புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பிரண்டையின் பயன்கள் Poll_c10 பிரண்டையின் பயன்கள் Poll_m10 பிரண்டையின் பயன்கள் Poll_c10 
29 Posts - 60%
heezulia
 பிரண்டையின் பயன்கள் Poll_c10 பிரண்டையின் பயன்கள் Poll_m10 பிரண்டையின் பயன்கள் Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
 பிரண்டையின் பயன்கள் Poll_c10 பிரண்டையின் பயன்கள் Poll_m10 பிரண்டையின் பயன்கள் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
 பிரண்டையின் பயன்கள் Poll_c10 பிரண்டையின் பயன்கள் Poll_m10 பிரண்டையின் பயன்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பிரண்டையின் பயன்கள் Poll_c10 பிரண்டையின் பயன்கள் Poll_m10 பிரண்டையின் பயன்கள் Poll_c10 
194 Posts - 73%
heezulia
 பிரண்டையின் பயன்கள் Poll_c10 பிரண்டையின் பயன்கள் Poll_m10 பிரண்டையின் பயன்கள் Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
 பிரண்டையின் பயன்கள் Poll_c10 பிரண்டையின் பயன்கள் Poll_m10 பிரண்டையின் பயன்கள் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
 பிரண்டையின் பயன்கள் Poll_c10 பிரண்டையின் பயன்கள் Poll_m10 பிரண்டையின் பயன்கள் Poll_c10 
8 Posts - 3%
prajai
 பிரண்டையின் பயன்கள் Poll_c10 பிரண்டையின் பயன்கள் Poll_m10 பிரண்டையின் பயன்கள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
 பிரண்டையின் பயன்கள் Poll_c10 பிரண்டையின் பயன்கள் Poll_m10 பிரண்டையின் பயன்கள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 பிரண்டையின் பயன்கள் Poll_c10 பிரண்டையின் பயன்கள் Poll_m10 பிரண்டையின் பயன்கள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
 பிரண்டையின் பயன்கள் Poll_c10 பிரண்டையின் பயன்கள் Poll_m10 பிரண்டையின் பயன்கள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
 பிரண்டையின் பயன்கள் Poll_c10 பிரண்டையின் பயன்கள் Poll_m10 பிரண்டையின் பயன்கள் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
 பிரண்டையின் பயன்கள் Poll_c10 பிரண்டையின் பயன்கள் Poll_m10 பிரண்டையின் பயன்கள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரண்டையின் பயன்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 2:58 pm

http://dinamani.com/incoming/article1343514.ece/ALTERNATES/w460/18kon7.jpg

ரத்த மூலத்திற்கு பிரண்டை கை கண்ட மருந்து. இளம் பிரண்டையை ஒன்றிரண்டாக நறுக்கி நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து நெல்லிக்காய் அளவுக்கு காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும். திடீரென்று சுளுக்கு ஏற்பட்டு வீக்கம் வலி ஏற்பட்டால் பிரண்டையை இடித்து சாறெடுத்து அதனுடன் சிறிது புளி, உப்பும் சேர்த்து குழம்பு பதமாக காய்ச்சி இளம் சூட்டில் பற்றுப் போட்டு வந்தால் இரண்டொரு நாளில் குணமாகும்.



 பிரண்டையின் பயன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 2:58 pm

http://dinamani.com/incoming/article1335961.ece/ALTERNATES/w460/s6.jpg

பறங்கித் தழை, செந்தாழை என்று அழைக்கப்படுவது எந்தப் பழம் தெரியுமா? அன்னாசிப் பழத்தைத்தான்! இதை வெப்பநாடுகளின் ராணி என மருத்துவ நூல்கள் கூறுகின்றன. கடினமான உணவையும் எளிதில் செரிமானம் அடையச் செய்யும் ஆற்றல் கொண்டது அன்னாசி.



 பிரண்டையின் பயன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 21, 2012 3:02 pm

நன்றி சிவா...
புரியுது..
நீங்கள் போடும் பதிவுகள் அருமை....
நீங்களே அதன் ஆணி வேர்..
அச்சலா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் அச்சலா



 பிரண்டையின் பயன்கள் Paard105xz பிரண்டையின் பயன்கள் Paard105xz பிரண்டையின் பயன்கள் Paard105xz பிரண்டையின் பயன்கள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 21, 2012 3:04 pm

எதன் ஆணிவேர், பிரண்டையின் ஆணிவேரா?

நீங்கள் பிரண்டை சாப்பிட்டுள்ளீர்களா?



 பிரண்டையின் பயன்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 21, 2012 3:09 pm

ஆமாம்




 பிரண்டையின் பயன்கள் Paard105xz பிரண்டையின் பயன்கள் Paard105xz பிரண்டையின் பயன்கள் Paard105xz பிரண்டையின் பயன்கள் Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Nov 21, 2012 6:28 pm

முறைப்படி செய்யும் உளுந்து அப்பளத்தின் பிரண்ட் (friend ), பிரண்டை. அப்பள மாவுடன் பிரண்டை சாரை சேர்த்து அப்பள கலவை உண்டாக்குவர். வாயு கோளாறு வராமல் தடுக்கும் .அந்த காலத்தில் , கிராமங்களில் வீட்டுக்கு தேவையான அப்பளத்தை அவரவர்களே , பக்கத்து வீட்டு பெண்களுடன் சேர்ந்து செய்வதுண்டு. இப்போது அது ஒரு செய்தி.
ரமணியன்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Nov 21, 2012 8:07 pm

சிவா wrote:http://dinamani.com/incoming/article1343514.ece/ALTERNATES/w460/18kon7.jpg

ரத்த மூலத்திற்கு பிரண்டை கை கண்ட மருந்து. இளம் பிரண்டையை ஒன்றிரண்டாக நறுக்கி நெய்விட்டு வதக்கி நன்கு அரைத்து நெல்லிக்காய் அளவுக்கு காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும். திடீரென்று சுளுக்கு ஏற்பட்டு வீக்கம் வலி ஏற்பட்டால் பிரண்டையை இடித்து சாறெடுத்து அதனுடன் சிறிது புளி, உப்பும் சேர்த்து குழம்பு பதமாக காய்ச்சி இளம் சூட்டில் பற்றுப் போட்டு வந்தால் இரண்டொரு நாளில் குணமாகும்.

மிக நல்ல தகவல். நன்றி சிவா.



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக