புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
sram_1977 | ||||
Shivanya | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Anthony raj | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அத்வைத நெறி !!
Page 1 of 1 •
அத்வைத நெறி !!
அத்வைத நெறியை ஞானமார்க்கம் என்றும் கடவுளை உள்ளேயே வைத்துக்கொண்டு ஏன் வெளியே தேடுகிறாய் என பலவகையான சித்தர் பாடல்களை உதாரணம் காட்டுவது பிரபலமாக உள்ளது !
அகம் பிரம்யஸ்யாமி -- எனக்குள் பிரம்மம் இருக்கிறது !
தத்துவமஸி -- அது நீயாகவே இருக்கிறாய் !
இவை உண்மையே ! ஆனால் புரிதலிலும் அப்பியாசிப்பதிலும் கோளாறு வருகிறது ! அது உயிரை புரிந்து கொள்ளூவதில் உண்டாகும் குழப்பமே !
நான் என்பது உயிரல்ல ! எனது உயிர் என்று அதன் மீது நான் உரிமைபாராட்டமுடியாது ! நான் இறந்த பிறகு நானாக எனது ஆத்துமா மட்டுமே நிலைத்திருக்கும் ! ஆத்துமா அழிவற்றது ! அது பல பிறவிகள் எடுத்து ஒன்று ஞானமடைகிறது அல்லது அஞ்ஞானத்தில் மூழ்குகிறது ! நியாயத்தீர்ப்பு நாளன்று மட்டுமே அடுத்த யுகத்திற்குள்ளோ அல்லது நரகத்தில் அழிவுக்கேதுவாகவோ கடவுள் செய்வார் !
ஒத்த தாய்தகப்பனின் கர்ப்பத்தில் ஒரு ஆத்துமா ஜனித்தவுடன் தாயின் உயிர் மூலமாகவே ஆத்துமாவின் புற தோற்றமாக உடல் உருவாக்கபடுகிறது ! உடல் ஆத்துமாவின் வெளிப்பாடு ! உடலும் ஆத்துமாவும் ஒன்றைஒன்று ஆளுமை செய்யக்கூடியது ! இந்த உடலும் ஆத்துமாவும் இயங்க அதற்கு ஊக்க சக்தியாக கடவுள் தனது ஆவியை ஊதுகிறார் ! அவர் அனுமதிக்கும் வரை அந்த ஆவி உயிராக உடலில் இருக்கும் !
திருகுரான் :23:14. பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.
22:5. மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள் நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்; (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்; இன்னும், நீங்கள (தரிசாய்க் கிடக்கும்) வரண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்; அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது.
உயிரின் சக்தி கிடைத்தவுடன் ஆத்துமாவின் பாவபுண்ணிய பதிவுகளின் தொகுதியிலிருந்து மனமானது பிரகிருதியாகி ஓயாது இயங்குகிறது ! ஆனாலும் ஆத்துமாவில் எது உள்ளதோ அதுதான் வெளி வரும் ! உள்ளே அனுபவமாய் இல்லாத ஒன்று அதை விட்டு வரப்போவதில்லை ! உள்ளே இல்லாத ஒன்று புதிய வாழ்வு நிகழ்வாய் அதற்கு வரப்போவதில்லை ! புலண்கள் உலகில் தொடர்பு கொள்ளூவதை பொருத்து உள்ளே இருப்பதே எண்ணமாக உதயமாகிறது ! ஒரே பொருளை இரண்டு மனிதர்கள் பார்த்தாலும் அவர்களுக்குள் இருப்பதை பொருத்து இருவரும் அந்த ஒரு பொருளைப்பற்றி வெவ்வேறு சிந்தனை செய்கின்றனர் !
எதை நினக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் என்பது உபதேசம் !
உண்மை என்னவென்றால் உனக்குள் எது இருந்ததோ அதுவே நினைப்பாக வெளிப்பட்டு அதனையே மேலும் உனக்குள் வளர்த்து அதுவாகவே உன் ஆத்துமா ஆகிவிடுகிறது !
அந்த எண்ணத்தை நல்ல எண்ணமாக மாற்றினால் அதுவாகவும் மாற முடியும் ! இந்த பாவபுண்ணீய வளர்சிதை மாற்றம் உனது ஆத்துமாவில் நிகழ்வதுதானே தவிர உயிரில் எந்த பாதிப்பும் உண்டாவதில்லை ! அது உன்னை தாங்கினாலும் உன்னால் மாசுபடுவதில்லை !உனக்குள்ளேயே இருந்தாலும் தாமரையிலையில் தண்ணீர் இருப்பது போல அது பாதிப்பிலாமலேயே இருக்கிறது ! ஏனென்றால் அது கடவுளின் ஆவி !அந்த ஆவி கடவுளால் எடுக்கபடும்போது உனக்கும் அதற்கும் சம்பந்தம் ஏதுமில்லை ! அடுத்த பிறவி நீ எடுக்கும் போது அதே ஆவி உனக்கு அருளப்படவேண்டிய அவசியமுமில்லை !
எது கொடுக்கபட்டதோ அது இங்கிருந்தே கொடுக்கபட்டது ; எது எடுக்கபட்டதோ அது இங்கிருந்தே எடுக்க பட்டது என்ற கீதையின் உபதேசம் அதுவே !
நானாகிய ஆத்துமாவில் கூட வருவது அதன் ஞானம் ஒன்றைத்தவிர வேறெதுவுமில்லை !
இன்று ஆணாக பிறந்த ஓர் ஆத்துமா அடுத்த பிறவியில் பெண்ணாகவும் பிறக்கலாம் ! ஏன் திருனராக பிறந்து துன்பம் அனுபவிக்காது என்பதற்கு உத்திரவாதம் உள்ளதா ? இன்று பணக்காரர் அதிகாரி அடுத்த பிறவியில் வருமையில் வாடமாட்டாரா ? இன்று உயர் ஜாதியில் பிறந்து பெருமை பாராட்டுகிறவர் அடுத்த பிறவியில் தாழ்ந்த ஜாதியில் பிறக்கமாட்டர் என்பது என்ன நிச்சயம் ? ஆத்துமா பிறந்துபிறந்து அனுபவித்துக்கொண்டு உள்ளது ! அதன் ஞானம் மட்டுமே கூட வருகிறது ! இப்போது எங்கு உள்ளதோ அதனையே தானாக நினைத்துக்கொள்ளுகிறது ! உடலின் மூலமாக உலகமும் தீமைகளும் இச்சைகளை தூண்டிவிடும் அசுர ஆவிகளும் ஆத்துமாவை ஆளுகை செய்து அதில் இருளை நிறப்புகின்றன !
உலகம் உடலின் வழியாக ஆத்துமாவை ஆளுமை செய்வது போல கடவுள் உயிரின் மூலமாக அந்த ஆத்துமாவை ஆளுமை செய்யமுடியும் ! ஆனால் ஆத்துமா உயிரில் நிலைத்து நின்று பழகினால் மட்டுமே இது சாத்தியமாகும் ! புற புலண்கள் ஆத்துமாவை எளிதில் ஆட்சி செய்துவிடும் ! ஏனென்றால் உடல் ஆத்துமாவின் புற வெளிப்பாடு அதிலிருந்து உண்டாகி அதனை ஆட்சி செய்வது ! ஆத்துமா விளிப்படைந்து அக புலண்கள் மூலமாக தன்னை இயக்கினாலும் அலட்டாமல் சாட்சியாக உள்ள உயிரில் ஒன்றி தியானிக்க பழகவேண்டியுள்ளது !இந்த உள்னோக்கு -- உள்சார்பு நிலையே ஆன்மீக வாழ்வு -- ஆன்ம ஈக வாழ்வு என்பது !
மனிதனிடம் கடவுளோடு நெருக்கமுள்ள ஒரு பொருள் அவனது உயிரே ! அந்த உயிரும் கடவுளும் வேறல்ல என்பதுவே அத்துவைதம் !
அது நீயாக இருக்கிறாய் ! ஆனால் நீ அல்ல ! உன்னைப்போல உனக்குள்ளாக இருக்கும் உனது உயிர் ! அந்த உயிர் உன்னைப்போல மேற்போக்காக தெரிந்தாலும் உன்னிடம் பற்றற்றே இருக்கிறது ! அந்த உயிர் நீயாக இருக்கிறது !உன்னை இயக்குகிறது ; உன்னால் எவ்வித பாதிப்பும் சலனமுமில்லாமல் நிற்விகர்ப நிலையில் உள்ளது ! அது பிரம்மமாய் உள்ளது ! அகம் பிரமஸ்யாமி !
இந்த புரிதலை தவறாக வியாக்கியானம் செய்வது இன்றைய ஞானமார்க்க யோகா வியாபாரிகளின் வாடிக்கை ஆகிவிட்டது ! அவர்கள் காணாததை கண்டுபிடித்துவிட்டோம் `` நீதான் கடவுள் `` என்கிறார்கள் ! நான் கடவுள் என்றால் மற்றவர்கள் யார் ?
திறமையாக உன்னை நீ உணர்ந்து கொள்ளாமல் இருப்பதால் நீ கடவுளென்று உனக்கு தெரியவில்லை ! உன்னை நீ உணர்ந்து விட்டால் நீ தான் கடவுள் என்று சொன்னவுடன் பல சாதகர்கள் என்னை நான் உணராமலிருக்கிறேன் என்று திருப்தியடைந்து விடுகிறார்கள் !
அல்லது கடவுள் எனக்குள்ளாக இருக்கிறார் ; அவரை வெளியே தேடுவதற்கு நான் முட்டாளாக இல்லை : ஞானம் அடைந்துவிட்டேன் என்கிறார்கள் ! கடவுள் உங்களுக்குள் மட்டும் இருந்தால் மற்றவர்களுக்குள் யார் இருக்கிறார்கள் ? இந்த உலகையே உங்களுக்குள் மட்டும் இருக்கிற கடவுள் இயக்குகிறாரா ? அதாவது இந்த உலகையே நீங்கள் தான் நிர்வகிக்கிறீர்களா ?
நானும் கடவுளாக இருக்கிறேன் என்பதை ஞானமார்க்க வியாபாரிகளிடம் தெரிந்து கொண்ட பலர் அதை சுயபெருமைக்காக -- தன்முணைப்பு அகம்பாவமாக பாவிக்கும் அவல நிலை பெருகி வருகிறது ! நவீன நாத்திகவாதிகள் பலர் ஆன்மீக போர்வையில் கடவுள் மறுப்பை பரப்பி வருகிறார்கள் ! துணைக்கு ரெண்டு சித்தர் பாடல்களை சுட்டிகாட்டி தங்களை ஆன்மீகவாதிகள் ; ஞானமார்க்கிகளாக பகட்டுகின்றனர் !ஞானத்திற்கு அஞ்ஞான விளக்கம் கொடுக்கிறார்கள் ! மாயை மாயை !!
அப்படியானால் அத்வைதத்தின் சரியான அளவுகோல் என்ன ?
எங்கும் நிறைந்த ஏகாந்தர் எனக்குள்ளாகவும் இருக்கிறார் என்பதுவே ! எனக்குள்ளாக மட்டுமே இருக்கிறார் என்பதற்கும் எனக்குள்ளாகவும் இருக்கிறார் என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது ! கடவுளின் முற்றுயிர் எனக்குள் சிற்றுயிராக இயங்கிக்கொண்டுள்ளது ! அது கடவுள் ஆனால் அதுவே கடவுளல்ல ! எனக்குள்ளும் எல்லா ஜீவராசிகளுக்குள்ளும் உயிராக இயங்கிக்கொண்டுள்ளது கடவுளின் ஆவியே ! ஆதியில் ஆவி மட்டுமே இருந்தது ! அந்த ஆவியே குளிர்ந்து ஜலமாக மாறியது ! அந்த ஜலமே குளிர்ந்து ஜடப்பொருளாக மாறியது ! பின் ஜீவராசிகள் தோன்றின ! கடவுளின் ஆவியாலேயே சகலமும் உண்டாகி கடவுளுக்குள் நிலைத்துள்ளன ! ஏகம் பிரமஸ்யாமி ! சர்வம் பிரமஸ்யாமி !
சற்குரு- யுகபுருஷன் இயேசு சொல்வதை கேளுங்கள் :
யோவான் 4:23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்.
யோவான் 4:24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார்.
கடவுள் ஆவியாய் இருக்கிறார் ! ஆதியிலே அவர் ஆவியாய் மட்டுமே இருந்தார் ! படைப்பு தொடங்கியபோது ஜலமாகி , ஜடமாகி , புல்லாகி பூண்டாகி இருப்பவையாகவும் இல்லாதவையாகவும் அந்த ஆவியே ஆனது ! சர்வம் பிரமஸ்யாமி !
அவரை தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளூவதே சரியானது ! ஒரு மனிதனுக்கு ஆவியாய் உள்ள அவனது உயிரில் அவனது ஆத்துமா ஒன்றவேண்டும் ! உண்மை ; ஞானம் என்பது அவனது ஆத்துமாவின் உள்ளொளியாகும் ! அந்த முழு ஆத்துமாவோடு உனது உயிராகிய ஆவியில் ஒன்றி தியானித்து முற்றுயிராக உள்ள ஏக இறைவனிடம் பிரார்த்தித்து தொழவேண்டும் !
இங்கு இரண்டு யோகம் சுட்டப்பட்டுள்ளது ! முதலாவது உனது உயிரில் ஒன்றுக ! அடுத்து அந்த நிலையில் முற்றுயிரில் ஒன்றுக ! இந்த இரண்டும் செய்யபட்டாலேயே அது முழுமையான தொழுகை !
இந்திய தத்துவ ஞானத்தில் மூன்று படியை நம் முன்னோர்கள் காட்டியுள்ளனர் !
1) துவைதம் -- முதலில் வெளியே உள்ள கடவுள் நம்மை தண்டித்து விடுவார் என பயம் காட்டி சாதாரண மனைதர்களையும் சரியை வழிபாடு செய்ய வைப்பது ! அதில் வளர்ந்தவர்கள்
2)அத்வைதம் -- உள்ளே உரையும் கடவுளின் ஆவியாகிய உயிரிலே ஒன்றி தியானித்து பழகுவது ! இந்த நிலையில் ஆத்துமா உடலின் ஆதிக்கத்திலிருந்து படிப்படியே விடுபட்டு உயிரின் ஆதிக்கத்தில் அதாவது கடவுளின் ஆதிக்கத்தில் வளரத்தொடங்கும் ! அப்போது ஆத்துமா விளிப்படைந்து உடலின் இச்சைகளை கட்டுப்படுத்தவும் வெல்லவுமான பக்குவம் அல்லது உலகிலேயே இருந்தாலும் அதில் பற்றுகளை அற்ற நிலைக்குள்ளாக வளரும் ! இவ்வாறு செயல்பாடுகளில் நுண்ணறிவு உண்டாவதே கிரியை எனப்படும் ! அதில் வளர்ந்தவர்கள்
3) மனித முயற்சியால் மட்டுமே அல்லது கிரியை ஞானத்தால் மட்டுமே நாம் முழுமை அடையமுடியாது என்பதை உணர்வார்கள் ! ஞானம் வளர்ந்தபிறகு தாழ்மையடைந்து மீண்டும் கடவுளிடம் சரணடைவார்கள் ! தனக்குள் மட்டுமல்ல எங்கும் நிறைந்து ஏகாந்தமாகவும் இருப்பவரும் விரவியிருந்தாலும் தனித்தும் இருப்பவரான ஏக இறைவனை உணர்ந்து அவனிடம் முழுசரணாகதி அடையும் நிலை உருவாகும் ! சிற்றுயிரில் யோகம் சித்தித்து அந்த வெளிச்சத்தில் முற்றுயிரின் தொடர்பு யோகம் சித்திக்கும் ! சிற்சபை ; பொற்சபை ரகசியம் வள்ளலாருக்கு வெளிப்பட்டது போல ! அந்த தொடர்பால் ஆவியோடும் உண்மையோடும் கடவுளை தொழுதுகொள்ளும் நிலை சித்திக்கும் ! அதுவே முழுமையான யோகம் என்பது !
அதையே இறுதி படியாக `` விசிஸ்ட்டாத்வைதம் `` என்றார்கள் !
அத்வைதத்தின் வளர்சியில் அதனுடன் மீண்டும் துவைதத்தை இணைத்துக்கொள்ளுவது !
ஞானம் வளர்ந்ததால் உண்டான முற்றறிவால் முற்றுயிரை சரணடைவது !
சத், சித், ஆனந்தம் என்பதன் விளக்கமும் இதுவே !
சத் -- உடலின் பின் செல்லுவது -- சரியை !
சித் -- ஆத்துமா விழிப்படைந்து உயிரின் பின் செல்லுவது -- கிரியை!
ஆனந்தம்-- உயிரில் யோகம் கைகூடி ஏக இறைவனிடம் யோகம் சித்தித்தல் !
கேட்க காதுள்ளவன் கேட்கக்கடவன் !!
ஏக இறைவன் தமது அளப்பரிய ஞானத்தால் நம்மை நிரப்புவாராக !!

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1