புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
96 Posts - 49%
heezulia
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
7 Posts - 4%
prajai
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
3 Posts - 2%
Barushree
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
2 Posts - 1%
cordiac
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
223 Posts - 52%
heezulia
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
16 Posts - 4%
prajai
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
5 Posts - 1%
Barushree
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_m10உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?

Page 1 of 2 1, 2  Next

agriz
agriz
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 11/10/2010

Postagriz Tue Nov 20, 2012 11:27 pm

பெயர், பிறந்த இடம், பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பாலினம் பகிருங்கள். நான் ஜோதிடம் புத்தகங்கள் சில படித்துள்ளேன். இது ஜோதிடம் எந்த அளவு உண்மை அன்பதை அறிய உதவும்.

நான் கணிப்பது சரியா தவறா என்று கூறுங்கள் ..

நன்றி.
மகேஷ்

வீழ்வது நாம் ஆயினும் வெல்வது தமிழ் ஆகட்டும்.
"நீ விழுந்தால் ஊன்றி எழ உன் உடலுக்கு தரை, உன் மனதுக்கு நான்" – பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

தேடி சோறு தினம் தின்று
பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செய்கை செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிறையாகி மாயும்
சில வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ? " - மகாகவி சுப்ரமணிய பாரதி
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Nov 21, 2012 4:25 am

பெயர் - அரன்
பிறந்த இடம் - பாரிஸ் , பிரான்ஸ்
பிறந்த திகதி - 05 -08 -2006
பிறந்த நேரம் - மாலை - 6 .15
பால் - ஆண்

இவர் என்னுடைய மகன் , இவரைப்பற்றி உங்களால் கணிக்கக்கூடியவற்றை கணித்து சொல்லுங்கள் மகேஷ்
பின்னர் நான் கருத்து சொல்லுகிறேன்.
நன்றி.

நேர்மையே பலம்
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  5no
ராஜ்.ரமேஷ்
ராஜ்.ரமேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 79
இணைந்தது : 25/01/2012
http://vedhajothidam.blogspot.in

Postராஜ்.ரமேஷ் Sat Nov 24, 2012 3:17 pm

agriz wrote:பெயர், பிறந்த இடம், பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பாலினம் பகிருங்கள். நான் ஜோதிடம் புத்தகங்கள் சில படித்துள்ளேன். இது ஜோதிடம் எந்த அளவு உண்மை அன்பதை அறிய உதவும்.

நான் கணிப்பது சரியா தவறா என்று கூறுங்கள் ..

நன்றி.
மகேஷ்
ஜோதிடத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே ஜோதிடப் பலன்களைக் கூற முற்படவேண்டும். அதைவிடுத்து, சில ஜோதிடப்புத்தகங்களின் மூலம் ஜோதிடத்தை அறிந்து கொண்டு பலன் கூறுவது என்பது தவறான அணுகுமுறை. இப்படிச் செய்வதால் பலன்களில் மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இதன் மூலம் ஜோதிடம் எந்தளவு உண்மை என்பதை அறியமுற்படுவது முறையல்ல. ஜோதிடத்தை முறைப்படி கற்றுணர்ந்து பின்னர் அதன் உண்மைத்தன்மையை ஆராயலாம்.

நீங்கள் பழகுவதற்கு என்றால் பொதுவான ஜாதகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

திருமங்கலம் ராஜ், ரமேஷ்
Vedhajothidam.blogspot.in

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sat Nov 24, 2012 8:04 pm

ராஜ்.ரமேஷ் wrote:
agriz wrote:பெயர், பிறந்த இடம், பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பாலினம் பகிருங்கள். நான் ஜோதிடம் புத்தகங்கள் சில படித்துள்ளேன். இது ஜோதிடம் எந்த அளவு உண்மை அன்பதை அறிய உதவும்.

நான் கணிப்பது சரியா தவறா என்று கூறுங்கள் ..

நன்றி.
மகேஷ்
ஜோதிடத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே ஜோதிடப் பலன்களைக் கூற முற்படவேண்டும். அதைவிடுத்து, சில ஜோதிடப்புத்தகங்களின் மூலம் ஜோதிடத்தை அறிந்து கொண்டு பலன் கூறுவது என்பது தவறான அணுகுமுறை. இப்படிச் செய்வதால் பலன்களில் மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இதன் மூலம் ஜோதிடம் எந்தளவு உண்மை என்பதை அறியமுற்படுவது முறையல்ல. ஜோதிடத்தை முறைப்படி கற்றுணர்ந்து பின்னர் அதன் உண்மைத்தன்மையை ஆராயலாம்.

நீங்கள் பழகுவதற்கு என்றால் பொதுவான ஜாதகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதை நானும் ஆமோதிக்கிறேன்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Nov 24, 2012 8:10 pm

இதை நானும் ஆமோதிக்கிறேன்.

ஆமோதித்தல்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Nov 24, 2012 11:27 pm

எச்சரிக்கையுடன் கையாளுங்கள் மகேஷ்...

உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  224747944

உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Rஉங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Aஉங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Emptyஉங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  Rஉங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sun Nov 25, 2012 2:05 am

நாளை நடப்பது தெரியாதவரை சுவாரஸ்யம்.
தெரிந்து விட்டால் ????

உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  425716_444270338969161_1637635055_n
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Nov 25, 2012 3:37 am

ராஜ்.ரமேஷ் wrote:
agriz wrote:பெயர், பிறந்த இடம், பிறந்த தேதி, பிறந்த நேரம் மற்றும் பாலினம் பகிருங்கள். நான் ஜோதிடம் புத்தகங்கள் சில படித்துள்ளேன். இது ஜோதிடம் எந்த அளவு உண்மை அன்பதை அறிய உதவும்.

நான் கணிப்பது சரியா தவறா என்று கூறுங்கள் ..

நன்றி.
மகேஷ்
ஜோதிடத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே ஜோதிடப் பலன்களைக் கூற முற்படவேண்டும். அதைவிடுத்து, சில ஜோதிடப்புத்தகங்களின் மூலம் ஜோதிடத்தை அறிந்து கொண்டு பலன் கூறுவது என்பது தவறான அணுகுமுறை. இப்படிச் செய்வதால் பலன்களில் மாறுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் இதன் மூலம் ஜோதிடம் எந்தளவு உண்மை என்பதை அறியமுற்படுவது முறையல்ல. ஜோதிடத்தை முறைப்படி கற்றுணர்ந்து பின்னர் அதன் உண்மைத்தன்மையை ஆராயலாம்.

நீங்கள் பழகுவதற்கு என்றால் பொதுவான ஜாதகங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
மகேஷ் தனக்கு தெரிந்த சோதிட அறிவை பரீட்சித்து பார்ப்பதற்கு நண்பர்களிடம் உதவி கேட்டார், இதில் எந்த தவறும் இல்லையே.

நல்லதை நினைப்போம் நல்லதை செய்வோம்.

நேர்மையே பலம்
உங்கள் ஜாதகத்தை பகிர முடியுமா?  5no
rtr_18
rtr_18
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 34
இணைந்தது : 23/03/2012

Postrtr_18 Wed Dec 05, 2012 10:07 pm

பெயர் : தி. ராதா கிருஷ்ணன்

பிறந்த தேதி : 18 - 11 - 1978

பிறந்த நேரம் : 3 : 04 P.M IST (Indian Standard Time )

பிறந்த ஊர் : புளியங்குடி (திருநெல்வேலி மாவட்டம் )

அருகிலுள்ள ரயில் நிலையம் : சங்கரன் கோவில்

மாநிலம் : தமிழ்நாடு

பாலினம் : ஆண்

குறிப்பாக வேலை மற்றும் பண வரவு பற்றி தெரிவிக்கவும். தற்சமயம் வேலை மாற்றம் அதிக சம்பளத்துடன் கிடைக்குமா? மிக்க நன்றி.

நிவாஸ்
நிவாஸ்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 02/12/2012

Postநிவாஸ் Thu Dec 06, 2012 12:04 am

பெயர் : ந.நிவாஸ்

பிறந்த தேதி : 17 - 04 - 1987

பிறந்த நேரம் : 9 : 55 A.M

பிறந்த ஊர் :பவானி(ஈரோடு மாவட்டம் )

மாநிலம் : தமிழ்நாடு

பாலினம் : ஆண்

குறிப்பாக வேலை மற்றும் பண வரவு பற்றி தெரிவிக்கவும். தற்சமயம் நான் businsss செய்துகொடு இருகுரன். நல்ல பண்ண வாய்ப்பு இருக்க பிரன்ட்.ஏன் family ஜோதிடர் பண்ண வேண்டாம் நு சொல்லி இருகாரு. என்ன பண்ணலாம் .
நீங்கள் என்ன சொல்ல்ற்க பிரன்ட் ..!!!!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக