புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 5 Poll_c10தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 5 Poll_m10தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 5 Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 5 Poll_c10தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 5 Poll_m10தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 5 Poll_c10 
2 Posts - 6%
heezulia

mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார்.

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Nov 21, 2012 10:02 am

First topic message reminder :

மும்பை: மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். அவருடைய கருணை மனுவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை அடுத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மும்பை சிறையில் அடைக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத்தண்டனை விதித்து, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

இந்தநிலையில், கசாப் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை மகாராஷ்டிர அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. மேலும், கசாப்பின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும்படி, ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியும் நிராகரித்தார். இதனையடுத்து , புனேயில் உள்ள எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் உறுதி படுத்தியுள்ளார்.

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Nov 21, 2012 6:14 pm

அவன பொது இடத்துல வச்சி கல்லால அடிச்சி கொன்னுருக்கனும்.
எத்தனை உயிரு போச்சி இந்த நாய்களால.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Nov 21, 2012 6:25 pm

முதலில் எனது கருத்தை பதிக்கிறேன் :

இவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனை குறைவு தான் என்றாலும் சரியானதே!... இவனை தலையில் துணியை போடாமல் தூக்கு போட்டு சாவடிச்சிருக்கனும். இந்த தூக்கு தண்டனையையும் பொது இடத்தில் செய்திருந்திருக்கனும்.

இவன் தவறு செய்தவன்... இவனால் பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவன் தண்ணீர் வாங்கி குடித்த பெண்ணை கூட கொன்றிருக்கிறான்..

இவனை உடனே சுட்டிருந்தால் சதிச்செயலில் செய்தவர்கள் பெயர் பட்டியல் கிடைத்திருக்காது.... இயங்காத மத்திய அரசு இவ்வளவு நடந்தும் பாக்கிஸ்தானுடன் நட்பு பாராட்டிக்கொண்டிருக்கிறது. சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Nov 21, 2012 6:30 pm

அச்சலா wrote:இங்கு நல்லவர்களே கிடையாத..
அடாது செயலில் ஈடுபட்ட கயவன் நரித்தனமாக நாட்டுக்குள் நுழைந்து அப்பாவிகள் பலரை கொன்றவனின் நல்ல குணங்கள் இருக்கான்னு முதல்ல கேட்டீங்க... பிறகும் அதே பாணியில் இந்த திரியில் தொடர்ந்து பதிவுகளை பதிந்து வருகிறீர்கள். இங்கு எதை நியப்படுத்த முயல்கிறீர்கள் அச்சலா!...

இதுபோல ஆங்காங்கே கொலையாளிகளுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் குடும்பம் மனைவி இருக்கு பச்ச பிள்ளைகள் இருக்குன்னு சொல்லி அனுதாபம் தேடுவது இப்போது நாட்டில் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதனால் கொலை கொள்ளை கற்பழிப்பு செய்யும் நாய்களுக்கு திமிர் அதிகம் ஆகிறது. நாம ஜெயிலுக்கு போனாலும் மனித உரிமை அமைப்புகள் தன்னார்வ அமைப்புகள் நம்ம குடும்பத்தை காப்பாத்திடும் என்ற நம்பிகையை மறைமுகமாக கொடுக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 21, 2012 6:44 pm

அசுரன் wrote:அடாது செயலில் ஈடுபட்ட கயவன் நரித்தனமாக நாட்டுக்குள் நுழைந்து அப்பாவிகள் பலரை கொன்றவனின் நல்ல குணங்கள் இருக்கான்னு முதல்ல கேட்டீங்க... பிறகும் அதே பாணியில் இந்த திரியில் தொடர்ந்து பதிவுகளை பதிந்து வருகிறீர்கள். இங்கு எதை நியப்படுத்த முயல்கிறீர்கள் அச்சலா!...

இதுபோல ஆங்காங்கே கொலையாளிகளுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் குடும்பம் மனைவி இருக்கு பச்ச பிள்ளைகள் இருக்குன்னு சொல்லி அனுதாபம் தேடுவது இப்போது நாட்டில் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதனால் கொலை கொள்ளை கற்பழிப்பு செய்யும் நாய்களுக்கு திமிர் அதிகம் ஆகிறது. நாம ஜெயிலுக்கு போனாலும் மனித உரிமை அமைப்புகள் தன்னார்வ அமைப்புகள் நம்ம குடும்பத்தை காப்பாத்திடும் என்ற நம்பிகையை மறைமுகமாக கொடுக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
அசுரன் இன்னிக்கு நாட்டில எந்த சட்டம் போட்டு ஆக்க்ஷன் எடுத்தாலும் - அதை தப்பு, மனித உரிமை மீறல், மிருக உரிமை மீறல் அப்படி இப்படீன்னு கோஷம் போட நிறைய கூட்டம் சேருது - இதான் இப்ப பேஷன்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 21, 2012 6:47 pm

உண்மையை உறங்க வைத்து பொய்மையை போர்க்கொடி பிடித்து போராடும் போக்கற்ற சங்கங்கள் , ....இவை என்றுமே உண்மையின் மானபங்கங்கள் .....

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 21, 2012 7:26 pm

நான் சொல்வது என்னவென்றால் நாட்டில் பல கொள்ளை,கொலை நடக்குது..
அதனால் தடுக்க முடியுமா?
முடியாது..ஆனால் அதை கொள்ளை,கொலை செய்யும் நபரை திருத்த முடியாதா?
அதான் என் கேள்வி...
அவர்கள் கெட்டவர்கள் தான்..ஆனாலும் அவரின் நல்ல குணம் மறைக்க படுது...
சமுதாய பார்வையில் கெட்டவர்தான்..
அவரின் மூலம் நலம் அடைந்த பலர் இருக்கவே செய்கிறார்கள்..
அதை இங்கு நான் மேலே சொல்ல கூடாது...என்றால் இத்தோடு விடுகிறேன்..

தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 5 Paard105xzதீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 5 Paard105xzதீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 5 Paard105xzதீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 5 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 21, 2012 7:28 pm

அச்சலா wrote:நான் சொல்வது என்னவென்றால் நாட்டில் பல கொள்ளை,கொலை நடக்குது..
அதனால் தடுக்க முடியுமா?
முடியாது..ஆனால் அதை கொள்ளை,கொலை செய்யும் நபரை திருத்த முடியாதா?
அதான் என் கேள்வி...
அவர்கள் கெட்டவர்கள் தான்..ஆனாலும் அவரின் நல்ல குணம் மறைக்க படுது...
சமுதாய பார்வையில் கெட்டவர்தான்..

அவரின் மூலம் நலம் அடைந்த பலர் இருக்கவே செய்கிறார்கள்..
அதை இங்கு நான் மேலே சொல்ல கூடாது...என்றால் இத்தோடு விடுகிறேன்..

திரும்பவும் முதலில் இருந்தா ??ஆயிரம் நன்மைகள் ஒரு தீமையால் மறைக்க படும் ...

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Wed Nov 21, 2012 7:30 pm

பூவன் wrote:
அச்சலா wrote:நான் சொல்வது என்னவென்றால் நாட்டில் பல கொள்ளை,கொலை நடக்குது..
அதனால் தடுக்க முடியுமா?
முடியாது..ஆனால் அதை கொள்ளை,கொலை செய்யும் நபரை திருத்த முடியாதா?
அதான் என் கேள்வி...
அவர்கள் கெட்டவர்கள் தான்..ஆனாலும் அவரின் நல்ல குணம் மறைக்க படுது...
சமுதாய பார்வையில் கெட்டவர்தான்..

அவரின் மூலம் நலம் அடைந்த பலர் இருக்கவே செய்கிறார்கள்..
அதை இங்கு நான் மேலே சொல்ல கூடாது...என்றால் இத்தோடு விடுகிறேன்..

திரும்பவும் முதலில் இருந்தா ??ஆயிரம் நன்மைகள் ஒரு தீமையால் மறைக்க படும் ...
சரிங்க விடுகிறேன்.
அடுத்து என்ன வேலை பார்க்கலாம்...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 5 Paard105xzதீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 5 Paard105xzதீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 5 Paard105xzதீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். - Page 5 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Nov 21, 2012 7:34 pm

அச்சலா wrote:சரிங்க விடுகிறேன்.
அடுத்து என்ன வேலை பார்க்கலாம்...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அவங்க அவங்க கருத்த சொல்றாங்க - அதுக்கு ஏன் ஓடனும்?

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 21, 2012 7:35 pm

யினியவன் wrote:
அச்சலா wrote:சரிங்க விடுகிறேன்.
அடுத்து என்ன வேலை பார்க்கலாம்...
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

அவங்க அவங்க கருத்த சொல்றாங்க - அதுக்கு ஏன் ஓடனும்?

அவங்க ஓடுவது உங்களை கண்டு

Sponsored content

PostSponsored content

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக