புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
48 Posts - 51%
heezulia
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
48 Posts - 51%
heezulia
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
பொன்மொழிகள் - Page 3 Poll_c10பொன்மொழிகள் - Page 3 Poll_m10பொன்மொழிகள் - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொன்மொழிகள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 19, 2012 8:28 pm

First topic message reminder :

கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே
அது உன்னை கொன்றுவிடும்.
கண்ணை திறந்து பார்,
நீ அதை வென்று விடலாம்.


A.P.J. அப்துல் கலாம்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 04, 2015 12:47 am

இறைவன்

உங்கள் உடைமைகளின் மீது நீங்கள் வைத்த பற்றையும், குழந்தையிடம் வைத்த பாசத்தையும், மனைவி மீது கொண்ட காதலையும் உங்களால் இறைவன் மீது வைக்க முடிந்தால், அவனை அடைய முடியும். இறைவனிடம் ஈர்ப்பும், நேசமும் இருந்தால் அவரைக் காண்பீர்கள். இல்லையேல் இறைவனை அடைவது சாத்தியப்படாது.

ராமகிருஷ்ணர்.



பொன்மொழிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 04, 2015 12:48 am

துன்பம்

“ஆபத்தைக் காத்து அகலநீ தள்ளாதே
சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும்”

ஆபத்து வரும் வேளையில் உன்னை மட்டும் காத்துக் கொண்டு, அதனை அடுத்தவர் மேல் தள்ளிவிடுதல் கூடாது. தனக்கே முழுமையாய் துன்பம் வந்தாலும், அதற்கு காரணமானவர் களுக்கு சாபம் இடுதல் கூடாது.

–அய்யா வைகுண்டர்.



பொன்மொழிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 04, 2015 12:48 am

நற்குணம்

வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோ ஓரிடத்தில் அளவற்ற நேர்மையும், மிகுந்த அக்கறையும் கொண்டவராக இருத்தல் வேண்டும். அந்த குணங்கள் தான் அவர் வாழ்க்கையில் அடைந்த சிறந்த வெற்றிகளுக்கு காரணங்களாகும். உணர்ச்சிவசப்படாதவர்களும் இந்த உலகத்திற்கு நன்மையைச் செய்கிறார்கள்.

விவேகானந்தர்.



பொன்மொழிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Apr 04, 2015 1:48 pm

நல்ல பகிர்வு சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 27, 2018 1:17 am

* நமது உண்மையான சேமிப்பு வங்கி ஒழுக்கம்தான்! ஒழுக்கம் மட்டுமே!
ஜிம் நில்லர்

* பணிவு பலவீனம் அல்ல....அதுவே பலம்!
சுவாமி சிவானந்தா

* நீ பின்பற்ற வேண்டிய நற்பண்புகள் நீ வெறுக்கும் மனிதர்களிடன் இருக்கக்கூடும்!
சுவாமி விவேகானந்தர்

* முதலில் நல்ல வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள்....பின் எஜமானனாகும் தகுதி தானே வரும்!
சுவாமி விவேகானந்தர்

* உழைப்பு காலத்தைப் பொன்னாக்குகிறது! சோம்பலில் பொன் காலமாகிவிடுகிறது!
யாரோ

* அறிஞர்கள் சிந்தனை செய்யாதிருந்து அறிவிலிகள் ஆகிறார்கள். அறிவிலிகள் சிந்தனை செய்து அறிஞர்கள் ஆகிறார்கள்!
கன்பூசியஸ்

* இதயத்தை சுத்தப்படுத்து! இறைவனை அழை! நிச்சயம் வருவான்!
பைபிள்

* எல்லாம் கடைசியில் சரியாகிவிடும்! அப்படி சரியாகாவிட்டால் அது கடைசி யல்ல!
யாரோ

* அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது....நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நம்மால் அன்பு செலுத்த முடியாது!
அரிஸ்டாட்டில்



பொன்மொழிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 27, 2018 1:20 am

இறைவனையே நினைத்து வாழும் பக்தனுக்கு என்றும் ஆனந்தம் உண்டு. இறைவனையே நினைத்து வாழாத பக்தனுக்கு என்றும் துயரம்தான். மனிதனுடைய குற்றங்கள்தான் அவன் வேதனைகளுக்குக் காரணம். இறைவனுடைய ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் நாம் என்று உண்மையான ஒரு பக்தன் உறுதியாக நம்புகிறான்.

- ஸ்ரீ ராமானுஜர்

உறக்கத்தைக் கெடுப்பது, ஆன்மிகக் கருத்துக்கள் சொல்வதைத் தடுப்பது, கணவன் மனைவியைப் பிரிப்பது, தாய் சேயைப் பிரிப்பது ஆகியவை பிரம்மஹத்திற்குச் சமமான பெரிய பாவங்களாகும்.

- தேவி பாகவதம்

எவன் எந்த வித்யையை நன்கு கற்றிருக்கிறானோ, அதுதான் அவனுக்கு மேலான தெய்வம். அதைத்தான் அவன் பூஜித்து அர்ச்சனை செய்ய வேண்டும். அதுதான் அவனுக்கு உதவி செய்யும்.

- விஷ்ணுபர்வம்

அகண்டத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் பேதத்தையும் உண்டு பண்ணி, புத்திமான்களையும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் பேதத் தன்மைகளைக் கொள்ளும்படியாக மாயை மயக்குகிறது. ஆகையால் நிகழாததை நிகழச் செய்வதில் வல்லது மாயை.

- மாயா பஞ்சகம்

சேராததை முடித்து வைப்பது எதுவோ, அதுதான் மாயை. எது இன்னதென்று சொல்ல முடியாதோ அதுதான் மாயை.

- வடமொழி சுலோகம்

சம்சார மாயை என்ற தூக்கத்திலிருந்து விழிப்பது எளிதன்று. அதற்கு, மாயைலிருந்து விடுபட வேண்டும்என்ற தீவிர விருப்பம் உள்ளத்தில் பொங்க வேண்டும். அன்றியும் கத்திமுனைமேல் நடப்பது போன்று இடைவிடாத ஜாக்கிரதையுடன் புலன்களையும், மனதையும் மாசற நிறுத்தி வேற்றுமை உணர்ச்சியை அறவே நீக்க வேண்டும்.

- உபநிஷதம்

செப்பிடு வித்தைக்காரனுடைய ஜாலங்கள் அவனை மயக்காது, பிறரை மயக்கும். அதுபோல, யோக மாயையானது பகவானை மயக்காது, பிறரையே மயக்கும்.

- ஆதிசங்கரர்

குருடன் வழியில் இருக்கும் வைக்கோல் துரும்பை மிதித்தாலும் பயம் கொள்கிறான். அதுபோன்று மாயையால் கட்டுண்டவர்கள், ஒவ்வொரு சிறிய விஷயத்தையும் கண்டு பயமடைகிறார்கள்.

ஞானதரிசிவி



பொன்மொழிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 02, 2018 10:09 pm

நம்பிக்கையுள்ள மனிதனுக்கு எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும், முட்கள் இல்லை.

முட்டாளின் முழு வாழ்க்கையும், புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம்

ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை, முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின் வாங்குவதில்லை.

வெற்றி என்பது லட்சியத்தைப் படிப்படியாகப் புரிந்து கொள்வது

தளராத இதயம் உள்ளவனுக்கு, இவ்வுலகில் முடியாதது என்று எதுவுமே இல்லை .

உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும்.

ஒரு மனிதனின் உண்மையான தன்மையை அறிய வேண்டுமானால், அவனுக்கு அதிகாரத்தை கொடுத்துப் பாருங்கள்.

உண்பதற்காக வாழாதே, உயிர் வாழ்வதற்காக உண்.




பொன்மொழிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Oct 02, 2018 10:56 pm

பூவன் wrote:உனக்கு சிரிப்பதற்கும், பேசுவதற்கும்
நேரம் இல்லையென்றால்,
நீ உன் வாழ்வில்
முன்னேறிக்கொண்டு இருக்கிறாய்
என்று அர்த்தம்.


அலெக்சாண்டர்
மேற்கோள் செய்த பதிவு: 870654

பொன்மொழிகள் - Page 3 3838410834 பொன்மொழிகள் - Page 3 3838410834 பொன்மொழிகள் - Page 3 3838410834



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 03, 2018 1:40 am


பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை , மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை.

சுறுசுறுப்புடன் எல்லாவற்றையும் செய்கிறவனுக்கு, எல்லாக் கதவுகளும் திறந்திருக்கும் .

உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது வெற்றியும் நின்று விடுகிறது.

ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம்.

நீங்கள் விரும்புவது கிடைக்காமல் போகலாம். ஆனால் உங்களுக்குத் தகுதியானது கண்டிப்பாகக் கிடைத்தே தீரும்.

விதைத்துக்கொண்டே இரு. முளைத்தால் மரம், இல்லையேல் உரம்.

நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை! முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை! முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை!

நீ வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் உன்னை வறுமைக்குள் தள்ளிவிடும்.

இந்த உலகம் அதிகம் பேசாதவனை விரும்புகிறது, அளந்து பேசுபவனை மதிக்கிறது, துணிந்து செயல்படுபவனையே வணங்குகிறது.

பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும் .

சிக்கனம் என்பது பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது .

ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன், ஒரு சிறைச்சாலையை மூடுகிறான்.




பொன்மொழிகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 03, 2018 7:04 am

பொன்மொழிகள் - Page 3 103459460 பொன்மொழிகள் - Page 3 3838410834

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக