புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
32 Posts - 42%
heezulia
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
2 Posts - 3%
prajai
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
2 Posts - 3%
Manimegala
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
2 Posts - 3%
Saravananj
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
398 Posts - 49%
heezulia
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
26 Posts - 3%
prajai
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_m10வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர். Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-23 வெவ்வேறு பணிகள்-ஓரே ஒரு சாப்ட்வேர்.


   
   
velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Tue Nov 20, 2012 9:53 pm



கம்யூட்டர் வாங்குவது பெரியதல்ல அதனை முறையாக பாராமரித்தால்தான் நாம் சொல்வதை கேட்கும்..பார்க்காத பயிறும் கேட்காத கடனும் பாழ் என்று கிராமக்களில்  சொல்வார்கள். அது போல சின்ன சின்ன வேலைகளை நாம் கம்யூட்டரில் செய்துவிட்டோமானால் அது நமது சொல்படி கேட்பதுமட்டுமல்லாமல் பிரச்சனைஇல்லாமல் செயல்பட்டுகொண்டுஇருக்கும்.பிரச்சனையில்லாமல் கம்யூட்டரை செயல்படுத்துவது எவ்வாறு? இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. 8 எம்.பி. கொள்ளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரில நமது கம்யூட்டருக்கு மிகமிக தேவையான 23 வகை பணிகளுக்குண்டான சாப்ட்வேர்கள் உள்ளது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




இதில் உள்ள ஐ கான்களில் நமக்கு எந்த வேலை செய்ய வேண்டுமோ அதற்குண்டான ஐகானை கிளிக செய்ய உங்களுக்கு அதற்கான விண்டோ திறந்து கம்யூட்டரில் பணி செய்யும். இனி இந்த ஐகான்கள் ஒவ்வொன்றும் எவவாறு பயன்படுகின்றது என பார்க்கலாம். 


1.DISK CHECK:-





நமது கம்யூட்டரில் உள்ள ஹார்ட்டிஸ்கினை சோதனை செய்ய இது உதவுகின்றது. நாம் நமது ஹார்ட்டிஸ்கினை மூன்று முதல் ஆறு வரையிலும் (சிலர் அதற்கும் அதிகமாக) பார்டீஸியன் செய்துவைத்திருப்பார்கள்.நமககு எந்த டிரைவ் தேவையோ அல்லது மொத்த டிரைவினையுமோ தேர்வு செய்துகொள்ளுங்கள். இதில் உள்ள Scan பட்டனை கிளிக் செய்யுங்கள்.சில நிமிட காத்திருப்பிற்கு பின் ஹார்டிஸ்கினுள் உள்ள தேவையற்றவைகளை நீக்கி நமக்கு ஹார்டிஸ்க் புதுப்பித்து தருகின்றது.



 2.UNINSTALLER:-

கம்யூட்டரில் நாம் சாப்ட்வேர்களை இன்ஸ்டால் செய்வது மிக சுலபம். ஆனால் அதனை அன்இன்ஸ்டால் செய்வது மிக கடினம். முறையாக செய்வதனால் Start - Settings - Control Panel -Add and Remove சென்று தேவையற்ற சாப்டவேரினை கண்டுபிடித்து நீக்க வேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரின கீளிக் செய்ததும் நம்மை நேரடியாக Add and Remove விண்டோவில் உள்ள சாப்டவேரின் பகுதிக்கொண்டு செல்லும்.இதில் நமது கம்யூட்டரில் உள்ள அனைத்து சாப்ட்வேரும் நமக்கு தெரியவரும்.தேவையற்ற சாபட்வேரினை நாம எளிதாக நீக்கிவிடலாம்.மேலும் இதில் உள்ள கூடுதல் வசதி என்னவென்றால் முக்கியமான அப்ளிகேஷன் சாப்ட்வேருக்கு முன் ஆங்கில யு போன்ற U சிம்பல் கிடைக்கும். டெலிட் செய்யும்முன் கவனித்து நாம் அன்இன்ஸ்டால் செய்துவிடலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.




3. STARTUP MANAGER:-


சிலர் கம்யூட்டரை ஆன்செய்துவிட்டு டீ -காபி சாப்பிட்டுவர வெளியில் சென்றுவருவார்கள்.ஏன் என்றுகேட்டால் கம்யூட்டர் ஆன்ஆகி டெக்ஸ்டாப் வருவதற்கு அவ்வளவு நேரமாகும் என்று குறிப்பிடுவார்கள்.அதற்கு முக்கியகாரணம் தேவையில்லாத ப்ரோகிராம்களை நாம் நமது கம்யூட்டரை ஸ்டார்ட்  செய்கையில் வைத்துஇருப்பதுதான். சில சாப்ட்வேர்கள் நாம் இன்ஸ்டால் செய்கையில் தானாகவே அதுபோல் ஸ்டார்அப்பில் சென்று அமரந்துகொண்டு நாம் கம்யூட்டரை ஆன்செய்கையில் தானாக ஆன்ஆகிவிடும் தன்மைகொண்டதாக இருக்கும்.இதனை தவிர்க்க இந்த சாப்ட்வேரின் ஐகானை கிளிக்செய்ய கீழ்கண்ட விண்டோ கிடைக்கும். இதில் தேவையான ப்ரோகிராம் எதிரில் உள்ள கட்டத்தில மட்டும் டிக் மார்க்செய்துவிட்டால் போதும். நமக்கு தேவையான ப்ரோகிராம் மட்டும் ஒப்பன் ஆவதுமட்டுமில்லாமல் கம்யூட்டர விரைந்து திறக்கும். 



 4.SERVICES MANAGER:-

நமது கம்யூட்டரில் உள்ள அப்ளிகேஷன்களை செயல்படுத்தவும் நிறுத்திவைக்கவும் இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. இதனை கிளிக் செய்ததும் நமக்கு நம்து கம்யூட்டரில் உள்ள அனைத்து அப்ளிகேஷ்களும் கிடைக்கும் தேவையானதை தேர்வு செய்து அதனை தேவையானால் நிறுத்திவைக்கவும் செயல்படுத்தவும் முடியும்.



 5.DISK CLEANER:-

வீடாகட்டும் நமது அலுவலகமாகட்டும் தேவையில்லாதை நீக்கி ஒழுங்காக அடுக்கிவைத்தால்தான் பார்க்க அழகாக இருக்கும். அதுபோல் கம்யூட்டரின் ஹார்ட்டிஸ்கில் தேவையில்லாதவைகளை நீக்கி அடிக்கடி சுத்தம் செய்தால் விரைவாக செய்படுவதுடன் நீண்ட காலம் நமக்கு ஹார்டிஸ்க் உழைக்கும். இதனை செய்ல்படுத்த இந்த ஐகானை கிளிக் செய்யுங்கள. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான டிரைவினையோ அல்லது மொத்த டிரைவினையோ தேர்வு செய்யுங்கள்.பின்னர் இதில் உள்ள Scan கிளிக் செய்யுங்கள. நீலநிற கட்டங்கள் உங்களுக்கு ஓட ஆரம்பிக்குமு;.



 சில நிமிட காத்திருப்பிக்கு பின்னர் கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். இதில் நீக்கப்பட்ட ஜங்க் பைல்களையும் அதனனால் நமது ஹார்ட்டிஸ்கில் கிடைத்த காலி இடத்தையும் நமக்கு காண்பிக்கும்..




6.DELETE EMPTY FOLDERS.


சில அப்ளிகேஷன்களை ஓப்பன்  செய்கையிலும் - சில போல்டர்களை ஓப்பன் செய்கையிலும் தானாக Empty Folders கிரியேட்டாகிவிடும். அவ்வாறு சில நாட்களில் சேரும் போல்டர்கள் இடத்தை அடைத்துக்கொண்டு நாம் கம்யூட்டரில் பணிசெய்கையில் நமக்கு இடஞ்சலாக இருக்கும். அவ்வாறான Empty Folders களை நீக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் தேவையான டிரைவினை தேர்வு செய்து இதில் உள்ள Scan பட்டனை கிளிக் செய்ய உங்களுக்கு நீல நிற லைடர் ஓட ஆரமபிக்கும்.பிறகு உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.




இதில் Empty Folders எது எது உள்ளதோ அவையெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.அனைத்தையும் Select செய்து டெலிட் செய்துவிடவும்.


7.FIX SHORTCUTS:-


 நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன்களுக்கு நாம் Shortcut உருவாக்கிகொள்ளலாம்.இதனை நாம் உருவாக்க இந்த சாப்ட்வேரினை கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.




தேவையான டிரைவினை கிளிக் செய்யவும்.சில நிமிடங்களுக்கு பின் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும.




தேவையானதை தேர்வு செய்துபின்னர் ஓ.கே.கொடுங்கள்.


8.REGISTRY CLEANER:-


நாமாக ரீஜெஸ்டரியை சுத்தம் செய்கையில் சில நேரங்களில் தெரியாமல் பைல்களை டெலிட்செய்திட கம்யூட்டர் வேலைசெய்யாமல் இருந்துவிடும். ஆனால் இந்த சாப்ட்வேர் மூலம் செய்கையில் அந்த கவலை நமக்கு இல்லை.இதனை பயன்படுத்த இந்த ஐகானில் கிளிக்செய்யவும.உங்களுக்குகீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் உள்ள Defrag கிளிக் செய்திட சில நிமிடங்களில் உங்களுடைய ரிஜிஸ்டரி டீபிராக் ஆகிவிடும்.

9.REGISTRY DEFRAG:-

ரிஜிஸ்டரை டிபிராக் செய்திட இந்த ஐகானை கிளிக் செய்திடவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள Scan கிளிக் செய்திடவும்.



சில நிமிடங்களில் ரீஜிஸ்டரி டீபிராக் ஆகிவிடும். பயன்படுத்திப்பாருங்கள்.

10.DEFRAG:-

வழக்கமாக நாம் டீ பிராக் செய்யவேண்டும் என்றால் நாம் Start-Programme -Accessorics-Systemtools-Defrag-என முறையாக சென்று டீபிராக்மெண்ட் செய்யவேண்டும். ஆனால்இந்த சாப்ட்வேரில் இதனுடைய ஐகானை கிளிக் செய்தால் நமக்கு நேரடியாக டீபிராக் ஆகிவிடும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.




11.DUPLICATE FILE FINDER:-


புகைப்படங்களாகட்டும் பைல்களாகட்டும் வீடியோபைல்களாகட்டும் சில சமயம் நாம் ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு இடத்தில் காப்பி செய்துவிடுவோம்.இவ்வாறு ஒரேவிதமான பைல்கள்இரண்டு  மூன்று இடங்களில் இருக்கும். நாம் ஒரே மாதிரியான பைலினை கண்டுபிடித்து டெலிட் செய்திட இந்த சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. இதனை செயல்படுத்த இந்த ஐகானினை கிளிக் செய்யவும்.உங்களுக்கு கிடைக்கும் விண்டோவில் தேவையான டிரைவினை தேர்வு செய்து Scan கிளிக் ;செய்திட சில நிமிடங்களில் உங்களுக்கு Duplicate File Finder விண்டோ கிடைக்கும.








 மேலும் எவ்வளவு பைல்கள் அதனை நீக்குவதால் கிடைக்கும் இடமும் நமக்கு தெரியவரும் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.




12.DATA RECOVERY:-


சிடி மற்றும் டிவிடிகளை கவனமாக கையாளவிட்டால் நாளடைவில் அதில் கிராச் விழுந்துவிடும்.பின்னர் அதனை பயன்படுத்துவது கடினம். குழந்தைகள்இருக்கும் வீட்டில் குழந்தைகள் சிடியை எடுத்து தரையில் தேய்தாலும் அவ்வாறு கீரல்கள் விழுந்து சிடி பழுதாகும. அவ்வாறான சிடியில் உள்ள தகவல்களை படித்து தனியே ஹார்டிஸ்கில் சேமித்துவைக்க இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. ஐ கானை கிளிக் செய்து இந்த சாப்ட்வேரினை தேர்வு செய்யவும். உங்களுக்கு வரும் விண்டோவில் பழுதான சிடியில் உள்ள தகவல்களை  சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும்.ஓ.கே தரவும். அவ்வளவுதான் பழுதான சிடியில் உள்ள தகவல்கள்சேமிக்கப்பட:டுவிடும்.




13.DISK FILES:-


திரைப்படங்கள.பாடல்கள்.புகைப்படங்கள்.டாக்குமெண்ட்கள்..சிப் செய்த பைல்கள் என டிரைவில் நாம் நிறைய சேமித்துவைத்திருப்போம். ஒவ்வொன்றும் எவ்வளவு உள்ளது எவ்வளவு கொள்ளளவு கொண்டது என இதன் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.இந்த வசதியை பெற இந்த ஐ கானை கிளிக் செய்யுங்கள்.வரும் விண்டோவில தேவையான டிரைவினை தேர்வு செய்யுங்கள்.சில நிமிட காத்திருப்பில் உங்களுக்கு உங்கள் டிரைவில் உள்ள ஆடியோ.வீடியோ.இமேஜ்.டாக்குமெண்ட்.சிப் பைல்கள்என அனைத்துவிவரங்களும் தெரியவரும்.






கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.ஒவ்வொரு பைல்களின் விவரங்களும் தெரியவரும்.அதன் மூலம் நாம் அனைத்து விவரங்களும் அறிந்துகொள்ளலாம்.







14.GAMING PC:-

விளையாட்டு பிரியர்களுக்கான சாப்ட்வேர் இது. இதில் விளையாட்டினை மேம்படுத்துவதுடன் கம்யூட்டர் திறனையும் மேம்படுத்தும. இதில் நாம் நமது கம்யூட்டரில் உள்ள விளையாட்டினை தேர்வு செய்து ஓ,கே தரவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



15.PARMANENT DELETE:-

சில தகவல்கள் ரகசியமானதாக இருக்கும.அதை நாம் சாதாரணமாக பயன்படுத்ததிவிட்டு டெலிட் செய்துவிடுவோம். ஆனால் ஒரு சில சாப்ட்வேர்க்ள் மூலம் நமது தகவல்களை மற்றவர்கள் எளிதில் ரெகவரி செய்து பார்த்துவிடலாம். அவ்வாறு மற்றவர்கள் நமது தகவல்களை பார்க்கவேண்டாம் என நீங்கள் விரும்பினால் இந்த சாப்ட்வேரினை பயன்படுத்ததவும். இந்த சாப்ட்வேர் மூலம் நாம் டெலிட் செய்தால் எந்த சாப்ட்வுர்  மூலம் மீண்டும் தகவல்களை கொண்டுவர முடியாது.இந்த ஐகானை கிளிக் செய்து தேவையான டிரைவினையோ அல்லது பைல்களையோ தேர்வு செய்யவும்.பின்னர் இதில் உள்ள Parmanent Delete  கிளிக் செய்ய உங்களுக்கு எச்சரிக்கை செய்திவரும்.ஓ.கே.கொடுங்கள்.மற்றவர்கள் பார்க்க வேண்டாம் என நீங்கள் நினைக்கும் அப்ளிகேஷனை டெலிட்செய்துவிடும்.



16.WIPE DISK:-

மழைகாலங்களில் நான்கு சக்கர வாகனங்களில் முன்னாடி உள்ள கண்ணாடியை துடைக்கும் வைபரை பார்த்திருப்பீர்கள். மழைத்துளி இல்லாமல் கண்ணாடியை சுத்தமாக துடைத்து சாலையை தெளிவாக பார்க்க முடியும்.அதுபோல கம்யூட்டரின் ஹார்ட்டிஸ்கில் உள்ள காலியாக போல்டர்களை நீக்கி ஹார்டடிஸ்கின் இடத்தினை கூடுதலாக்க இந்த சாப்ட்வேர் உதவுகின்றது.நீங்கள் இதனுடைய ஐ கானை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும. தேவையான டிரைவினை தேர்வு செய்து இதில் உள்ள Wipe Disk Free Space கிளிக் செய்திட தேவையற்ற பைல்களை நீக்கி உங்களுடைய கணிணியில் உள்ள டிரைவில் கூடுதல் இடம் கிடைப்பதை கண்கூடாக காண்பீர்கள்.




17.SHUTDOWN TIMER:-


நமது கம்யூட்டரை Shutdown.Restart.Sleep.Hibernate.Log Off.Lock.Open File.Open Webpage என பலவிதமான டாஸ்க்கை இதில் கொண்டுவரலாம். இதனை செய்ல்படுத்த இந்த ஐ கானை ககிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.குறிப்பீட்ட நேரத்தில் கம்யூட்டரை ஆப் செய்வதற்கும். ரீ ஸ்டார் செய்வதற்கும் பயன்படுத்தலாம். இதில் உள்ள நேரத்தை செட் செய்தால் போதுமானது. மேலும் இணைய தளம் குறீப்பிட்ட நேரத்தில் நாம் திற்க்க வேண்டுமானாலும் அதற்கும் இதில் நேரம் செட் செய்துவிட்டால் குறிப்பிட்ட நேரத்தில இணையதளம் ஓப்பன் ஆகும்.மேலும் கூடுதல் வசதியாக மவுஸோ,கீ போர்டோ செயல்படாமல் இருந்தாலும் தானே ஆப் ஆகிவிடுமாறு செய்யலாம்.அதுபோல் CPU வின் உபயோகம் குறிபிட்ட சதவீதத்திற்கு மேல் குறிப்பிடட நேரம் அப்படியோ இருந்தாலும் கம்யூட்டரை ஆப் செய்துவிடலாம். அதனைப்போலவே ஹார்டிஸ்கும் குறிப்பிட்ட நேரம் வரை செயல்படாமல் இருந்தாலும் ஆப் ஆகிவிடுமாறு செட் செய்திடலாம்.நமக்கு வேண்டிய வசதியை தேர்வு செய்து Add Schedule கொடுத்துவிட்டால் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிடட பணியை செவ்வன செய்யும்.








18.SPLITTER:-


சில பெரிய பைல்களை வேண்டிய அளவிற்கு ஸ்பிலிட் செய்ய இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பெற இதனுடைய ஐ கானை கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் பிரிக்க விரும்பும் பெரிய பைலை தேர்வு செய்யவும். பின்னர் அதனை சேமிக்க விரும்பும இடத்தினையும் தேர்வு செய்யவும். அதற்கு அடுத்து பைல்கள் எவ்வளவு எம்.பியில் பிரிக்க வேண்டுமோ அதனுடைய அளவினை தேர்வு செய்யவும். இறுதியாக இதில் உள்ள Split Now கிளிக் செய்திட உங்கள் பைலானது நீங்கள் விரும்பிய அளிவில் பிரிந்திருக்கும்.இதில் உள்ள சாப்ட்வேரினை பயன்படுத்தி இதனை மீண்டும ஒன்றாக மாற்றிக்கொள்ளலாம்.








19.DELETE HISTORY:-


-சிலர் கம்யூட்டர பயன்படுத்தியவுடன் ஆப் செய்துவிட்டு சென்றால் அவர் கம்யூட்டரில் என்ன என்ன பார்த்தார். என்ன பணி  செய்தார் என சுலபமாக History பார்த்து தெரிந்துகொள்ளலாம்.எந்த எந்த இணைய பக்கங்களை அவர் பார்த்தார் என அறிந்துகொள்ளலாம். நாம் பயன்படுத்தும் இணைய தளம்.மற்றும் பைல்களை மற்றவர்கள் பார்க்கவேண்டாம ;என விரும்பினால் ;இந்த சாப்ட்வேரினை பயன்படுத்தி நமது History முழுவதையும் காணாமல் செய்துவிடலாம்.இதனை பெற இந்த ஐகானை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Scan கிளிக் செய்திட முழுவிவரங்களும் கிடைக்கும்;தேவையான ஆப்ஷனை கிளிக் செய்து இதில் உள்ள Delete Now கிளிக் செய்தால் உங்கள் History முழுவதும் காணாமல் போய்விடும்.








20.BATCH FIX:-


இந்த சாப்ட்வேரில கொடுக்கப்பட்டிருக்கும் சில சாப்ட்வேர்களை நாம் ஒவ;வொரு டிரைவிற்கும் தானே Scan செய்வதுபோல Fix செய்யலாம்.. இதில் Disk Chek.Disk Cleaner.Delete History.Delete Empty Folders.Fix Shortcuts.Registry Cleaner.Registry Defrag.Wipe Disk போன்ற பணிகளை செய்வதற்கு செட்சேய்துவிடலம். நீங்கள் இதில எந்த எந்த பணிகளை எந்த எந்த டிரைவில் செய்யவிரும்புகின்றீர்களோ அந்த டிரைவின் எதிரிலும் அந்த அந்த அப்ளிகேஷன் எதிரிலும் உள்ள கட்டத்தில் டிக் மார்க் செய்து Fix செய்துவிடலாம்.கீழே உள் ள விண்டோவில் பாருங்கள். 




21.MAINTENANCE WIZARD:-


Disk Check.Unistaller.Starup Manager.Service Manager.Disk Cleaner.Delete Empty Folders.Fix Shotcute.Registry Cleaner.Registry Defrogment.Defrogment..போன்ற பணிகளை இதில் செட் செய்துவிட்டால் குறிப்பிடட நேரத்தில் இது தானே இத்தகைய பணிகளை செய்துவிடும். இதனை பெற இதனுடைய ஐகானை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விணடோ ஓப்பன் ஆகும். இதில் Start Wizard கிளிக்செய்து இதனுடைய வசதியை பெறலாம்.




22.MINIMAL PC:-


நமது கம்யூட்டரில் உள்ள அப்ளிகேஷன்களின் சர்வீஸை  தொடரவும் நிறுத்திவைக்கவும் இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. இதனுடைய ஐகானை கிளிக்செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.தேவையான அப்ளிகேஷனை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.




23.SYSTEM INFORMATION:-


நமது கம்யூட்டரில் உள்ள சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வேர் விவரங்களை அறிந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனுடைய ஐ கானை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும. இதில் தேவையான விவரம் கிளிக் செய்திட அதனுடைய முழுவிவரமும்இடதுபுறம் உள்ள விண்டோவில் தெரியவரும்.கணிணி பழுது பார்ப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 







இந்த அனைத்து சாப்ட்வேரினையும் பெற நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.


மேலும விவரங்கள் அறிந்துகொள்ளவும் இதன் இணையதள முகவரியை காணவும் இங்கு கிளிக் செய்யவும்.


பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்


வேலன்.





பின்குறிப்பு:-





நிலம் புயல்,.12 மணி நேர நிரந்தர மின்தடை இரண்டையும் சமாளித்து  கடந்தபின்னர் பிராட்பேண்ட் தன் பங்குக்கு சதி செய்ய தொடர்ந்து 20 நாட்களாக பதிவிட இயலவில்லை...கடந்த நாட்களுக்கும் சேர்த்து இந்த பதிவினை பதிவிட்டுள்ளேன்.உங்கள் ஆசிகளுடன் பதிவுகள் தொடரும்......


அன்புடன்.


வேலன்.







அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Nov 20, 2012 10:44 pm

மிகவும் பயனுள்ள மென்பொருளை தந்தமைக்கு நன்றிகள் பல அண்ணன் வேலனுக்கு :வணக்கம்:

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Wed Nov 21, 2012 6:25 am

அப்துல் wrote:மிகவும் பயனுள்ள மென்பொருளை தந்தமைக்கு நன்றிகள் பல அண்ணன் வேலனுக்கு :வணக்கம்:
நன்றி அப்துல் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Wed Nov 21, 2012 9:32 am

மிகவும் நன்றி வேலன் அருமையான பதிவு.

தொடரட்டும் உங்கள் முயற்சி.....

நான் உங்கள் வாசகன்...

நன்றியுடன்,
பாஸ்கர், சு.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக