும் நெருப்பை அளவில்லாமல் நேசிக்கிறது மனம். திணறி எரியும் தீயைப் பார்க்கையில் ஆடத் தெரியாதவளின் அரங்கேற்றம் போலவே தோன்றுகிறது. குளிர்காய ஏற்றிய நெருப்பைக் குளிர் அடங்கியபின்னும் அணைக்க மனம் வருவதில்லை எனக்கு. தீமையை எவ்வளவு வெறுக்கிறதோ, அதேயளவு தீயை நேசிக்கிறது மனது. அணையப்போகும் அந்த நொடிவரை அடுத்த திசை நோக்கி அசைய மறுக்கின்றன விழிகள். சிவப்பு நிறம் பிடித்துப் போனதற்கு காரல் மார்க்ஸ் மட்டுமல்ல கனன்று எரியும் இந்த தீயும் ஒரு காரணம். நெருப்பின் மீதான காதல் எப்போதும் குறைவதில்லை எனக்கு, அது நம் தேவைக்காக நாமே ஏற்றிய நெருப்பாக இருக்கும்வரை.

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Nov 22, 2012 1:44 pm

பார்த்திபன் wrote:அளவாக எரியும் நெருப்பை அளவில்லாமல் நேசிக்கிறது மனம். திணறி எரியும் தீயைப் பார்க்கையில் ஆடத் தெரியாதவளின் அரங்கேற்றம் போலவே தோன்றுகிறது. குளிர்காய ஏற்றிய நெருப்பைக் குளிர் அடங்கியபின்னும் அணைக்க மனம் வருவதில்லை எனக்கு. தீமையை எவ்வளவு வெறுக்கிறதோ, அதேயளவு தீயை நேசிக்கிறது மனது. அணையப்போகும் அந்த நொடிவரை அடுத்த திசை நோக்கி அசைய மறுக்கின்றன விழிகள். சிவப்பு நிறம் பிடித்துப் போனதற்கு காரல் மார்க்ஸ் மட்டுமல்ல கனன்று எரியும் இந்த தீயும் ஒரு காரணம். நெருப்பின் மீதான காதல் எப்போதும் குறைவதில்லை எனக்கு, அது நம் தேவைக்காக நாமே ஏற்றிய நெருப்பாக இருக்கும்வரை.

இது என்ன பார்த்திபன்?...புரியல...



கொஞ்சம் கிறுக்கு... - Page 3 224747944

கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Rகொஞ்சம் கிறுக்கு... - Page 3 Aகொஞ்சம் கிறுக்கு... - Page 3 Emptyகொஞ்சம் கிறுக்கு... - Page 3 Rகொஞ்சம் கிறுக்கு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
jenisiva
jenisiva
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 480
இணைந்தது : 15/11/2012

Postjenisiva Thu Nov 22, 2012 1:47 pm

"இது என்ன பார்த்திபன்?...புரியல..."

கிறுக்கல்கள் புரிவதில்லை
புரிந்துவிட்டால் அது கிறுக்கல் இல்லை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Nov 22, 2012 1:58 pm

jenisiva wrote:"இது என்ன பார்த்திபன்?...புரியல..."

கிறுக்கல்கள் புரிவதில்லை
புரிந்துவிட்டால் அது கிறுக்கல் இல்லை

இதுவே பெரிய கிறுக்கலா இருக்கே ...



கொஞ்சம் கிறுக்கு... - Page 3 224747944

கொஞ்சம் கிறுக்கு... - Page 3 Rகொஞ்சம் கிறுக்கு... - Page 3 Aகொஞ்சம் கிறுக்கு... - Page 3 Emptyகொஞ்சம் கிறுக்கு... - Page 3 Rகொஞ்சம் கிறுக்கு... - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 22, 2012 2:32 pm

கிறுக்கு
கிறுக்கியது
ஒரு
கிறுக்கு
....
கிறுக்கு
கிறுக்கியத
படிச்சு
படிச்சு
எனக்கு
கிறு
கிறு
கிறுகிருனும்
வருதே
கிறுக்கு
புடிச்சுட்டா
எனக்கு





வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக