புதிய பதிவுகள்
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_m10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10 
37 Posts - 40%
heezulia
தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_m10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10 
30 Posts - 32%
Dr.S.Soundarapandian
தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_m10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10 
12 Posts - 13%
Rathinavelu
தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_m10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10 
7 Posts - 8%
mohamed nizamudeen
தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_m10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10 
4 Posts - 4%
Guna.D
தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_m10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10 
1 Post - 1%
mruthun
தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_m10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_m10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_m10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10 
105 Posts - 45%
ayyasamy ram
தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_m10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10 
82 Posts - 35%
Dr.S.Soundarapandian
தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_m10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_m10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_m10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_m10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_m10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_m10தாலி அணிவது பெண்ணடிமை தனமா ? Poll_c10 
2 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாலி அணிவது பெண்ணடிமை தனமா ?

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Oct 12, 2009 6:18 pm

மூத்த தலைமுறை தாலிக் கயிற்றிலிருந்து கொடிக்கு மாறி நெடுங்காலமாயிற்று.

நைந்து போகிற கயிற்றை அவ்வப்போது மாற்ற வேண்டியிருப்பதைத் தவிர்க்க இந்த மாற்றம் வந்தது என்று நினைக்கிறேன். அதற்கடுத்த தலைமுறை தாலியை மறைத்து அணிவது, அதிலுள்ள சங்கதிகளை சாதாரண செயினில் கோர்த்து அணிவது உள்ளிட்ட தயக்கமான விஷயங்களைச் செய்து கொண்டிருந்தது.

நடப்புத் தலைமுறை தாலி அணிவதில்லை என்கிற தெளிவான முடிவில் இருக்கிறது. எல்லாரும் என்று சொல்ல முடியாது.

இன்றைக்கும் தாலி குறித்தான இருவேறு கருத்துக்கள் இருக்கின்றன.

நேற்று விஜய் டிவி இல் நீயா நானாவில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட தலைப்பு இதுதான். அதில் சில சீனியர்கள் தாலியில் எந்த சென்டிமென்ட்டும் கிடையாது என்கிற ரீதியிலும், சில ஜூனியர்கள் அதை மறுத்தும் பேசியது குறிப்பிடத் தக்கது.

தாலி அணியத் தேவையில்லை என்று பேசியவர்களில் சிந்திக்கக்கூடிய கருத்தைச் சிலர் சொன்னார்கள். அது,

திருமணமாகிவிட்டது என்பதன் அடையாளமாக பெண்களுக்கு தாலி கட்டுகிறீர்களே, ஆம்பிளைக்கு என்ன அடையாளம் செய்கிறீர்கள்? என்பதாகும்.

அதற்கு பதில் சொன்ன ஒரு இளைய தலைமுறைப் பெண்,

ஆண்களுக்கும் அடையாளம் வேண்டும் என்று வலியுறுத்துவது சரியானது. பெண்கள் அடையாளத்தை நீக்கி விடுவோம் என்று சொல்வது சரியாகாது, என்றார். நல்ல பாய்ண்ட்.

இன்னொரு பெண்,

தாலியை ஏகப்பட்ட பேர் ஆசிர்வதித்து தருகிறார்கள், அது ஒரு நல்ல நிகழ்வின் நினைவு அந்த இனிய நினைவையும் அந்த ஆசிகளையும் களைவது சரியாகப் படவில்லை என்றார். இதுவும் ஒரு நல்ல பாயிண்ட்தான்.

என்னைக் கேட்டீர்கள் என்றால் தாலி தேவைதான் என்றே சொல்வேன்.

காரணம் அது புனிதம் என்பதோ, புருஷன் கட்டினது என்பதோ, நினைவோ, ஆசியோ இல்லை.

காதலிக்கிற அல்லது கல்யாணம் செய்து கொள்கிற எண்ணத்துடன் அணுகுகிற ஆண்களுக்கு ‘I am occupied’ என்கிற அறிவிப்புப் பலகையாக அது பயன் படுகிறது. தவறான எண்ணத்துடன் நெருங்கும் ஆண்களுக்கு அது ஒரு அச்சத்தையும் தயக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

தாலி அணியாத பெண்கள் மேற்சொன்ன விஷயங்களை அறிந்தோ அறியாமலோ ஊக்குவித்து விடுவார்கள்.

முழு நேரப் பணியாக செக்ஸ் தொழில் செய்யும் பெண்களை நன்கு அறிந்த ஒருவர் என்னோடு வேலை செய்தார். என்னுடைய மேற்சொன்ன கருத்துக்களை அவரிடம் சொன்ன போது அவர்,

“உன் கருத்து பரிதாபமானது. பலான பொம்பளைங்க எல்லாருமே தவறாம கழுத்திலே மஞ்சக் கயிறு போட்டிருப்பாங்க. இதுவே குடும்பப் பெண்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணியிருக்கலாம்” என்றார்.

இந்த சர்ச்சை குறித்து நம் வாசகர்கள் எண்ணங்கள் வரவேற்கப் படுகிறது….

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Oct 12, 2009 8:09 pm

தாலிய கொஞ்சம் வரைட்டியா கொண்டுவரலாம்

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Mon Oct 12, 2009 8:34 pm

பென்களுக்கு தாலிகட்டுவது,மெட்டி அனிவிப்பது போண்று திருமணமான ஆன்களுக்கும் அடையாளமாக மெட்டி அனிவது இன்றும் நடக்கத்தான் செய்கிறது...ஆணால் திருமண சம்பிரதாயங்கள் மிடிந்தவுடனேயே(அன்றே)ஆன்கள் மெட்டியைய் கழட்டிவிடுகிறார்கள்.முற்காலத்தில் ஆன்கள் திருமண்த்திற்க்கு பின்னர் மெட்டியனிவது(கால் மோதிரம்) வழக்கமாகத்தான் இருந்த்தது காலப்போக்கில் அது மாறிவிட்டது...பென்கள் தலைகுனிந்த நடப்பதே ஆன் திருமனமானவரா இல்லையா என்று மெட்டியை(கால் மோதிரம்) பார்த்து தெரிந்துகொள்வதற்க்குதான் என்ற பேச்சும் உண்டு.

அன்புடன்
உங்கள் சுதாகரன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக