புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கணினியின் மெய்நிகர் பணிநிலையம்9 (VMware Workstation 9 ) Poll_c10கணினியின் மெய்நிகர் பணிநிலையம்9 (VMware Workstation 9 ) Poll_m10கணினியின் மெய்நிகர் பணிநிலையம்9 (VMware Workstation 9 ) Poll_c10 
83 Posts - 41%
ayyasamy ram

75 Posts - 37%
i6appar

13 Posts - 6%
Anthony raj

8 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
mohamed nizamudeen

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 1%
மொஹமட்

1 Post - 0%
prajai

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினியின் மெய்நிகர் பணிநிலையம்9 (VMware Workstation 9 )

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Sun Nov 18, 2012 12:10 pm

கணினியின் மெய்நிகர் பணிநிலையம்9 (VMware Workstation 9 ) 1

இந்த மெய்நிகர் பணிநிலையம்9 என்பது வெளியிடவிருக்கும் விண்டோ8 இயக்கமுறைமையையும் லினக்ஸையும் உலகம் முழுவதும் பொதுஅனுமதியின் அடிப்படையில் ஆதரிக்குமாறு வெளியிடபட்டுள்ளது மிக எளிதாக இதனைநிறுவி செயல்படுத்திகொள்ளுமாறும் மெய்நிகர் கணினியில் மிகச்சுலபமான நடைமுறையில் விண்டோ8 இயக்கமுறைமையை செயல்படுமாறும் இது இயங்குகின்றது தனியாள் கணினியில் விண்டோ8 இயக்கமுறைமையை செயல்படுத்திடும்போது என்னென்ன வசதிவாய்ப்புகள் கிடைக்கின்றதோ அவையனைத்தும் இந்த மெய்நிகர் விண்டோ8 இயக்கமுறைமையிலும் கிடைத்திடுமாறு செய்யபட்டுள்ளது

இதனுடைய இணைய இடைமுகசெயலானது நம்முடைய மெய்நிகர்கணினியை Workstation or vSphere ஆக ஒரு டேப்லெட் கணினியில் ,ஒரு ஸ்மார்ட் போன்,ஒரு தனியாள் கணினியில்,அல்லது ஏதேனுமொரு நவீனஉலாவி சாதனத்தில் செயல்படுத்திட அனுமதிக்கின்றது இதற்காக புதிய ப்ளக்-இன் எனப்படும் இனைப்பு சாதனம் எதுவும் தேவையில்லை மேலும் தனியாள் கணினியில் செய்வதைபோன்றே இந்த மெய்நிகர் கணினிக்குசெல்லும் மின்னோட்டத்தை நிறுத்தும் செய்தல்(power off) மீண்டும் அனுமதித்தல் (power on) இதனுடைய இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தம் செய்தல் (suspend) உலகில் எங்கிருந்தும் இதனை செயற்படுத்துல் என்பனபோன்று எண்ணற்ற பணிகளை செய்திட அனுமதிக்கின்றது

மறையாக்கம் செய்தல்,யூஎஸ்பி சாதனத்தை முடக்கம் செய்தல்,இயக்கநேர கடவுச்சொற்கள் அல்லது மெய்நிகர்கட்டமைப்பை மாற்றியமைப்பதற்கான கடவுச்சொற்களை அமைத்தல் என்பன போன்று செய்து அமைத்தபின் யார் வேண்டுமானாலும் விண்டோ,லினக்ஸ் என்பனபோன்ற இயக்கமுறைமைகளை இதன்மூலம் நிறுவி இயக்கிடுமாறு அனுமதிக்கமுடியும்

கணினியின் மெய்நிகர் பணிநிலையம்9 (VMware Workstation 9 ) 5

மெய்நிகர் பணிநிலையம்8-ல் ஒருமெய்நிகர்கணினியை நம்முடைய தனியாள் கணினியிலிருந்து vSphere க்கு பதிவேற்றம் செய்வதன்மூலம் கொண்டுசெல்லும் வசதி அறிமுகபடுத்தபட்டது ஆனால் தற்போது இந்த மெய்நிகர் பணிநிலையம்9-ல் vSphere -லிருந்து நம்முடைய தனியாள் கணினிக்கு இழுத்து சென்றுவிடுமாறான(drag and drop) வசதி அனுமதிக்கின்றது இந்த வசதியினால் ஒரு தனியாள் கணினி மற்றும் மேககணினி்களுக்கிடையே கோப்புகளை பரிமாறிக்கொள்வது எளிதான செயலாகின்றது

இந்த மெய்நிகர் பணிநிலையம்9 ஆனது DirectX 9.0c Shader Model 3 and OpenGL 2.1 3D graphics ஆகியவற்றை ஆதரிப்பதால் விண்டோ,லினக்ஸ் என்பனபோன்ற இயக்க முறைமைகளில் இயங்கிடும் AutoCAD, Solidworks, ஆகிய முப்பரிமான படங்களை செயல்படுத்திடுதவும் பயன்பாடுகளை மிகசுலபமாக கையாளமுடியும்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

கணினியின் மெய்நிகர் பணிநிலையம்9 (VMware Workstation 9 ) Knight
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 12:49 pm

நல்லது.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக