புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4
Page 1 of 1 •
அப்பா
உன்னை வயிற்றில்
சுமக்கும் பாக்கியம்
இல்லை...
அதை என்
நெஞ்சில் சுமந்து
தீர்த்துக் கொள்கிறேன்..!
![படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 282895_431948250158981_147207498_n](https://2img.net/h/1.bp.blogspot.com/-zPgXZlfRKAQ/UKycum7hxxI/AAAAAAAAA40/Sd0ALL9jH7I/s1600/282895_431948250158981_147207498_n.jpg)
உதட்டோர மச்சம்
பிரம்மன் படைத்து,
அவனே பிரமித்து...
எப்படியும் திருஷ்டி
படுமென தெரிந்தே
அவன் வைத்த
கரும் "மை"...
அவள் உதட்டோர
மச்சம்...!
![படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 26](https://2img.net/h/2.bp.blogspot.com/-eItaZTC6u0M/UKydsHoHR3I/AAAAAAAAA5c/-8UzunqeoMQ/s1600/26.jpg)
காப்பவனுக்கு காவல்
ஊரைக் காக்க
ஐயனார் சாமி...
அவன்
உண்டியலைக்
காக்க,
கோவில் பூசாரி..!
![படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 252359_428661200487686_1580148694_n](https://2img.net/h/1.bp.blogspot.com/-Cad0ekqIZAU/UKyct8siIvI/AAAAAAAAA4s/cNDzwAQGnlY/s1600/252359_428661200487686_1580148694_n.jpg)
நாட்குறிப்பில் சில ஞாபகம்
எனது முடிந்துபோன
நாட்குறிப்பை
தோரயமாயக
திறந்தாலும்..,
எப்படியும் தென்படுகிறது..
நீ ஒளிந்து நின்று
எனைப் பார்க்கும்
ஒற்றைச் சுவரும்...
தன் குழந்தையை..
உன் கூந்தலில்
குடியேற அனுமதிக்கும்
ரோஜாச் செடியும்..!
![படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 599810_445360125484460_20263977_n](https://2img.net/h/2.bp.blogspot.com/-L1VrWDONxsU/UKycxU-pufI/AAAAAAAAA5U/cuxHzqu_lW0/s1600/599810_445360125484460_20263977_n.jpg)
தண்டனை
குறைகளோடு
பொருட்களை
கொடுப்பவன்
தண்டனைக்கு
உரியவன் என்று
முடிவு செய்தால்..,
தண்டிக்க வேண்டும்...
அந்த கடவுளையும்..!
![படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 319393_450110758342730_823091823_n](https://2img.net/h/3.bp.blogspot.com/-UCwibk-Hnrw/UKycvGKKaLI/AAAAAAAAA48/ypDvLw-PJK0/s1600/319393_450110758342730_823091823_n.jpg)
விரையப் பொருட்கள்
விவசாயத்திற்காக
கடன் வாங்கி...
இன்னும்
விற்பனைக்கு போகாமல்
வீட்டைக் காக்கும்
விரையப் பொருட்கள்...
"நானும் என் மனைவியும்"
![படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 562142_433628773324262_1158951039_n](https://2img.net/h/4.bp.blogspot.com/-8slQEUByZzo/UKycwRIBbiI/AAAAAAAAA5M/4FHSwhDtR_0/s1600/562142_433628773324262_1158951039_n.jpg)
காதல் எதிரியின் காதல் இலக்கணம்
கண்ணில் வெட்டிய
மின்னலை
கவிதையாய் எழுதிய
இதயத்தால்
மூளையில் முளைக்கும்
முள்ளிற்கு
முட்டாள்கள் வைத்த பெயர்
காதல்..!
![படிக்க வேண்டிய குட்டிக்கவிதைகள் - பாகம் 4 165874_425384120815394_1261709228_n](https://2img.net/h/1.bp.blogspot.com/-n9kgBVTZStU/UKycs9t6HlI/AAAAAAAAA4k/Ljifme5jtCs/s1600/165874_425384120815394_1261709228_n.jpg)
http://kakkaisirakinile.blogspot.in/2012/11/4.html

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அகல் கவிதைகளை விட படங்களும் அருமை ,
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)

நன்றிகள் பூவன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
கருத்திற்கு மிக்க நன்றி றினா

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
படத்திற்கேற்ற கவிதை பதிவு ,அருமை.
ரமணியன்
ரமணியன்
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
படமும்,கவியும் அருமை....
தொடருங்கள் ஆவலாக உள்ளேன்.
தொடருங்கள் ஆவலாக உள்ளேன்.
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி ஐயா...T.N.Balasubramanian wrote:படத்திற்கேற்ற கவிதை பதிவு ,அருமை.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
நன்றிகள் அச்சலா... தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்அச்சலா wrote:படமும்,கவியும் அருமை....
தொடருங்கள் ஆவலாக உள்ளேன்.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|