புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார்.
Page 5 of 7 •
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
First topic message reminder :
மும்பை: மும்பை தாக்குதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை புனே சிறையில் தூக்கில் இடப்பட்டார். அவருடைய கருணை மனுவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்ததை அடுத்து தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான். மும்பை சிறையில் அடைக்கப்பட்ட கசாப்புக்கு தூக்குத்தண்டனை விதித்து, மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்தநிலையில், கசாப் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை மகாராஷ்டிர அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்தது. மேலும், கசாப்பின் கருணை மனுவை தள்ளுபடி செய்யும்படி, ஜனாதிபதிக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் கசாப்பின் கருணை மனுவை ஜனாதிபதி பிராணாப் முகர்ஜியும் நிராகரித்தார். இதனையடுத்து , புனேயில் உள்ள எரவாடா சிறையில் இன்று காலை 7.30 மணிக்கு கசாப்பிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தகவலை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் உறுதி படுத்தியுள்ளார்.

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அவன பொது இடத்துல வச்சி கல்லால அடிச்சி கொன்னுருக்கனும்.
எத்தனை உயிரு போச்சி இந்த நாய்களால.
எத்தனை உயிரு போச்சி இந்த நாய்களால.
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
முதலில் எனது கருத்தை பதிக்கிறேன் :
இவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தண்டனை குறைவு தான் என்றாலும் சரியானதே!... இவனை தலையில் துணியை போடாமல் தூக்கு போட்டு சாவடிச்சிருக்கனும். இந்த தூக்கு தண்டனையையும் பொது இடத்தில் செய்திருந்திருக்கனும்.
இவன் தவறு செய்தவன்... இவனால் பலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவன் தண்ணீர் வாங்கி குடித்த பெண்ணை கூட கொன்றிருக்கிறான்..
இவனை உடனே சுட்டிருந்தால் சதிச்செயலில் செய்தவர்கள் பெயர் பட்டியல் கிடைத்திருக்காது.... இயங்காத மத்திய அரசு இவ்வளவு நடந்தும் பாக்கிஸ்தானுடன் நட்பு பாராட்டிக்கொண்டிருக்கிறது.

அடாது செயலில் ஈடுபட்ட கயவன் நரித்தனமாக நாட்டுக்குள் நுழைந்து அப்பாவிகள் பலரை கொன்றவனின் நல்ல குணங்கள் இருக்கான்னு முதல்ல கேட்டீங்க... பிறகும் அதே பாணியில் இந்த திரியில் தொடர்ந்து பதிவுகளை பதிந்து வருகிறீர்கள். இங்கு எதை நியப்படுத்த முயல்கிறீர்கள் அச்சலா!...அச்சலா wrote:இங்கு நல்லவர்களே கிடையாத..
இதுபோல ஆங்காங்கே கொலையாளிகளுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் குடும்பம் மனைவி இருக்கு பச்ச பிள்ளைகள் இருக்குன்னு சொல்லி அனுதாபம் தேடுவது இப்போது நாட்டில் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதனால் கொலை கொள்ளை கற்பழிப்பு செய்யும் நாய்களுக்கு திமிர் அதிகம் ஆகிறது. நாம ஜெயிலுக்கு போனாலும் மனித உரிமை அமைப்புகள் தன்னார்வ அமைப்புகள் நம்ம குடும்பத்தை காப்பாத்திடும் என்ற நம்பிகையை மறைமுகமாக கொடுக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அசுரன் இன்னிக்கு நாட்டில எந்த சட்டம் போட்டு ஆக்க்ஷன் எடுத்தாலும் - அதை தப்பு, மனித உரிமை மீறல், மிருக உரிமை மீறல் அப்படி இப்படீன்னு கோஷம் போட நிறைய கூட்டம் சேருது - இதான் இப்ப பேஷன்.அசுரன் wrote:அடாது செயலில் ஈடுபட்ட கயவன் நரித்தனமாக நாட்டுக்குள் நுழைந்து அப்பாவிகள் பலரை கொன்றவனின் நல்ல குணங்கள் இருக்கான்னு முதல்ல கேட்டீங்க... பிறகும் அதே பாணியில் இந்த திரியில் தொடர்ந்து பதிவுகளை பதிந்து வருகிறீர்கள். இங்கு எதை நியப்படுத்த முயல்கிறீர்கள் அச்சலா!...
இதுபோல ஆங்காங்கே கொலையாளிகளுக்கும் கொள்ளைக்காரர்களுக்கும் குடும்பம் மனைவி இருக்கு பச்ச பிள்ளைகள் இருக்குன்னு சொல்லி அனுதாபம் தேடுவது இப்போது நாட்டில் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதனால் கொலை கொள்ளை கற்பழிப்பு செய்யும் நாய்களுக்கு திமிர் அதிகம் ஆகிறது. நாம ஜெயிலுக்கு போனாலும் மனித உரிமை அமைப்புகள் தன்னார்வ அமைப்புகள் நம்ம குடும்பத்தை காப்பாத்திடும் என்ற நம்பிகையை மறைமுகமாக கொடுக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
உண்மையை உறங்க வைத்து பொய்மையை போர்க்கொடி பிடித்து போராடும் போக்கற்ற சங்கங்கள் , ....இவை என்றுமே உண்மையின் மானபங்கங்கள் .....
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
நான் சொல்வது என்னவென்றால் நாட்டில் பல கொள்ளை,கொலை நடக்குது..
அதனால் தடுக்க முடியுமா?
முடியாது..ஆனால் அதை கொள்ளை,கொலை செய்யும் நபரை திருத்த முடியாதா?
அதான் என் கேள்வி...
அவர்கள் கெட்டவர்கள் தான்..ஆனாலும் அவரின் நல்ல குணம் மறைக்க படுது...
சமுதாய பார்வையில் கெட்டவர்தான்..
அவரின் மூலம் நலம் அடைந்த பலர் இருக்கவே செய்கிறார்கள்..
அதை இங்கு நான் மேலே சொல்ல கூடாது...என்றால் இத்தோடு விடுகிறேன்..
அதனால் தடுக்க முடியுமா?
முடியாது..ஆனால் அதை கொள்ளை,கொலை செய்யும் நபரை திருத்த முடியாதா?
அதான் என் கேள்வி...
அவர்கள் கெட்டவர்கள் தான்..ஆனாலும் அவரின் நல்ல குணம் மறைக்க படுது...
சமுதாய பார்வையில் கெட்டவர்தான்..
அவரின் மூலம் நலம் அடைந்த பலர் இருக்கவே செய்கிறார்கள்..
அதை இங்கு நான் மேலே சொல்ல கூடாது...என்றால் இத்தோடு விடுகிறேன்..
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அச்சலா wrote:நான் சொல்வது என்னவென்றால் நாட்டில் பல கொள்ளை,கொலை நடக்குது..
அதனால் தடுக்க முடியுமா?
முடியாது..ஆனால் அதை கொள்ளை,கொலை செய்யும் நபரை திருத்த முடியாதா?
அதான் என் கேள்வி...
அவர்கள் கெட்டவர்கள் தான்..ஆனாலும் அவரின் நல்ல குணம் மறைக்க படுது...
சமுதாய பார்வையில் கெட்டவர்தான்..
அவரின் மூலம் நலம் அடைந்த பலர் இருக்கவே செய்கிறார்கள்..
அதை இங்கு நான் மேலே சொல்ல கூடாது...என்றால் இத்தோடு விடுகிறேன்..
திரும்பவும் முதலில் இருந்தா ??ஆயிரம் நன்மைகள் ஒரு தீமையால் மறைக்க படும் ...
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
சரிங்க விடுகிறேன்.பூவன் wrote:அச்சலா wrote:நான் சொல்வது என்னவென்றால் நாட்டில் பல கொள்ளை,கொலை நடக்குது..
அதனால் தடுக்க முடியுமா?
முடியாது..ஆனால் அதை கொள்ளை,கொலை செய்யும் நபரை திருத்த முடியாதா?
அதான் என் கேள்வி...
அவர்கள் கெட்டவர்கள் தான்..ஆனாலும் அவரின் நல்ல குணம் மறைக்க படுது...
சமுதாய பார்வையில் கெட்டவர்தான்..
அவரின் மூலம் நலம் அடைந்த பலர் இருக்கவே செய்கிறார்கள்..
அதை இங்கு நான் மேலே சொல்ல கூடாது...என்றால் இத்தோடு விடுகிறேன்..
திரும்பவும் முதலில் இருந்தா ??ஆயிரம் நன்மைகள் ஒரு தீமையால் மறைக்க படும் ...
அடுத்து என்ன வேலை பார்க்கலாம்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அவங்க அவங்க கருத்த சொல்றாங்க - அதுக்கு ஏன் ஓடனும்?அச்சலா wrote:சரிங்க விடுகிறேன்.
அடுத்து என்ன வேலை பார்க்கலாம்...
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன் wrote:அச்சலா wrote:சரிங்க விடுகிறேன்.
அடுத்து என்ன வேலை பார்க்கலாம்...
அவங்க அவங்க கருத்த சொல்றாங்க - அதுக்கு ஏன் ஓடனும்?
அவங்க ஓடுவது உங்களை கண்டு
Page 5 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» அஜ்மல் கசாப் தீவிரவாதி; அவனை தூக்கில் போடுங்கள் - பாகிஸ்தான்
» இந்திய சிறையில் 20 ஆண்டுகள் இருந்த பாகிஸ்தான் விஞ்ஞானி இன்று விடுதலை
» தனிமை சிறையில் அடைப்பதை விட தூக்கில் போட்டு கொன்று விடுங்கள்: அப்ஸல் குரு
» இன்று நவம்பர் 26... கசாப் கைதுக்கு காரணமான தியாகி துக்காராமை நினைவு கூறுவோம் ...!
» இரவு முதல் இன்று காலை வரை 178 ஈழத்தமிழர் பலி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 7