புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கத்தில் நடக்கும் வியாதியால் நடிகை சமீரா ரெட்டி பாதிப்பு I_vote_lcapதூக்கத்தில் நடக்கும் வியாதியால் நடிகை சமீரா ரெட்டி பாதிப்பு I_voting_barதூக்கத்தில் நடக்கும் வியாதியால் நடிகை சமீரா ரெட்டி பாதிப்பு I_vote_rcap 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கத்தில் நடக்கும் வியாதியால் நடிகை சமீரா ரெட்டி பாதிப்பு I_vote_lcapதூக்கத்தில் நடக்கும் வியாதியால் நடிகை சமீரா ரெட்டி பாதிப்பு I_voting_barதூக்கத்தில் நடக்கும் வியாதியால் நடிகை சமீரா ரெட்டி பாதிப்பு I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
தூக்கத்தில் நடக்கும் வியாதியால் நடிகை சமீரா ரெட்டி பாதிப்பு I_vote_lcapதூக்கத்தில் நடக்கும் வியாதியால் நடிகை சமீரா ரெட்டி பாதிப்பு I_voting_barதூக்கத்தில் நடக்கும் வியாதியால் நடிகை சமீரா ரெட்டி பாதிப்பு I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தூக்கத்தில் நடக்கும் வியாதியால் நடிகை சமீரா ரெட்டி பாதிப்பு I_vote_lcapதூக்கத்தில் நடக்கும் வியாதியால் நடிகை சமீரா ரெட்டி பாதிப்பு I_voting_barதூக்கத்தில் நடக்கும் வியாதியால் நடிகை சமீரா ரெட்டி பாதிப்பு I_vote_rcap 
3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கத்தில் நடக்கும் வியாதியால் நடிகை சமீரா ரெட்டி பாதிப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 18, 2012 9:29 am

http://www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/seemera.jpg

தூக்கத்தில் நடக்கும் வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமிரா ரெட்டி, சிகிச்சை பெற சுவிட்சர்லாந்து செல்கிறார்.

சூர்யா நடித்த ‘வாரணம் ஆயிரம்’ படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர் சமீரா ரெட்டி. இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் அசல், வெடி, வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தியில் ‘மைனே தில் துஜ்கோ தியா’ என்ற படத்தின் மூலம் சமீரா ரெட்டி அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘நோ என்ட்ரி’, ‘ரேஸ்’, ‘ஒன் டூ திரி’ உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சமீரா ரெட்டி குழந்தை பருவத்திலிருந்தே ‘சோம்னாம்புலிசம்’ என்ற தூக்கத்தில் நடக்கும் வியாதியால் அவதியடைந்து வருகிறார். பல்வேறு சிகிச்சைகள் பெற்றும் தூக்கத்தில் நடக்கும் வியாதி குணமாகவில்லை. இதனையடுத்து அவர் சுவிட்சர்லாந்து சென்று இந்த வியாதிக்கு சிகிச்சை பெற திட்டமிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து பயணம்

முன்னதாக நடிகை சமீரா ரெட்டி கிரீஸ் நாட்டில் வசித்து வரும் தனது சகோதரி மேகனாவை பார்க்க செல்கிறார். பின்னர் அடுத்த சில வாரங்களில் சுவிட்சர்லாந்து நாட்டில் தலை சிறந்த டாக்டர்களிடம் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு சிகிச்சை பெறுவதற்கு திட்டமிட்டுள்ளார். கிரீஸ் நாட்டில் வசித்து வரும் சமீரா ரெட்டியின் சகோதரி மேகனா கர்ப்பமாக உள்ளார். இதனால் குடும்பத்தின் புதிய உறுப்பினரான குழந்தை வருகையை எதிர்பார்த்து விளையாட்டு பொருட்களை வாங்குவதில் சமீரா ரெட்டி ஆர்வம் செலுத்தி வருகிறார்.

இதுகுறித்து நடிகை சமீரா ரெட்டியிடம் கேட்டதற்கு, ‘‘விரைவில் நான் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு சிகிச்சை பெற சுவிட்சர்லாந்து செல்ல உள்ளது உண்மைதான்’’ என்றார்.

தூக்கத்தில் நடக்கும் வியாதியால் நடிகை சமீரா ரெட்டி பாதிப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 11:01 am

பேசாம இரவையிலேயே (தூக்கத்தில நடக்கும்போதே) படப்பிடிப்ப வைத்துக்கொள்ளலாம்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக